Singer : Malaysia Vasudevan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male : Enga veetu mahalakshmiye
Mangaiyar thilagamae madhar kula maanikamey
Sindhaiyil naan dhinam paadum en sindhu bairaviyae
Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah….

Male : Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni
Deviyin kovilthaan thirandhida koodumo
Thirumugam malarinthida dharisanam kedaikumo

Male : Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni

Male : Kuzhanthai pola oru paal manam poomanam
Vaaithaval nee inguthaanae
Unnai nanae arivaenae
Madiyil thaangi unnai thaaiyene konjiya
Thagapanai azha veikalaamaa
Idhu yaemma ingu vaama….
Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah…

Chorus : Mummyai theduthu pillaigalae
Mani vizhi vaaduthu killaigalae
Male : Padungindra paadu podhumen devi va ingu va

Male : Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni

Male : Kadhavai moodi oru naadagamadi
Sogangal alaiyena mothum
Adi pothum pidivatham
Manayil maalayitta naayagan naanadi
Maanathai vaanguthal paavam
En kobam mansthaabam….
Aaa…aaa….aa…..aaa….aa….aa…aah…

Chorus : Nee vandhu podanum saapaadu
Adhuvarai poduvom kupaadu
Male : Kudumbathil nee indri aanandham yaedhu
Vaa ingu vaa

Male : Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni
Deviyin kovilthaan thirandhida koodumo
Thirumugam malarinthida dharisanam kedaikumo

Male : Kanmani ponmani en maharani
Kangalae kaanumo un malarmeni

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எங்க வீட்டு மகாலட்சுமியே
மங்கையர் திலகமே மாதர் குல மாணிக்கமே
சிந்தையில் நான் தினம் பாடும் என் சிந்துபைரவியே
ஆஆ……ஆஆ…..ஆஆ….ஆ….ஆ…..ஆஹ்….

ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி
தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி

ஆண் : குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவள் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே
மடியில் தாங்கி உனை தாயென கொஞ்சிய
தகப்பனை அழ வைக்கலாமா
இது ஏம்மா இங்கு வாம்மா……
ஆஆ..ஆ….ஆ…ஆ…..ஆ…..

குழு : மம்மியை தேடுது பிள்ளைகளே
மணி விழி வாடுது கிள்ளைகளே
ஆண் : படுகின்ற பாடு போதுமென் தேவி வா இங்கு வா
கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி

ஆண் : கதவை மூடி ஒரு நாடகமாடிட
சோகங்கள் அலையென மோதும்
அடி போதும் பிடிவாதம்
மனையில் மாலையிட்ட நாயகன் நானடி
மானத்தை வாங்குதல் பாவம்
என்ன கோபம் மனஸ்தாபம்…..
ஆஆ..ஆ….ஆ…ஆ…..ஆ…..

குழு : நீ வந்து போடணும் சாப்பாடு
அதுவரை போடுவோம் கூப்பாடு
ஆண் : குடும்பத்தில் நீயின்றி ஆனந்தம் ஏது
வா இங்கு வா

ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி
தேவியின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

ஆண் : கண்மணி பொன்மணி என் மகராணி
கண்களே காணுமோ உன் மலர்மேனி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here