Singers : P. Unnikrishnan and Mrinalini

Music by : Deban Ekambaram

Male : Hoo ooo hoo ooo
Hmm mm hmm mmm
Hmmooo ooo ooo ooo hoo ooo

Female : Kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum
Male : Kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum

Female : Alaigalilae naan midhandhen
Anu anuvaai enai izhandhen
Male : Izhandha kaalam ennai thuratha
Iniya kaalam ennai anaikka
Enna seiven naan enna seiven
Mayangidum kangalae kamalaalayam

Female : Aaa….aaa.a…aaaa…aaa….aaa…
Haa….aaaa…..aaa…aaaa…aaa.a…
Haa…..aaaa…aaa….aaa…aaa….
Male : Haa….aaa….aaa…aaa…aaa…

Male : Kanavugal kandu naan ezhundhen
Irukkaruvizhi theendi naan vizhundhen
Solla ninaithen vendaam endru
Solli mudithen aamaam endru
Iravu mudindhum poga marukkum
Iniya nilavae…

Female : Nilavugal thuratha naan nadandhen
Un ninaivugal thadukki naan vizhundhen
Unnai andri yaarai ninaippen
Urugum uyirai engu pudhaippen
Kaalai vandhum kalaiya marukkum
Iniya kanavae….

Male : Kanavugal ingae alaippol varum
Kangalae kamalaalayam

Female : Kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum

Male : Idhu nadandhudumaa
Karai kadandhidumaa
Idhu alai alaavaa
Kadal izhuththidumaa

Female : Izhukkattumae kadal izhukkattumae
Nanaikkattumae udal nanaikkattumae

Male : Nanaindha pinbu mayangum
Kangalae kamalaalayam
Aaaa….aaa….aaa….aaa….
Female : Kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum
Male : Heyy kangalae kamalaalayam
Kanavugal ingae alaippol varum

Female : Alaigalilae naan midhandhen
Anu anuvaai enai izhandhen
Male : Izhandha kaalam ennai thuratha
Iniya kaalam ennai anaikka
Enna seiven naan enna seiven
Mayangidum kangalae kamalaalayam

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் மிருனாளினி

இசையமைப்பாளர் : தீபன் ஏகாம்பரம்

ஆண் : ஹோ ஓ ஹோ ஓஒ
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஓ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓஓ

பெண் : கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைபோல் வரும்
ஆண் : கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைபோல் வரும்

பெண் : அலைகளிலே நான் மிதந்தேன்
அணு அணுவாய் எனை இழந்தேன்
ஆண் : இழந்த காலம் என்னை துரத்த
இனிய காலம் என்னை அணைக்க
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
மயங்கிடும் கண்களே கமலாலயம்

பெண் : ஆஅ……..ஆஆ…….ஆஅ…….ஆஆ……ஆஅ….
ஹா…….ஆஅ……ஆஅ…..ஆஅ…….ஆஆ….
ஹா…….ஆஆ……..ஆஅ……ஆஅ…….ஆஅ….
ஆண் : ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ……

ஆண் : கனவுகள் கண்டு நான் எழுந்தேன்
இருக்கருவிழி தீண்டி நான் விழுந்தேன்
சொல்ல நினைத்தேன் வேண்டாம் என்று
சொல்லி முடித்தேன் ஆமாம் என்று
இரவு முடிந்தும் போக மறுக்கும்
இனிய நிலவே

பெண் : நிலவுகள் துரத்த நான் நடந்தேன்
உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்
உன்னை அன்றி யாரை நினைப்பேன்
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்
காலை வந்தும் கலைய மறுக்கும்
இனிய கனவே

ஆண் : கனவுகள் இங்கே அலைப்போல் வரும்
கண்களே கமலாலயம்

பெண் : கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்

ஆண் : இது நடந்திடுமா
கரை கடந்திடுமா
இது அலை அல்லவா
கடல் இழந்திடுமா

பெண் : இழுக்கட்டுமே கடல் இழுக்கட்டுமே
நனைக்கட்டுமே உடல் நனைக்கட்டுமே

ஆண் : நனைந்த பின்பு மயங்கும் மயங்கும்
கண்களே கமலாலயம்
ஆஅ……..ஆஅ…….ஆஅ…….ஆஅ…..
பெண் : கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்
ஆண் : ஹேய் கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலைப்போல் வரும்

பெண் : அலைகளிலே நான் மிதந்தேன்
அணு அணுவாய் எனை இழந்தேன்
ஆண் : இழந்த காலம் என்னை துரத்த
இனிய காலம் என்னை அணைக்க
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
மயங்கிடும் கண்களே கமலாலயம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here