Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Kangalum yaenguthu
Kadhalum ponguthu ammaadiyo
Irumanam mayanguthu
Yaen innum thayanguthu ammaadiyo

Male : Poththi vachcha jaadhi mullai…aa..
Poththi vachcha jaadhi mullai…
Thuni pottu maraichaakkooda
Vaasamthaan veesuthu veliyae
Velivesam pottaakkooda
Paasamthaan theriyuthu kiliyae
Kadhalithu pollaathathu podi
Kannalathaan kadhai pesuthu vaadi

Male : Kangalum yaenguthu
Kadhalum ponguthu ammaadiyo
Irumanam mayanguthu
Yaen innum thayanguthu ammaadiyo

Chorus : ……………..

Male : Kozhikkuththaan theeniya vachchaan
Devikkuththaan jaadaiya vachchaan
Milakaaya kaaya vachchaan
Vizhi ambai paaya vachchaan

Male : Paadhaiyila pogaiyila
Paadhi kannaal paakkayila
Manasunthaan unarnthathaadi
Kozhusunthaan kazhanduthadi
Eduththathu kolusa koduththathu manasa

Male : Kangalum yaenguthu
Kadhalum ponguthu ammaadiyo
Irumanam mayanguthu
Yaen innum thayanguthu ammaadiyo

Male : Kaaya vacha thaavani
Kaaththadikka paranthathadi
Kaalaiyin mel vizhunthathadi
Kadhalunthaan padarnthathadi

Male : Poova nee vachchappo
Oodaiyila vizhunthathadi
Kai neetti edukkaiyila
Odiththaan ponathadi
Midhanthathu rosa kavarnthathu rasa
Midhanthathu rosa kavarnthathu rasa

Male : Kangalum yaenguthu
Kadhalum ponguthu ammaadiyo
Irumanam mayanguthu
Yaen innum thayanguthu ammaadiyo

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ

ஆண் : பொத்தி வச்ச ஜாதி முல்லை….ஆ…..
பொத்தி வச்ச ஜாதி முல்லை….ஆ…..
துணி போட்டு மறைச்சாக் கூட
வாசம்தான் வீசுது வெளியே
வெளிவேசம் போட்டாக்கூட
பாசம்தான் தெரியுது கிளியே
காதலிது பொல்லாதது போடி
கண்ணாலதான் கதை பேசுது வாடி

ஆண் : கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ

குழு : …………………

ஆண் : கோழிக்குத்தான் தீனிய வச்சான்
தேவிக்குத்தான் ஜாடைய வச்சான்
மிளகாய காய வச்சான்
விழி அம்பை பாய வச்சான்

ஆண் : பாதையில போகையில
பாதிக் கண்ணால் பாக்கையில
மனசுந்தான் உணர்ந்ததடி
கொலுசுந்தான் கழண்டதடி
எடுத்தது கொலுச கொடுத்தது மனச
எடுத்தது கொலுச கொடுத்தது மனச

ஆண் : கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ

ஆண் : காய வச்ச தாவணி
காத்தடிக்க பறந்ததடி
காளையின் மேல் விழுந்ததடி
காதலுந்தான் படர்ந்ததடி

ஆண் : பூவ நீ வச்சப்போ
ஓடையில விழுந்ததடி
கை நீட்டி எடுக்கையில
ஓடித்தான் போனதடி
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா

ஆண் : கண்களும் ஏங்குது
காதலும் பொங்குது அம்மாடியோ
இருமனம் மயங்குது
ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here