Singers : A. M. Rajah and P. Susheela

Music by : Sudharsanam

Female : Kangalin vaarthaigal puriyadho
Kaathiruppen endru theriyadho
Oru naalil aasai ennamae maarumo..

Female : Kangalin vaarthaigal puriyadho
Kaathiruppen endru theriyadho
Oru naalil aasai ennamae maarumo..

Female : Kangalin vaarthaigal puriyadho
Kaathiruppen endru theriyadho
Oru naalil aasai ennamae maarumo..

Male : Thaedi thirindhen ododi vandhen
Sellakiliyae kobama..
Thaedi thirindhen ododi vandhen
Sellakiliyae kobama..

Female : Ezhai manamae pollatha manidhar
Ivarai nambathae ivarai nambathae
Thendral marandhaar themmangu paadum
Silaiyai marandhae odinaar

Male : Unai maravaamalae vandha
Thunai naan andro
Unai maravaamalae vandha
Thunai naan andro

Both : Ahh….ahhhh…aaah… aaah… aaa… aaa….
Kangalin vaarthaigal puriyadho
Kaathiruppen endru theriyadho
Oru naalil aasai ennamae maarumo..

Female : Haa….aaa….aaa….aaa…aaa…..
Haa….aaa….aaa….aaa…aaa…..

Male : Vanna kodiyae vandaadum malarae
Ennamirundhum naanama

Female : Paavalar thamizhin
Panbaana Kaadhal
Mouna kalai andro penmai
Manadhin nilai andro

Female : Paadum manadhin
Panbaana aasai
Paarvai vazhiyae thondrumae

Male : Ini varum naalellam
Nam thirunaalandro
Both : Ini varum naalellam
Nam thirunaalandro

Both : Ahh….ahhhh…aaah… aaah… aaa… aaa….
Kangalin vaarthaigal puriyadho
Kaathiruppen endru theriyadho
Oru naalil aasai ennamae maarumo..

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : சுதர்சனம்

பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

ஆண் : தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா

பெண் : ஏழை மனமே பொல்லாத மனிதர்
இவரை நம்பாதே இவரை நம்பாதே
தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினார்

ஆண் : உனை மறவாமலே வந்த
துணை நானன்றோ
உனை மறவாமலே வந்த
துணை நானன்றோ

இருவர் : ஆஹ்……ஆஹ்ஹ…..ஆஹ்…..ஆஹ்….ஆ…..ஆ…..
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

பெண் : ஹா….ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..
ஹா….ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..

ஆண் : வண்ண கொடியே வண்டாடும் மலரே
எண்ணமிருந்தும் நாணமா

பெண் : பாவலர் தமிழின்
பண்பான காதல்
மௌன கலையன்றோ பெண்மை
மனதின் நிலையன்றோ

பெண் : பாடும் மனதின்
பண்பான ஆசை
பார்வை வழியே தோன்றுமே

ஆண் : இனி வரும் நாளெல்லாம்
நம் திரு நாளன்றோ
இருவர் : இனி வரும் நாளெல்லாம்
நம் திரு நாளன்றோ

இருவர் : ஆஹ்……ஆஹ்ஹ…..ஆஹ்…..ஆஹ்….ஆ…..ஆ…..
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here