Singers : Ajaey Shravan and Sharon Merlina
Music by : Dr. Jijo C John
Lyrics by : Ratchagan
Humming : ………
Male : Kan jadai than kattadhadi
Enna minsrama thakkadhadi
Un adukku pallaala
Naan alaiyuren thannala
Male : Kanna pinna un sirippila
Kaathu kidanthaen ninappula
En usurae neethandi
Enna urasi poyendi
Male : Enna sokka veikkum
Sundhariayae
Maamaannu solvaaya
Enna sutha vittu paakuriyae
Pennae nee arivaaya
Male : Kan jadai than kattdhadi
Enna minsrama thakkadhadi
Un adukku pallaala
Naan alaiyuren thannala
Male : Panjumittaai kannam katti
Vannam theeti poravalae
Pachapulla yengurendi
Pachakkili nee badhil solli podi
Male : Vaanukozhi mookazhagi
Vayasu paiyana vadhaikaadha
Paruva paiyan paasakkaran
Pudichirundhum vilagi ppora
Male : Retta sadai pinni pogum
Rekkaiyilla kuruvi nee
Parthadhumae pachai kuthum
Parvaiya maathendi
Male : Kannala thaan kirukkethi
Dhinam aala kolluriyae
Ye paruva ponnae ini paarkkadhadi
Naan paarvai illama poyiduven
Poyiduven poyiduven
Male : Chinna chinna sinungal senji
Sirai pidikka vandhavalae
Vetkathula paadurendi
Varthai onnu solli podi
Male : Kenda meenu kazhuthazhagi
Gerangaduchi nadanthu pora
Bunnu pola unna thinna
Pattam poochiyaai parandhu vaaren
Male : Sotta sotta nenaiyurendi
Un sundi vitta sirippala
Chellamaaga vaiyathadi
Thamizh sollaaga maariduven
Male : Chellakili un pera solli
Indha ooraiyae vaangiduven
Unna vitta yaarum illa
Indha orae oru jenmathula
Jenmathula
Female : Unakaaga samanjenda
Un usirukkulla nuzhainjenda
Ada neethaanda mella
Vandhaaiyae ulla
பாடகர்கள் : அஜய் ஷ்ரவன் மற்றும் ஷாரோன் மெர்லினா
இசை அமைப்பாளர் : Dr. ஜிஜோ சி ஜான்
பாடல் ஆசிரியர் : ரட்சகன்
ஆண் : கண் ஜாடைதான் காட்டாதடி
என்ன மின்சாரமா தாக்காதடி
உன் அடுக்கு பல்லால
நான் அலையுறேன் தன்னால
ஆண் : கண்ணா பின்னா ஒ சிரிப்புல
காத்து கெடந்தேன நெனப்புல
என் உசுரே நீதாண்டி
என்ன உரசி போயேண்டி
ஆண் : என்ன சொக்க வைக்கும்
சுந்தரியே…
மாமான்னு சொல்வாயா…?
என்ன சுத்த விட்டு பாக்குறியே…
பெண்ணே நீ அறிவாயா…?
ஆண் : கண் ஜாடைதான் காட்டாதடி
என்ன மின்சாரமா தாக்காதடி
உன் அடுக்கு பல்லால
நான் அலையுறேன் தன்னால
ஆண் : பஞ்சி முட்டாய் கண்ணம் காட்டி
வண்ணம் தீட்டி போறவேள
பச்சபுள்ள ஏங்குறேன்டி
பச்சக்கிளி நீ பதில் சொல்லி போடி
ஆண் : வானு கோழி மூக்கழகி
வயசு பையன வதைக்காத
பருவ பையன் பாசக்காரன்
புடிச்சிருந்தும் விலகிப்போற
ஆண் : ரெட்ட சடை பின்னிப்போகும்
ரெக்கையில்லா குருவி நீ…
பார்த்ததுமே பச்சை குத்தும்
பார்வைய மாத்தேண்டி…
ஆண் : கண்ணாலத்தான் கிறுக்கேத்தி
தினம் ஆள கொல்லுறியே
ஏ! பருவ பொண்ணே இனி பார்க்காதடி
நான் பார்வை இல்லாம போய்டுவேன்…
போயிடுவேன் போயிடுவேன்
ஆண் : சின்ன சின்ன சிணுங்கல் செஞ்சி
சிறை பிடிக்க வந்தவளே…
வெட்கத்துல பாடுறேன்டி
வார்த்த ஒன்னு சொல்லிப்போடி…
ஆண் : கெண்ட மீனு கழுத்தழகி
கெறங்கடிச்சி நடந்துப்போற
பண்ணு போல உன்ன தின்ன
பட்டாம் பூச்சியாய் பறந்து வாறேன்
ஆண் : சொட்ட சொட்ட நனையிறேன்டி
உன் சுண்டி விட்டல சிரிப்பால
செல்லமாக வையாதடி
தமிழ் சொல்லாக மாறிடுவேன்
ஆண் : செல்ல கிளி உன் பேர சொல்லி
இந்த ஊரையே வாங்கிடுவேன்
உன்ன விட்டா யாருமில்ல
இந்த ஒரே ஒரு ஜென்மத்துல…
ஜென்மத்துல…
பெண் : உனக்கா சமஞ்சேன்டா
உன் உசிருக்குள்ள நுழைஞ்சேன்டா
அட நீதான்டா மெல்ல
வந்தாயே உள்ள