Singers : Rita and Karthik

Music by : Mani Sharma

Male : Kangalaal kaththi sandai
Podaadhae
Gaandhamae thalli nindru
Theendaadhae
Muththathaal kuththu sandai
Podaadhae
Moochukkul kichukkichu moottaadhae

Female : Anbae onnum seiyaamal
Aiyo ennai kollaadhae
Adadaa thappu seiyaamal
Kaadhal sandai mudiyaadhae

Male : Konjamaai nee paarthaal
Panjilae theeppolae
Nenjilae sood yerudhae
Hey…eyy…eyy…eyyyy

Female : Anbae onnum seiyaamal
Aiyo ennai kollaadhae
Adadaa thappu seiyaamal
Kaadhal sandai mudiyaadhae
Haa aah haa aaa aaah
Haa aah haa aaa aaah aah

Female : Puthagaththin ullae dhaan
Ennai vandhu paarkkaama
Eppadi paadam yerum
Gnyaanam varum vaa vaa

Male : Malligaikku ullae dhaan
Yetti yetti paarkkaama
Enna dhaan undu endru
Naanariven vaa vaa

Female : Kaambilae vittaalae
Pookkal dhaan veenaagum
Kattikko maalaipolae
Vaadaa vaadaa vaa

Male : Ammamma naan thaera
Aiyaiyo naalaagum
Thappichae odapporen
Podi podi poo

Chorus : Baby come to me hold me tight
Let me be a girl feel so right
Hold and to you we so meant to
……………………………………..

Female : Anbae onnum seiyaamal
Aiyo ennai kollaadhae
Adadaa thappu seiyaamal
Kaadhal sandai mudiyaadhae

Male : Haa aah haa aaa aaah
Haa aah haa aaa aaah aah

Chorus : Dhaekko jaanae jaana
You met me gosha naanaa
Tell me baby will i ever be your deewaana
Dhaekko jaanae jaana
We married if u wanna
Tell me baby will i ever be your deewaana
Ullaakki laali ullaali laali aththupa aththupa
Ullaakki laali ullaali laali aththupa aththupa

Male : Meththaiyilae eppodhum
Ethanaiyo sandhaegam
Ketkkiren onnu onnaa
Sollavenum neeyum

Female : Ullam solla sonnaalum
Vetkkam solla vidaadhae
Achaththai thottu thottu
Pokkavenum neeyum

Male : Kaithoda enneram
Solladi pon neram
Kaalaiyaa andhi maalai
Moondraam jaamamaa hoi

Female : Pakkathil veraarum
Illannaa anneram
Kaadhal dhaan kaalam neram
Thaedippaarkkaadhae

Chorus : Baby come to me hold me tight
Let me be a man feel so right
Hold and to you we so meant to be
…………………………………..

Male : Anbae unnai ippodhu
Alli thinna porenae
Adadaa thappu seiyaamal
Kaadhal sandai mudiyaadhae

Female : Haa aah haa aaa aaah
Haa aah haa aaa aaah aah

Male : Haa aah haa aaa aaah
Haa aah haa aaa aaah aah

பாடகர்கள் : ரீட்டா மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : கண்களால் கத்திச்சண்டை
போடாதே
காந்தமே தள்ளி நின்று
தீண்டாதே
முத்தத்தால் குத்துச்சண்டை
போடாதே
மூச்சுக்குள் கிச்சுகிச்சு மூட்டாதே

பெண் : அன்பே ஒன்னும் செய்யாமல்
ஐயோ என்னை கொல்லாதே
அடடா தப்பு செய்யாமல்
காதல் சண்டை முடியாதே

ஆண் : கொஞ்சமாய் நீ பார்த்தால்
பஞ்சிலே தீப்போலே
நெஞ்சிலே சூடேறுதே
ஹே….ஏ…..ஏ…..ஏய்…….

பெண் : அன்பே ஒன்னும் செய்யாமல்
ஐயோ என்னை கொல்லாதே
அடடா தப்பு செய்யாமல்
காதல் சண்டை முடியாதே
ஹா ஆ ஹா ஆ ஆஅஹ்
ஹா ஆ ஹா ஆ ஆஅஹ்

பெண் : புத்தகத்தின் உள்ளேதான்
என்னை வந்து பார்க்காம
எப்படி பாடம் ஏறும்
ஞானம் வரும் வா வா

ஆண் : மல்லிகைக்கு உள்ளேதான்
எட்டி எட்டி பார்க்காம
என்னதான் உண்டு என்று
நானறிவேன் வா வா

பெண் : காம்பிலே விட்டாலே
பூக்கள்தான் வீணாகும்
கட்டிக்கோ மாலைபோலே
வாடா வாடா வா

ஆண் : அம்மம்மா நான் தேர
ஐயயோ நாளாகும்
தப்பிச்சே ஓடபோறேன்
போடி போடி போ

குழு : பேபி கம் டு மி ஹோல்ட் மி டைட்
லெட் மி பி அ கேர்ள் ஃபீல் சோ ரைட்
ஹோல்ட் அண்ட் டு யூ வி சோ மீண்ட் டு
பொறு பொறு பொறு பொறு

பெண் : அன்பே ஒன்னும் செய்யாமல்
ஐயோ என்னை கொல்லாதே
அடடா தப்பு செய்யாமல்
காதல் சண்டை முடியாதே

ஆண் : ஹா ஆ ஹா ஆ ஆஅஹ்
ஹா ஆ ஹா ஆ ஆஅஹ்

குழு : தேக்கோ ஜானே ஜான
யு மெட் மி கோஷ நான
டெல் மி பேபி வில் ஐ எவெர் பி யுர் தீவானா
தேக்கோ ஜானே ஜான
வி மேரிட் இஃப் யு வான
டெல் மி பேபி வில் ஐ எவெர் பி யுர் தீவானா
உல்லாக்கி லாலி உல்லாகி லாலி அத்துப அத்துப
உல்லாக்கி லாலி உல்லாகி லாலி அத்துப அத்துப

ஆண் : மெத்தையிலே எப்போதும்
எத்தனையோ சந்தேகம்
கேட்க்கிறேன் ஒன்னு ஒன்னா
சொல்லவேணும் நீயும்

பெண் : உள்ளம் சொல்ல சொன்னாலும்
வெட்கம் சொல்ல விடாதே
அச்சத்தை தொட்டு தொட்டு
பார்க்கவேனும் நீயும்

ஆண் : கைத்தொட எந்நேரம்
சொல்லடி பொன் நேரம்
காளையா அந்தி மாலை
மூன்றாம் ஜாமமா ஹோய்

பெண் : பக்கத்தில் வேறாரும்
இல்லன்னா அந்நேரம்
காதல்தான் காலம் நேரம்
தேடிப்பார்க்காதே

குழு : பேபி கம் டு மி ஹோல்ட் மி டைட்
லெட் மி பி அ மேன் ஃபீல் சோ ரைட்
ஹோல்ட் அண்ட் டு யூ வி சோ மீண்ட் டு பீ
பொறு பொறு பொறு பொறு

பெண் : அன்பே ஒன்னும் செய்யாமல்
அள்ளி தின்ன போறேனே
அடடா தப்பு செய்யாமல்
காதல் சண்டை முடியாதே

பெண் : ஹா ஆ ஹா ஆ ஆஅஹ்
ஹா ஆ ஹா ஆ ஆஅஹ்

ஆண் : ஹா ஆ ஹா ஆ ஆஅஹ்
ஹா ஆ ஹா ஆ ஆஅஹ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here