Singers : Harish Raghavendra and Janani

Music by : Bharathwaj

Male : Kangalinal hey en uyirai than
Kadainthu ponathu neeya
Female : Ancharai naal hey en viliyalae
Udainthu ponathu neeya

Male : Koonthal eduthu
Naan mugam thudaipen
Female : Kulir eduthaal
Vanthu unnai anaipen

Male : Un aasaiyal en bashaigal
Thalladi thavikirathae
Oh ohoo ooo…

Male : Kangalinal hey en uyirai than
Kadainthu ponathu neeya

Male : Oru vai unavum ul noki sellamal
Thondayil tharana seyuthae oh oh
Female : Salipae illatha thalaipil naan pesa
Kaathal ondruthaan unarnthen arinthen

Male : Uthadugalal varam kodupaai
Othingi nindraal joram kodupaai
Female : Sarugena naan irukayilae
Nerupu vaithaai vizhigalilae

Male : Un mathiri un mathiri
Penn intha ulagil illai ohohoho

Male : Kangalinal hey en uyirai than
Kadainthu ponathu neeya

Female : Ilavum panchalae seithitta
Melaadai irumbai ganakuthu aiyoo
Haahahooo
Male : Iravil thaniyai irukkum pothellam
Aintharu thalai anai kilithen oh oh

Female : Unthan nagathal mella kiriki
Thudika vaithaai sella porukki
Male : Kuruthi ellaam kulira vaithai
Narambai ellaam athira vaithaai

Female : En desathil santhosathil
Kal kuda poo pukuthae ohohohh

Male : Kangalinal hey en uyirai than
Kadainthu ponathu neeya
Female : Ancharai naal hey en viliyalae
Udainthu ponathu neeya

Male : Koonthal eduthu
Naan mugam thudaipen
Female : Kulir eduthaal
Vanthu unnai anaipen

Male : Un aasaiyal en bashaigal
Thalladi thavikirathae
Oh ohoo ooo…

Male : Kangalinal hey en uyirai than
Kadainthu ponathu neeya

பாடகி : ஜனனி

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா
பெண் : அஞ்சரை நாள்
ஹே என் விழியாலே
உடைந்து போனது நீயா

ஆண் : கூந்தல் எடுத்து
நான் முகம் துடைப்பேன்
பெண் : குளிர் எடுத்தால்
வந்து உன்னை அணைப்பேன்

ஆண் : உன் ஆசையால்
என் பாஷைகள் தள்ளாடி
தவிக்கிறதே ஓ ஓஹோ
ஓஓ

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா

ஆண் : ஒரு வாய் உணவும்
உள் நோக்கி செல்லாமல்
தொண்டையில் தர்ணா
செய்யுதே ஓ ஓ
பெண் : சலிப்பே இல்லாத
தலைப்பில் நான் பேச காதல்
ஒன்று தான் உணர்ந்தேன்
அறிந்தேன்

ஆண் : உதடுகளால் வரம்
கொடுப்பாய் ஒதுங்கி
நின்றால் ஜுரம் கொடுப்பாய்
பெண் : சருகென நான்
இருக்கயிலே நெருப்பு
வைத்தாய் விழிகளிலே

ஆண் : உன் மாதிரி உன்
மாதிரி பெண் இந்த உலகில்
இல்லை ஓஹோஹோஹோ

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா

பெண் : இலவம் பஞ்சிலே
செய்திட்ட மேலாடை
இரும்பாய் கணக்குது
அய்யோ ஹாஹாஹோ
ஆண் : இரவில் தனியாய்
இருக்கும் போதெல்லாம்
ஐந்தாறு தலை அணை
கிழித்தேன் ஓ ஓ

பெண் : உந்தன் நகத்தால்
மெல்ல கிறுக்கி துடிக்க
வைத்தாய் செல்ல பொறுக்கி
ஆண் : குருதி எல்லாம்
குளிர வைத்தாய் நரம்பை
எல்லாம் அதிர வைத்தாய்

பெண் : என் தேசத்தில்
சந்தோஷத்தில் கல் கூட
பூ பூக்குதே ஓஹோஹோ

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா
பெண் : அஞ்சரை நாள்
ஹே என் விழியாலே
உடைந்து போனது நீயா

ஆண் : கூந்தல் எடுத்து
நான் முகம் துடைப்பேன்
பெண் : குளிர் எடுத்தால்
வந்து உன்னை அணைப்பேன்

ஆண் : உன் ஆசையால்
என் பாஷைகள் தள்ளாடி
தவிக்கிறதே ஓ ஓஹோ
ஓஓ

ஆண் : கண்களினால்
ஹே என் உயிரை தான்
கடைந்து போனது நீயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here