Singer : A. P. Komala

Music by : C. N. Pandurangan

Female : Meelaa…aaa…thuyarama….aa….
Maadhaa..aaa…. manamilagaadho

Female : Kangalirandum izhandhaval paedhai
Kangalirandum izhandhaval paedhai
Kavalaigalaalae kalaithaen ilaithaen
Kavalaigalaalae kalaithaen ilaithaen
Kangalirandum izhandhaval paedhai

Female : Penn enil paeyum irangum enbaarae
Penn enil paeyum irangum enbaarae
Pennai penn vaattum paadhagam paareer
Pennai penn vaattum paadhagam paareer

Female : Veettai mezhughida vendum
Veettai mezhughida vendum
Vaetti thuvaithida vendum
Vaetti thuvaithida vendum
Maavai araithida vendum
Maavai araithida vendum
Maadaai uzhaithida vendum…mm…

Female : Kavalaigal migavaagudhae
Endhan kaalgal thadumaarudhae
Kavalaigal migavaagudhae
Endhan kaalgal thadumaarudhae
Kaanen oru vazhiyae
Gadhi kalangi vaaduren
Ammaa ammaa ammaa

பாடகி : ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பெண் : மீளா….ஆஅ….. துயரமா…..ஆ…..
மாதா……ஆஅ……மனமிளகாதோ

பெண் : கண்களிரண்டும் இழந்தவள் பேதை
கண்களிரண்டும் இழந்தவள் பேதை
கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன்
கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன்
கண்களிரண்டும் இழந்தவள் பேதை

பெண் : பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே
பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே
பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர்
பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர்

பெண் : வீட்டை மெழுகிட வேண்டும்
வீட்டை மெழுகிட வேண்டும்
வேட்டி துவைத்திட வேண்டும்
வேட்டி துவைத்திட வேண்டும்
மாவை அரைத்திட வேண்டும்
மாவை அரைத்திட வேண்டும்
மாடாய் உழைத்திட வேண்டும்….ம்ம்….

பெண் : கவலைகள் மிகவாகுதே
எந்தன் கால்கள் தடுமாறுதே
கவலைகள் மிகவாகுதே
எந்தன் கால்கள் தடுமாறுதே
காணேன் ஒரு வழியே
கதி கலங்கி வாடுறேன்
அம்மா அம்மா அம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here