Singer : K. S. Chitra
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Female : Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female : Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female : Varappula moraikkira aiyyaa aiyyaa
Antha verappula adikkaddi vaiyaathinga
Varappula moraikkira aiyyaa aiyyaa
Antha verappula adikkadi vaiyaathinga
Female : Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female : Thalathalakkum vaazha thottam
Thanniyindri vaadaatho
Thalathalakkum vaazha thottam
Thanniyindri vaadaatho
Female : Thaagam theera vendum
Payir naalum vaazhavendum
Thaagam theera vendum
Payir naalum vaazhavendum
Female : Koiyaa maram vaadum munnae
Aiyyaa ullam thaenaagum
Chinnaval unnidam vanthu
Anbukku konjuraen ippo mama
Panjamum theernthidanum
Female : Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female : Oorukkulla mazhaiyum illa
Aaththulaiyum thanni illa
Oorukkulla mazhaiyum illa
Aaththulaiyum thanni illa
Female : Unga veettu kenaru
Adhu naalum oorum ooththu
Aiyyaa nenjil nesam vanthaa
Ammaa manam sirippaagum
Female : Unnidam ullathu konjam
Ennida thanthida kenjum mama
Panjamum theernthidanum
Female : Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Female : Varappula moraikkira aiyyaa aiyyaa
Antha verappula adikkaddi vaiyaathinga
Varappula moraikkira aiyyaa aiyyaa
Antha verappula adikkadi vaiyaathinga
Female : Ai…..kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
Kangala thiranthu vidunga
Intha pachcha payir vaadi poguthu
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
பெண் : கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண் : கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண் : வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
பெண் : கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண் : தளதளக்கும் வாழத் தோட்டம்
தண்ணியின்றி வாடாதோ
தளதளக்கும் வாழத் தோட்டம்
தண்ணியின்றி வாடாதோ
பெண் : தாகம் தீர வேண்டும்
பயிர் நாளும் வாழவேண்டும்
தாகம் தீர வேண்டும்
பயிர் நாளும் வாழவேண்டும்
பெண் : கொய்யா மரம் வாடும் முன்னே
அய்யா உள்ளம் தேனாகும்
சின்னவள் உன்னிடம் வந்து
அன்புக்கு கெஞ்சுறேன் இப்போ மாமா
பஞ்சமும் தீர்ந்திடனும்
பெண் : கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண் : ஊருக்குள்ள மழையும் இல்ல
ஆத்துலயும் தண்ணி இல்ல
ஊருக்குள்ள மழையும் இல்ல
ஆத்துலயும் தண்ணி இல்ல
பெண் : உங்க வீட்டு கெணறு
அது நாளும் ஊறும் ஊத்து
ஐயா நெஞ்சில் நேசம் வந்தா
அம்மா மனம் சிரிப்பாகும்
பெண் : உன்னிடம் உள்ளது கொஞ்சம்
என்னிட தந்திட கெஞ்சும் மாமா
பஞ்சமும் தீர்ந்திடனும்
பெண் : கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
பெண் : வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
வரப்புல மொறைக்கிற ஐயா ஐயா
அந்த வெறப்புல அடிக்கடி வையாதிங்க
பெண் : ஐ கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது
கண்கள திறந்து விடுங்க
இந்த பச்சப் பயிர் வாடிப் போகுது