Singers : Veeramani and Pallavi
Music by : Paul . J
Female : Aaaaaa..aaaaaa…aaaa…..
Male : Kanja pennae… kanja pennae
Iththanai kanjam koodathadi
Kanngalin pitchai poodhathadi
Kenji kenji thavithenadi
Konji konji unnai rasithenadi
Solladi dharumama kaadhali
Female : Kaadhal kanna.. kaadhal kanna
Ippadi alaiya koodadhadaa
Yeppadi vithaigal aaghadhadaa
Vittu vittu naan selvadhum
Thottu thottu nee solvadhum
Thevai ya idhu en kaadhala..aaa…
Male : Kanjaa pennae… kanja pennae
Iththanai kanjam koodathadi
Kanngalin pitchai poodhathadi
Chorus : ……………………………………
Male : Azhagiya thimirae oodadhae
Iniyum pudhirgal podadhae
Female : Inikira thiruda alaikadhae
Iravum paghalum kolapadhae
Male : Nee mudhal vaarthai marantha paadala
Kadaisi pakkam kizhintha naavala
Female : Nee paathiyil uranghiya kathaigala
Nee paritchaiyil marathidum vidaigala
Male : Yedupadharkul nindra tholaipesiya
Nee eppodhum bayamuruthum vilai vasiya
Female : Ninaivil vara adam pudikkum
Mugham neeya
Kidaikamal alaiyavidum mugavari yaa…
Male : Wooh wooh wooh …..
Male : Idhuvarai manapadam agatha
Thirukural neeya
Female : Adikadi naan maranthae thedidum
Oru porul neeya neeyaaa….
Male : Kanjaa pennae… kanja pennae
Iththanai kanjam koodathadi
Kanngalin pitchai poodhathadi
Male : Chikkena nilavae oliyadhae
Chudidhaar pudhayalai maraikaadhae
Female : Kavidhai murada kudaiyadhae
Kadhavai odaithu nuzhaiyadhae
Male : Nee chennaiyin kodai kaalama
Nagara pengal podum kolamaa
Female : Pandigai pozhuthin thuni kadaiyaa
Nee kaanum pongalin kadarkaraiyaa
Male : Rasipadharkkul vilagum rail katchiyaa
Nee puriyadha mozhi padathin pagal kaatchiyaa
Female : Malaiyinil malarthu vidum nizhal neeya
Vellai illa pozhuthugalin pagal neeyaa
Male : Wooh wooh wooh …..
Male : Oru murai vaazhvilae varum jananam neeya
Female : Dhinam dhinam teriyaamal sollum
Janagana mana neeyaaaa
Male : Kanjaa pennae… kanja pennae
Iththanai kanjam koodathadi
Kanngalin pitchai poodhathadi
Chorus : ……………………………
பாடகி : பல்லவி
பாடகர் : வீரமணி
இசையமைப்பாளர் : பால்.ஜே
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி கெஞ்சி
கெஞ்சி தவித்தேனடி கொஞ்சி
கொஞ்சி உன்னை ரசித்தேனடி
சொல்லடி தருமமா காதலி
பெண் : காதல் கண்ணா
காதல் கண்ணா இப்படி
அலைய கூடாதடா எப்படி
வித்தைகள் ஆகாதடா விட்டு
விட்டு நான் செல்வதும் தொட்டு
தொட்டு நீ சொல்வதும் தேவையா
இது என் காதலா
ஆண் : கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி
குழு : …………………………..
ஆண் : அழகிய திமிரே
ஓடாதே இனியும் புதிர்கள்
போடாதே
பெண் : இனிக்கிற திருடா
அழைக்காதே இரவும் பகலும்
குழப்பாதே
ஆண் : நீ முதல் வார்த்தை
மறந்த பாடலா கடைசி பக்கம்
கிழிந்த நாவலா
பெண் : நீ பாதியில் உறங்கிய
கதைகளா நீ பரிட்சையில்
மறந்திடும் விடைகளா
ஆண் : எடுப்பதற்குள் நின்ற
தொலைப்பேசியா நீ எப்போதும்
பயமுறுத்தும் விலைவாசியா
பெண் : நினைவில் வர
அடம்பிடிக்கும் முகம் நீயா
கிடைக்காமல் அலைய
விடும் முகவரியா
ஆண் : ………………….
ஆண் : இதுவரை மனப்பாடம்
ஆகாத திருக்குறள் நீயா
பெண் : அடிக்கடி நான்
மறந்தே தேடிடும் ஒரு
பொருள் நீயா நீயா
ஆண் : கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி
ஆண் : சிக்கென நிலவே
ஒழியாதே சுடிதார் புதையலை
மறைக்காதே
பெண் : கவிதை முரடா
குடையாதே கதவை
உடைத்து நுழையாதே
ஆண் : நீ சென்னையின்
கோடைக்காலமா நகரப்
பெண்கள் போடும் கோலமா
பெண் : பண்டிகைப் பொழுதின்
துணிக்கடையா நீ காணும்
பொங்கலின் கடற்கரையா
ஆண் : ரசிப்பதற்குள் விலகும்
ரயில் காட்சியா நீ புரியாத
மொழிப்படத்தின் பகல்
காட்சியா
பெண் : மாலையினில்
மலர்த்து விடும் நிழல்
நீயா வேலையில்லா
பொழுதுகளின் பகல்
நீயா
ஆண் : …………………….
ஆண் : ஒருமுறை
வாழ்விலே வரும்
ஜனனம் நீயா
பெண் : தினம் தினம்
தெரியாமல் சொல்லும்
ஜனகன மன நீயா
ஆண் : கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி
குழு : …………………………..