Singers : Naresh Iyer and Sivaangi

Music by : Tanuj Menon

Lyrics by : Sabarivasan Shanmugam

Humming : …………….

Male : Yei! kanjadai kal veesi neeyae
En lannadi kann koithaaiyae!
Yei! kankoosum minsaaram neeyae
En nenjoram poothaaiyae!

Female : En venmegam kai neettum podhu
Mazhai moongilgal yosikaathu
En venmeengal thoondil mel yeri
Naan unnodu serthenae!

Male : Pudhu thee theevin manalil
Idhu karkaala mazhai thaanae!
Nithamum saaral mazhaiyil
Uyir neerodu neeradumae!

Female : Vidhaiyin kaadhal mudichil
Elai kaamangal urangadho!
Avilum kaalam varattum
Mudhal muththangal poo pookumae!

Male : Yei! kanjadai kal veesi neeyae
En lannadi kann koithaaiyae!
Yei! kankoosum minsaaram neeyae
En nenjoram poothaaiyae!

Humming : ……………..

Male : Paadhai maariyadhu polae
Paadhai sernthu varava
Dhooram yaavum ariyaamal
Povom vaa

Female : Undhan kaiviral korthaal
Vaanam kooda vasam thaan
Vaanavillin mudhukin mel
Povom vaa

Male : Neeyae kulirnthidum theeyaai
Naanae anainthidava!
Female : Veenai esaithida solli
Thanae uraithiduma!

Male : Naan thaniyaai thirinthen pennae!
Oorvalamai inainthaai
Female : Kagithamaai virinthen nenjae
Oor kaviyai mozhindhaai

Male : Yei! kanjadai kal veesi neeyae
En lannadi kann koithaaiyae!
Yei! kankoosum minsaaram neeyae
En nenjoram poothaaiyae!

Female : En venmegam kai neettum podhu
Mazhai moongilgal yosikaathu
En venmeengal thoondil mel yeri
Naan unnodu serthenae!

Male : Pudhu thee theevin manalil
Idhu karkaala mazhai thaanae!
Nithamum saaral mazhaiyil
Uyir neerodu neeradumae!

Female : Vidhaiyin kaadhal mudichil
Elai kaamangal urangadho!
Avilum kaalam varattum
Mudhal muththangal poo pookumae!

Male : Yei! kanjadai kal veesi neeyae
En lannadi kann koithaaiyae!
Yei! kankoosum minsaaram neeyae
En nenjoram poothaaiyae!

பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஷிவாங்கி

இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன்

பாடல் ஆசிரியர் : சபரிவாசன் ஷண்முகம்

முனகுதல் : ……………………

ஆண் : ஏய்! கண்ஜாடை கால் வீசி நீயே என்
கண்ணாடி கண் கொய்தாயே!
ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே
என் நெஞ்சோரம் பூத்தாயே!

பெண் : என் வெண்மேகம் கை நீட்டும் போது
மழை மூங்கில்கள் யோசிக்காது
என் வெண்மீன்கள் தூண்டில் மேல் ஏறி
நான் உன்னோடு சேர்ந்தேனே!

ஆண் : புது தீ தீவின் மணலில்
இது கார்கால மழை தானே!
நிதமும் சாரல் மழையில்
உயிர் நீரோடை நீராடுமே!

பெண் : விதையின் காதல் முடிச்சில்
இலை காமங்கள் உறங்காதோ!
அவியும் காலம் வரட்டும்
முதல் முத்தங்கள் பூ பூக்குமே!

ஆண் : ஏய் கண்ஜாடை கல் வீசி நீயே என்
கண்ணாடி கண் கொய்தாயே!
ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே
என் நெஞ்சோரம் பூத்தாயே!

முனகுதல் : ……………………

ஆண் : பாதை மாறியது போலே
பாதை சேர்ந்து வரவா!
தூரம் யாவும் அறியாமல்
போவோம் வா!

பெண் : உந்தன் கைவிரல் கோர்த்தால்
வானம் கூட வசம் தான்
வானவில்லின் முதுகின் மேல்
போவோம் வா

ஆண் : நீயே குளிர்ந்திடும் தீயாய்
நானே அணைத்திடவா!
பெண் : வீணை இசைத்திட சொல்லி
தானே உறைத்திடுமா!

ஆண் : நான் தனியாய் தீர்த்தேன் பெண்ணே
ஊர்வலமாய் இணைந்தாய்
பெண் : காகிதமாய் விரிந்தேன் நெஞ்சே
ஓர் கவியாய் மொழிந்தாய்

ஆண் : ஏய்! கண்ஜாடை கல் வீசி நீயே என்
கண்ணாடி கண் கொய்தாயே!
ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே
என் நெஞ்சோரம் பூத்தாயே!

பெண் : என் வெண்மேகம் கை நீட்டும் போது
மழை மூங்கில்கள் யோசிக்காது
என் வெண்மீன்கள் தூண்டில் மேல் ஏறி
நான் உன்னோடு சேர்ந்தேனே!

ஆண் : புது தீ தீவின் மணலில்
இது கார்கால மழை தானே!
நிதமும் சாரல் மழையில்
உயிர் நீரோடை நீராடுமே!

பெண் : விதையின் காதல் முடிச்சில்
இலை காமங்கள் உறங்காதோ!
அவியும் காலம் வரட்டும்
முதல் முத்தங்கள் பூ பூக்குமே!

ஆண் : ஏய் கண்ஜாடை கல் வீசி நீயே என்
கண்ணாடி கண் கொய்தாயே!
ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே
என் நெஞ்சோரம் பூத்தாயே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here