Singer : Pavithra Chari

Music by : Revaa

Lyrics by : Muthu and Revaa

Female : Oh! kannae! kannae!
Endhan kannaana kanmaniyae!
Ye muthae! muthae!
Endhan muthaana minminyae

Female : Adikira kaatha
Kuyilisai paataa
Un kural thaenaa
Paayaadho

Female : Asathura paechum
Adi un moochum
En dhisai engum
Ketkaadho!

Female : Marumurai naanum
Unnai sumakkanum
Naalum kannae
Inivarum jenmam ellaam
Neethaan en ponnae

Female Chorus : Kanmani! kanmaniyae!
Kannae! en kanmaniyae!
Kanmani! kanmaniyae!
Kannae! en kanmaniyae!

Female Chorus : Kanmani! kanmaniyae!
Kannae! en kanmaniyae!
Kanmani! kanmaniyae!
Kannae! en kanmaniyae!

Female : Hooo kanmani kanmaniyae!…

பாடகி : பவித்ரா சாரி

இசை அமைப்பாளர் : ரேவா

பாடல் ஆசிரியர் : முத்து மற்றும் ரேவா

பெண் : ஓ கண்ணே! கண்ணே!
எந்தன் கண்ணான கண்மணியே!
எ முத்தே! முத்தே!
எந்தன் முத்தான மின்மினியே!

பெண் : அடிக்கிற காத்தா
குயிலிசை பாட்டா
உன் குரல் தேனா
பாயாதோ?

பெண் : அசத்துற பேச்சும்
அடி உன் மூச்சும்
என் தெச எங்கும்
கேக்காதோ!

பெண் : மறுமுறை நானும்
உன்னை சுமக்கனும்
நாளும் கண்ணே

பெண் : இனிவரும் ஜென்மம்
எல்லாம் நீதான்
என் பொண்ணே

பெண் குழு : கண்மணி கண்மணியே!
கண்ணே! என் கண்மணியே!
கண்மணி கண்மணியே!
கண்ணே! என் கண்மணியே!

பெண் குழு : கண்மணி கண்மணியே!
கண்ணே! என் கண்மணியே!
கண்மணி கண்மணியே!
கண்ணே! என் கண்மணியே!

பெண் : ஹோ கண்மணி கண்மணியே!..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here