Singer : Sanah Moidutty

Music by : Sanah Moidutty

Lyrics by : Super Subu

Dialogue : ………………………..

Female : Kangal oya
Kaalam theya
Kaayam aarum ingu paar

Female : Odal theera
Kolam maara
Gnyanam serum ingu paar

Female : Paar paar paar
Ullae paar paar paar
Neeyum konjamaai ullae paar…
Uttru paar thedal unnil thaan
Konjam etti paar

Female : Ri ri ri ri sa sa ullae paar
Ri ri ri ri sa sa neeyum paar
Ri ri ri ri sa sa uttru paar
Ri ri ri ri sa sa etti paar

Female : Kangal oya
Kaalam theya
Kaayam aarum ingu paar

Female : Naalai varum neram
Netru yedho tharum thaala baram
Naalai varum neram
Pavi nenjin oram naetrin baram

Female : Swasam engum serum
Katru vandha neram
Moongil paadum
Nizhalil aarudhal aazhinen
Dhinam oru nadagam aadinen…
Vazhi nooru paadhai thedinen

Female : Pudhu ulagam pazhagiyadhu
Pazhaiya vazhi vizhagiyadhu
Nagarugiren purigiradhu
Nillaamalae maridavae

Female : Kangal oya
Kaalam theya
Kaayam aarum ingu paar

Female : Odal theera
Kolam maara
Gnyanam serum ingu paar

Female : Ri ri ri ri sa sa ullae paar
Ri ri ri ri sa sa neeyum paar
Ri ri ri ri sa sa uttru paar
Ri ri ri ri sa sa etti paar

Female : Paar paar neeyum konjamaai ullae
Uttru paar thedal unnil thaan…
Konjam etti paar

பாடகி : சனா மொய்டுட்டி

இசை அமைப்பாளர் : சனா மொய்டுட்டி

பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு

வசனம் : …………………….

பெண் : கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்

பெண் : ஊடல் தீர
கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார்

பெண் : பார் பார் பார்
உள்ளே பார் பார் பார்
நீயும் கொஞ்சமாய் உள்ளே பார்
உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார்

பெண் : ரி ரி ரி சா சா உள்ளே பார்
ரி ரி ரி ரி சா சா நீயும் பார்
ரி ரி ரி ரி ரி ரி சா சா உற்று பார்
ரி ரி ரி ரி சா சா எட்டி பார்

பெண் : கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்

பெண் : நாளை வரும் நேரம்
நேற்று ஏதோ தரும் தல பாரம்
நாளை வரும் நேரம்
பாவி நெஞ்சின் ஓரம் நேற்றில் பாரம்

பெண் : சுவாசம் எங்கும் சேரும்
காற்று வந்த நேரம்
மூங்கில் பாடும்

பெண் : நிழலில் ஆறுதல் ஆழினேன்
தினம் ஒரு நாடகம் ஆடினேன்
வழி நூறு பாதை தேடினேன்

பெண் : புது உலகம் பழகியது
பழைய வலி விலகியது
நகருகிறேன் புரிகிறது
நில்லாமலே மாறிடவே

பெண் : கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்

பெண் : ஊடல் தீர
கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார்

பெண் : ரி ரி ரி சா சா உள்ளே பார்
ரி ரி ரி ரி சா சா நீயும் பார்
ரி ரி ரி ரி ரி ரி சா சா உற்று பார்
ரி ரி ரி ரி சா சா எட்டி பார்

பெண் : பார் பார் நீயும் கொஞ்சமாய் உள்ளே
உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here