Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Female : Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu
Male : Minnalil medai idu
Idai pinnalil aada vidu

Female : Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu
Male : Minnalil medai idu
Idai pinnalil aada vidu

Female : Ammammaaa devadhai pol oru
Thaen kudam vandhadhu arugae un arugae
Male : Adadaaa maadhulam poovidhazh
Thaen suvai thandhadhu uyirae en uyirae
En uyirae….

Female : Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu
Male : Minnalil medai idu
Idai pinnalil aada vidu

Male : Noolodu noolumae pinna
Aadai vilaindhaadum
Kaalodu kaalumae pinna
Aasai vilaindhaadum

Female : Kaaveri aarumae ingu
Thozhil valindhoodum
Kaadhoram saedhiyai solli
Dhaegam vilaiyaadum

Male : Kaaman thotta mullai
Iravodu kaadhal baeramaa
Female : Kaaval thaandum thollai
Uravodu noiyai theerkkumoo

Male : Thottu thaan pattu thaan
Muthaadava ingae
Female : Ilam sittu thaan mottu thaan
Mutham tharaadhaiyaa

Male : Minnalil medai idu
Idai pinnalil aada vidu
Female : Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu

Female : Naanaaga naanumae illai
Yeno sollvaaiyoo
Thaanaaga aasai patten
Kobam kolvaaiyoo

Male : Aalaana poovum thannaal
Vaasam sindhaadhoo
Aalolam paadi nindraal
Mogam thullaadhoo

Female : Thaalavillai thollai
Uru maari naanum pogiren
Male : Theerkkum indha pillai
Ilaipaara thozhil saaigiren

Female : Unnai thaan enni thaan
Kann moodum maan ingae
Male : Ada solli thaan alli thaan
Sorgam thandhaaduven

Female : Kangalil thoodhu vidu
En kani idazh modha vidu
Male : Minnalil medai idu
Idai pinnalil aada vidu

Female : Ammammaaa devadhai pol oru
Thaen kudam vandhadhu arugae un arugae
Male : Adadaaa maadhulam poovidhazh
Thaen suvai thandhadhu uyirae en uyirae
En uyirae….

Female : Kangalil thoodhu vidu
Male : Kangalil thoodhu vidu
Female : En kani idazh modha vidu
Male : En kani idazh modha vidu
Female : Minnalil medai idu
Male : Minnalil medai idu
Female : Idai pinnalil aada vidu
Male : Idai pinnalil aada vidu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
ஆண் : மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு

பெண் : கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
ஆண் : மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு

பெண் : அம்மம்மா தேவதை போல் ஒரு
தேன் குடம் வந்தது அருகே என் அருகே
ஆண் : அடடா மாதுளம் பூவிதழ்
தேன் சுவை தந்தது உயிரே என் உயிரே
என் உயிரே

பெண் : கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
ஆண் : மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு

ஆண் : நூலோடு நூலுமே பின்ன
ஆடை விளைந்தாடும்
காலோடு காலுமே பின்ன
ஆசை விளைந்தாடும்

பெண் : காவேரி யாருமே இங்கு
தோழில் வழிந்தோடும்
காதோரும் சேதியை சொல்லி
தேகம் விளையாடும்

ஆண் : காமன் தோட்ட முல்லை
இரவோடு காதல் பேரமா
பெண் : காவல் தாண்டும் தொல்லை
உறவோடு நோயை தீர்க்குமோ

ஆண் : தொட்டுத்தான் பட்டு தான்
முத்தாட வா இங்கே
பெண் : இளம் சிட்டு தான் மொட்டு தான்
முத்தம் தாராதய்யா

ஆண் : கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
பெண் : மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு

பெண் : நானாக நானுமே இல்லை
ஏனோ சொல்வாயோ
தானாக ஆசை பட்டேன்
கோபம் கொள்வாயோ

ஆண் : ஆளான பூவும் தன்னால்
வாசம் சிந்துதோ
ஆலோலம் பாடி நின்றால்
மோகம் துள்ளாதோ

பெண் : தாளவில்லை தொல்லை
உருமாறி நானும் போகிறேன்
ஆண் : தீர்க்கும் இந்த பிள்ளை
இளைப்பாற தோழில் சாய்கிறேன்

பெண் : உன்னை தான் எண்ணி தான்
கண் மூடும் மான் இங்கே
ஆண் : அட சொல்லி தான் அள்ளி தான்
சொர்கம் தந்தாடுவேன்

பெண் : கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
ஆண் : மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு

பெண் : அம்மம்மா தேவதை போல் ஒரு
தேன் குடம் வந்தது அருகே என் அருகே
ஆண் : அடடா மாதுளம் பூவிதழ்
தேன் சுவை தந்தது உயிரே என் உயிரே
என் உயிரே

பெண் : கண்களில் தூது விடு
ஆண் : கண்களில் தூது விடு
பெண் : என் கனி இதழ் மோத விடு
ஆண் : என் கனி இதழ் மோத விடு
பெண் : மின்னலில் மேடை இடு
ஆண் : மின்னலில் மேடை இடு
பெண் : இடை பின்னலில் ஆட விடு
ஆண் : இடை பின்னலில் ஆட விடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here