Singer : P. Susheela

                             Music by : M.S. Viswanathan

Female : ………………..

Female : { Kangal irandum
Endru ummaikandu pesumo } (2)

Female : { Kaalam inimel
Nammai ondrai kondu serkumo } (2)

Female : Kangal irandum
Endru ummaikandu pesumo

Female : { Pachai kili
Aanaal paranthenum
Theduven paadi varum
Thendral ther yeri oduven } (2)

Female : { Sendra
Idam kaanen sindhai
Vaadalaanen Sedhi
Sollum yarum thoodhu
Solla kaanen } (2)

Female : Kangal irandum
Endru ummaikandu pesumo

Female : Kaalam inimel
Nammai ondrai kondu serkumo

Female : Kangal irandum
Endru ummaikandu pesumo

Female : { Nindra
Idam yaavum
Nizhal polae thonudhae

Female : Andru
Sonna vaarthai
Alai polae modhudhae } (2)

Female : { Kanaiyazhi
Ingae manavaalan angae
Kaanaamal naanum
Uyir vaazhvathengae } (2)

Female : Kangal irandum
Endru ummaikandu pesumo

Female : Kaalam inimel
Nammai ondrai kondu serkumo

Female : Kangal irandum
Endru ummaikandu pesumo

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ………………….

பெண் : { கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ } (2)

பெண் : { காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ } (2)

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

பெண் : { பச்சைக் கிளியானால்
பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல்
தேரேறி ஓடுவேன் } (2)

பெண் : { சென்ற இடம்
காணேன் சிந்தை
வாடலானேன் சேதி
சொல்லும் யாரும் தூது
சொல்லக் காணேன் } (2)

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

பெண் : காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

பெண் : { நின்ற இடம்
யாவும் நிழல் போலத்
தோணுதே

பெண் : அன்று சொன்ன
வார்த்தை அலை போல
மோதுதே } (2)

பெண் : { கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர்
வாழ்வதெங்கே } (2)

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

பெண் : காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ

பெண் : கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here