Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Female : Kangalinaal kaanbathellaam
Manadhinilae paarthu vitten
En kaatchiyilae oru kadavul illai
Mana saatchi endren nee irundhaai

Female : Kangalinaal kaanbathellaam
Manadhinilae paarthu vitten
En kaatchiyilae oru kadavul illai
Mana saatchi endren nee irundhaai

Female : Mullai kodikku thaer koduthaai
Muthu nagaiyai vaazha vaithaai
Nelli mani pol paalil nei pol
Nenjil irunthae nee sirithaai
Vallal manamae pillai gunamae
Alli anaikkum thaai allavoo
Male : Aahaa aahaa aahaa ahaa aaa aaa

Female : Kangalinaal kaanbathellaam
Manadhinilae paarthu vitten
En kaatchiyilae oru kadavul illai
Mana saatchi endren nee irundhaai

Female : Unnai thodarnthae naan vandhen
Osai kettae naan sirithaen
Sonna mozhiyil ullam arindhen
Thannai marandhae thavalugiren
Inbamenum thunbamenum
Paadhi peravae naan vandhen
Male : Aahaa aahaa aahaa ahaa aaa aaa

Both : Kangalinaal
Female : Kaanbathellaam
Manadhinilae paarthu vitten
En kaatchiyilae oru kadavul illai
Mana saatchi endren nee irundhaai

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்களினால் காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்

பெண் : கண்களினால் காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்

பெண் : முல்லை கோடிக்கு தேர் கொடுத்தாய்
முத்து நகையே வாழ வைத்தாய்
நெல்லி மணி போல் பாலில் நெய் போல்
நெஞ்சில் இருந்தே நீ சிரித்தாய்
வள்ளல் மனமே பிள்ளை குணமே
அள்ளி அணைக்கும் தாய் அல்லவோ
ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ

பெண் : கண்களினால் காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்

பெண் : உன்னை தொடர்ந்தே நான் வந்தேன்
ஓசை கேட்டே நான் சிரித்தேன்
சொன்ன மொழியில் உள்ளம் அறிந்தேன்
தன்னை மறதே தவழுகிறேன்
இன்பமே துனபமேன்னும்
பாதி பெறவே நான் வந்தேன்
ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ

இருவர் : கண்களினால்
பெண் : காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here