Singers : Bamba Bakya and Ramya Nambeesan

Music by : L. G. Bala

Male : Hey kanmani
Anbodu kaadhalan
Naan yengurenadi

Male : Hey ponmani
Unnaala dhaanadi
Naa saagurenadi

Male : Heyy hey eh eh eh
Hey kanmani
Anbodu kaadhalan
Naan yengurenadi
Hey ponmani
Unnaala dhaanadi
Naa saagurenadi

Male : Unnai enni paarkaiyil
Thala suthuthadi
Unnai marakka ninaikaiyil
Vaazhkai muttudhadi

Male : Unnai enni paarkaiyil
Thala suthuthadi
Unnai marakka ninaikaiyil
Vaazhkai muttudhadi

Male : Kanmani …kanmani
Anbodu kaadhalan
Naan yengurenadi
Ohohooo….ponmani
Unnaala dhaanadi
Naa saagurenadi

Chorus : …………………..

Male : Abiraamiyae thaalattum saamiyae…
Naanthaanae theriyumaa…
Sivagamiyae..
Sivanil neeyum paadhiyae…
Adhuvum unakku puriyumaaaaa…

Female : Undaana kaadhal endrum
Thannalae maaripona
Maayam enna
Ponmaanae ponmaanae
Ohhhhh…
Enthan kaadhal anapodhum
Thannalae maaripogum
Undhan kaadhal
Maaradhu senthaenae…

Male : Endhan kaadhal ennavendru
Sollamal yenga yenga
Azhugai vanthadhu

Female : Endhan sogam unnai thakkum
Endrennum podhu vandha
Alugai nindradhu…

Both : Manidhar unarndhu kolla
Idhu manidha kaadhalalla
Manidhar unarndhu kolla
Idhu manidha kaadhalalla
Athaiyum thaandi punithamanathuu…
Athaiyum thaandi punithamanathuu…

Male & Chorus : Abiraamiyae thaalattum saamiyae…
Naanthaanae theriyumaa…
Sivagamiyae..
Sivanil neeyum paadhiyae…
Adhuvum unakku puriyumaaaaa…

Male & Chorus : Abiraamiyae thaalattum saamiyae…
Naanthaanae theriyumaa…
Sivagamiyae..
Sivanil neeyum paadhiyae…
Adhuvum unakku puriyumaaaaa…

பாடகர்கள் : பம்பா பாக்யா மற்றும் ரம்யா நம்பீசன்

இசையமைப்பாளர் : எல். ஜி. பாலா

ஆண் : ஹேய் கண்மணி
அன்போடு காதலன்
நான் ஏங்குறேனடி

ஆண் : ஹேய் பொன்மணி
உன்னால தானடி
நான் சாகுறேனடி

ஆண் : ஹேய் ஹேய் எஹ் எஹ் எஹ்
ஹேய் கண்மணி
அன்போடு காதலன்
நான் ஏங்குறேனடி
பொன்மணி
உன்னால தானடி
நான் சாகுறேனடி

ஆண் : உன்னை எண்ணி பார்க்கையில்
தல சுத்துதடி
உன்னை மறக்க நினைக்கையில்
வாழ்க்கை முட்டுதடி

ஆண் : உன்னை எண்ணி பார்க்கையில்
தல சுத்துதடி
உன்னை மறக்க நினைக்கையில்
வாழ்க்கை முட்டுதடி

ஆண் : கண்மணி…….கண்மணி
அன்போடு காதலன்
நான் ஏங்குறேனடி
ஓஹோஹோ…..பொன்மணி
உன்னால தானடி
நான் சாகுறேனடி

குழு : …………………………

ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே
நான்தானே தெரியுமா….
சிவகாமியே…..
சிவனில் நீயும் பாதியே….
அதுவும் உனக்கு புரியுமா…..

பெண் : உண்டான காதல் என்றும்
தன்னாலே மாறி போன
மாயம் என்ன
பொன்மானே பொன்மானே
ஒஹ்ஹொஹ்…..
எந்தன் காதல் ஆனபோதும்
தன்னாலே மாறி போகும்
உந்தன் காதல்
மாறாது செந்தேனே

ஆண் : எந்தன் காதல் என்னவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது……

பெண் : எந்தன் சோகம் உன்னை தாக்கும்
என்றென்னும் போது வந்த
அழுகை நின்றது…….

இருவர் : மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதலல்ல
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதலல்ல
அதையும் தாண்டி புனிதமானது
அதையும் தாண்டி புனிதமானது

ஆண் மற்றும் குழு :
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான்தானே தெரியுமா….
சிவகாமியே…..
சிவனில் நீயும் பாதியே….
அதுவும் உனக்கு புரியுமா…..

ஆண் மற்றும் குழு :
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான்தானே தெரியுமா….
சிவகாமியே…..
சிவனில் நீயும் பாதியே….
அதுவும் உனக்கு புரியுமா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here