Singer : P. A. Periyanayaki

Music by : S. M. Subbaiah Naidu

Female : Oo oo oo oohho…..aiyaa vaanga
Oo oo oo oohho…..amma vaanga

Female : Kanivudan thirumbiyae paarum
Oru kaasumae thaarum
Ottai seppu kaasu eduththu pidi veesu
Ezhai pennai
Kanivudan thirumbiyae paarum
Oru kaasumae thaarum
Ottai seppu kaasu eduththu pidi veesu
Ezhai pennai
Kanivudan thirumbiyae paarum
Aa…..aaa…..aah…..

Female : Ooi….murukkiya meesa
Paakkavae ponguthae aasa
Murukkiya meesa paakkavae ponguthae aasa
Paanai vayirea pesuthe thaaralamethaane
Paanai vayirea pesuthe thaaralamethaane
Yosikkaama neenga narpaeru vaangi ponga
Vaesam podatheenga aiyaa….

Female : Kanivudan thirumbiyae paarum
Oru kaasumae thaarum
Ottai seppu kaasu eduththu pidi veesu
Ezhai pennai
Kanivudan thirumbiyae paarum
Aa…..aaa…..aah…..

Female : Ooi….tak tak poottu
Oo….sir-re udaigal neettu
Tak tak poottu Oo….sir-re udaigal neettu
Thalai melae hut-tu un suit-tuvinothamae
Oiyaara maamae un pipe-pu kai pirambumae
Oiyaara maamae un pipe-pu kai pirambumae
Azhgu raasan kavi vilaasan enathu naesan
Anbu mattum irunthaa
Oo……dharmarasaa….

Female : Kanivudan thirumbiyae paarum
Oru kaasumae thaarum
Ottai seppu kaasu eduththu pidi veesu
Ezhai pennai
Kanivudan thirumbiyae paarum
Aa…..aaa…..aah…..

Female : Alli thodu malli komalavalli
Alli thodu malli komalavalli
Nee illaiyinnaathu solli
Nee illaiyinnaathu solli…..podu solli
Kai neettuvorin kavalai theera kaasu poduvaayae
En kaamavalli…..
Kai neettuvorin kavalai theera kaasu poduvaayae
En kaamavalli…..

Female : Kanivudan thirumbiyae paarum
Oru kaasumae thaarum
Ottai seppu kaasu eduththu pidi veesu
Ezhai pennai
Kanivudan thirumbiyae paarum
Aa…..aaa…..aah…..

பாடகி : பி. ஏ. பெரியநாயகி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓஓஓஒஹ்ஓஹோ…..அய்யா வாங்க
ஓஓஓஒஹ்ஓஹோ….அம்மா வாங்க

பெண் : கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்….
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஆ…..ஆஆ…..ஆஹ்……

பெண் : ஊய்….முறுக்கிய மீச
பாக்கவே பொங்குதே ஆச
முறுக்கிய மீச பாக்கவே பொங்குதே ஆச
பானை வயிறே பேசுதே தாராளமேதானே
பானை வயிறே பேசுதே தாராளமேதானே
யோசிக்காம நீங்க நற்பேரு வாங்கி போங்க
வேஷம் போடாதீங்க ஐயா……

பெண் : கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்….
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஆ…..ஆஆ…..ஆஹ்……

பெண் : ஊய்….டக் டக் பூட்டு
ஓ…சாரே உடைகள் நீட்டு
டக் டக் பூட்டு ஓ…சாரே உடைகள் நீட்டு
தலை மேலே ஹட்டு உன் சூட்டு வினோதமே
ஓய்யார மாமே உன் பைப்பு கை பிரம்புமே
ஓய்யார மாமே உன் பைப்பு கை பிரம்புமே
அழகு ராசன் கவிவிலாசன் எனது நேசன்
அன்பு மட்டும் இருந்தா
ஓ……..தர்மராசா……

பெண் : கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்….
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஆ…..ஆஆ…..ஆஹ்……

பெண் : அல்லி தொடு மல்லி கோமளவல்லி
அல்லி தொடு மல்லி கோமளவல்லி
நீ இல்லையின்னாது செல்லி…….
நீ இல்லையின்னாது செல்லி…….போடு சல்லி
கை நீட்டுவோரின் கவலை தீர காசு போடுவாயே
என் காமவல்லி……
கை நீட்டுவோரின் கவலை தீர காசு போடுவாயே
என் காமவல்லி……

பெண் : கனிவுடன் திரும்பியே பாரும்
ஒரு காசுமே தாரும்….
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும்
ஆ…..ஆஆ…..ஆஹ்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here