Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Kangalaal naan varainthaen
Anbenum orr kavithai
Thaen malar marappathundo
Thendralae un ninaivai

Male : Kangalaal naan varainthaen
Anbenum orr kavithai
Thaen malar marappathundo
Thendralae un ninaivai

Male : Margazhi maadham endraal
Aa…aa….aa….aah…aa…
Porvai pol naanirukka
Chiththirai maatham endraal
Vaadai pol neeyirukka

Male : Naan soodum maalaigal nee konda kaigal
Nei konda dheepangal mai konda kangal
Poovum pottum mevum penmai
Poovai polae naalum menmai

Male : Kangalaal naan varainthaen
Anbenum orr kavithai
Thaen malar marappathundo
Thendralae un ninaivai

Male : Un Nalam ninaippathellaam
En nalam naanariyaen
Unnai naan vaazha vaikka
Ennaiyae naan koduppaen

Male : Sonthangal panthangal undaana pinbu
Memmelum valargindra nilavaagum anbu
Unnai paadum enthan ullam
Endrum pongum gangai vellaam

Female : Kangalaal naan varainthaen
Anbenum orr kavithai
Thaen malar marappathundo
Thendralae un ninaivai

Female : Kaalangal kaniyum varai
Kanni naan kaaththirupen
Kannanin varavukendrae
Kann malar pooththiruppaen

Female : Kalyaana vaibogam oorkolam yaavum
Nan naalil unnodu naan kaana vendum
Ennam ellaam kannil minna
Sollil solla michcham enna

Male : Kangalaal naan varainthaen
Anbenum orr kavithai
Female : Thaen malar marappathundo
Thendralae un ninaivai

Male : Kangalaal naan varainthaen
Anbenum orr kavithai
Female : Kangalaal naan varainthaen
Anbenum orr kavithai

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை…

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை…

ஆண் : மார்கழி மாதம் என்றால்
ஆ….ஆ….ஆ…..ஆஹ்…ஆ….
போர்வை போல் நானிருக்க
சித்திரை மாதம் என்றால்
வாடை போல் நீயிருக்க

ஆண் : நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள்
நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள்
பூவும் பொட்டும் மேவும் பெண்மை
பூவைப் போலே நாளும் மென்மை……

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை…

ஆண் : உன் நலம் நினைப்பதெல்லாம்
என் நலம் நானறியேன்
உன்னை நான் வாழ வைக்க
என்னையே நான் கொடுப்பேன்

ஆண் : சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு
மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு
உன்னைப் பாடும் எந்தன் உள்ளம்
என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்….

பெண் : கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை…

பெண் : காலங்கள் கனியும் வரை
கன்னி நான் காத்திருப்பேன்
கண்ணனின் வரவுக்கென்றே
கண் மலர் பூத்திருப்பேன்

பெண் : கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும்
நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும்
எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன
சொல்லில் சொல்ல மிச்சம் என்ன……..

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
பெண் : தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை…

ஆண் : கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
பெண் : கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here