Singer : Jackson

Music by : Jackson

Lyrics by : Jackson

Male : Kangal theduthe nee sendra nearame
Unnai theadiye ennai kolluthe
Kangal theduthe nee sendra nearame
Unnai theadiye ennai kolluthe

Male : Vinveli salaiyil kai korthu selvoma
Vaanavil paarpoma azhage anbe
Vinveli salaiyil kai korthu selvoma
Vaanavil paarpoma azhage anbe
Kavithai paadi thulainthu povoma
Kadhalile kadhaliye

Male : Nee pririnthaal kulirilum veagirean
Vittu sendral un ninaivale saagirean…yeah
Adiye..

Male : Kangal theduthe nee sendra nearame
Unnai theadiye ennai kolluthe
Kangal theduthe nee sendra nearame
Unnai theadiye ennai kolluthe

பாடகர்  : ஜாக்சன்

இசை அமைப்பாளர் : ஜாக்சன்

பாடல் ஆசிரியர் : ஜாக்சன்

ஆண் : கண்கள் தேடுதே நீ சென்ற நேரமே
உன்னை தேடியே என்னை கொள்ளுதே
கண்கள் தேடுதே நீ நீ சென்ற நேரமே
உன்னை தேடியே என்னை கொள்ளுதே

ஆண் : விண்வெளி சாலையில் கை கோர்த்து செல்வோமா
வானவில் பார்ப்போமா அழகே அன்பே
விண்வெளி சாலையில் கை கோர்த்து செல்வோமா
வானவில் பார்ப்போமா அழகே அன்பே
கவிதை பாடி தொலைந்து போவமா
காதலிலே காதலியே

ஆண் : நீ பிரிந்தால் குளிரிலும் வேகிறேன்
விட்டு சென்றால் உன் நினைவாலே சாகிறேன் … யேஅஹ்
அடியே..

ஆண் : கண்கள் தேடுதே நீ சென்ற நேரமே
உன்னை தேடியே என்னை கொள்ளுதே
கண்கள் தேடுதே நீ நீ சென்ற நேரமே
உன்னை தேடியே என்னை கொள்ளுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here