Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : ……………..

Female : Kangal kallaanathu
Male : Aah aa aa….aa…
Female : Kaalgal thallaaduthu
Male : Oo….oohh…
Female : Anantha theerththaththilae naanindru aadum naattiyamae
Naanindru aadum naattiyamae…..thathratharatharathrathara

Female : Kangal kallaanathu
Male : Aahhhaaa
Female : Kaalgal thallaaduthu
Male : Aahhhha

Male : Pazham pallava naattu sirpangal uyir kondida
Pushpa pallaakku meni thedi kudi pugunthida
Paambu nadaiyaattam nelinthitta sadai pottaval
Bambai udukkaattam melinthitta idai kondaval

Male : Ambuli pol vanji jolikkindraval
Ambaagiyae nenjai thaikkindraval
Idhuve en kadhali mugavariyaam….hhhha
Idhuvae en kadhali mugavariyaam….hah hoi

Female : Kangal kallaanathu
Male : Thathratharatharatharathara….
Female : Kaalgal thallaaduthu
Male : Rapapaapaapraprapapaa
Female : Aanantha theerththathilae
Male : Ahhhooooh
Female : Naanindru aadum naattiyamae…..
Male : Thathratharatharatharathara….

Female : Thegaththil aadai thannin edai kuraikka
Thaavi vizhum muththaana poda maranthom
Male : Logangal yaezhndru kinnam uraikka
Sirakethum illaamal vaanil parappom

Female : Paarvai endridum nilavu thannai
Bodhai endridum megam maraikka
Male : Sorkkaththin kadhavugal mathuvengirom
Sorkkaththin kadhavugal mathuvengirom

Male : Kangal kallaanathu
Male : Aah aa aa….aa…
Female : Kaalgal thallaaduthu
Female : Thathratharatharatharathara….
Male : Anantha theerththaththilae naanindru aadum naattiyamae
Female : Lalalalalaallaa
Male : Naanindru aadum naattiyamae
Female : Tharatharatharathara

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி ராஜேந்தர்

ஆண் : ………………

பெண் : கண்கள் கள்ளானது
ஆண் : ஆஹ் அ ஆ…ஆ….
பெண் : கால்கள் தள்ளாடுது
ஆண் : ஓ ஒஹ்….
பெண் : ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே
நானின்று ஆடும் நாட்டியமே….தத்ரதரதரதரதர…..

பெண் : கண்கள் கள்ளானது….
ஆண் : ஆஹ்ஹ்ஹ்ஹ…..
பெண் : கால்கள் தள்ளாடுது
ஆண் : ஆஹ்ஹ்ஹ்

ஆண் : பழம் பல்லவ நாட்டு சிற்பங்கள் உயிர் கொண்டிட
புஷ்ப பல்லாக்கு மேனி தேடி குடி புகுந்திட
பாம்பு நடையாட்டம் நெளிந்திட்ட சடை போட்டவள்
பம்பை உடுக்காட்டம் மெலிந்திட்ட இடை கொண்டவள்

ஆண் : அம்புலி போல் வஞ்சி ஜொலிக்கின்றவள்
அம்பாகியே நெஞ்சை தைக்கின்றவள்
இதுவே என் காதலி முகவரியாம்…ஹ்ஹ்ஹ
இதுவே என் காதலி முகவரியாம்….ஹஹ் ஹோய்.

பெண் : கண்கள் கள்ளானது
ஆண் : தத்ரதரதரதரதர…..
பெண் : கால்கள் தள்ளாடுது
ஆண் : ரபபாபாப்ரப்ரபபா
பெண் : ஆனந்த தீர்த்தத்திலே
ஆண் : அஹ்ஹூஊ….
பெண் : நானின்று ஆடும் நாட்டியமே….
ஆண் : தத்ரதரதரதரதர…..

பெண் : தேகத்தில் ஆடை தன்னின் எடை குறைக்க
தாவி விழும் முந்தான போட மறந்தோம்
ஆண் : லோகங்கள் ஏழென்று கிண்ணம் உரைக்க
சிறகேதும் இல்லாமல் வானில் பறப்போம்

பெண் : பார்வை என்றிடும் நிலவு தன்னை
போதை என்றிடும் மேகம் மறைக்க
ஆண் : சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம்
சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம்…..

ஆண் : கண்கள் கள்ளானது
பெண் : ஆஹ் அ ஆ…ஆ….
ஆண் : கால்கள் தள்ளாடுது
பெண் : தரதரதரதரதரா
ஆண் : ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே
பெண் : லலலலலால்லா
ஆண் : நானின்று ஆடும் நாட்டியமே….
பெண் : தரதரதரதர…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here