Singers : B. S. Sasirekha, Uma Ramanan,

Vijayaramani and Kovai Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Kannmani poonga kannmani poonga
Ponmani thottil pottirukku
Kannmani poonga kannmani poonga
Ponmani thottil pottirukku

Female : Ingu kadhaanaayagan kadhaanaayagi
Kangal unai edhirpaarththirukku
Ingu kadhaanaayagan kadhaanaayagi
Kangal unai edhirpaarththirukku

Female : Annaal potta illara thottam
Innaalthaanae pooththirukku
Annaal potta illara thottam
Innaalthaanae pooththirukku
Unai thaalaattavum seeraattavum
Aayiram paadal kaaththirukku

Female : Vaazhga vaazhgavey thaayum saeyum
Vaazhga vaazhgavey….
Chorus : Vaazhga vaazhgavey thaayum saeyum
Vaazhga vaazhgavey….

Male : Eppothu sippi thiranthu evvaaru muththu pirakkum
Appothu enna nadakkum agni pareetchaiyammaa
Female : Ippothum kaaththu kidakka appaavum naanumirukka
Thappamal pillai pirakkum dheivam kaividumaa

Male : Engal manathinil ungal kavalaithaan
Pillai pirakkanum dheiva seyalilthaan
Unga marumagal ungal nizhalilthaan
Thappi pizhakkanum intha soozhalilthaan

Chorus : Vaazhga vaazhgavey thaayum saeyum
Vaazhga vaazhgavey….
Vaazhga vaazhgavey thaayum saeyum
Vaazhga vaazhgavey….

Male : Aandaandu pillaigal pettru
Vendaathu endru aluththu
Thindaadi theruvil nirkkum
Jenmamum sila undu

Female : Thaayaaga avasaramillai Thaalaatta aasaiyumillai
Aanaalum annaiyaraagum kanniyar silarundu
Vanthu pirappathu pennaayirukkalaam
Meesai mulaikkum aanaayirukkalaam
Antha mudivugal naalai theriyalaam
Naalai therintha pin naanum pesalaam

Chorus : Vaazhga vaazhgavey thaayum saeyum
Vaazhga vaazhgavey….
Vaazhga vaazhgavey thaayum saeyum
Vaazhga vaazhgavey….

Female : Kannmani poonga kannmani poonga
Ponmani thottil pottirukku
Kannmani poonga kannmani poonga
Ponmani thottil pottirukku

Female : Annaal potta illara thottam
Innaal thaanae pooththirukku
Unai thaalaattavum seeraattavum
Aayiram paadal kaaththirukku

Female : Ingu peran piranthu paatti mugaththil
Etti udhaipaan paarammaa
Avanai thatti ketpathu yaarammaa

Chorus : Vaazhga vaazhgavey thaayum saeyum
Vaazhga vaazhgavey….
Vaazhga vaazhgavey thaayum saeyum
Vaazhga vaazhgavey….

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா, உமா ரமணன்,

விஜயரமணி மற்றும் கோவை சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கண்மணி பூங்கா கண்மணி பூங்கா
பொன்மணி தொட்டில் போட்டிருக்கு
கண்மணி பூங்கா கண்மணி பூங்கா
பொன்மணி தொட்டில் போட்டிருக்கு

பெண் : இங்கு கதாநாயகன் கதாநாயகி
கண்கள் உனை எதிர்ப்பார்த்திருக்கு
இங்கு கதாநாயகன் கதாநாயகி
கண்கள் உனை எதிர்ப்பார்த்திருக்கு

பெண் : அந்நாள் போட்ட இல்லற தோட்டம்
இந்நாள் தானே பூத்திருக்கு
அந்நாள் போட்ட இல்லற தோட்டம்
இந்நாள் தானே பூத்திருக்கு
உனைத் தாலாட்டவும் சீராட்டவும்
ஆயிரம் பாடல் காத்திருக்கு

பெண் : வாழ்க வாழ்கவே தாயும் சேயும்
வாழ்க வாழ்கவே…
குழு : வாழ்க வாழ்கவே தாயும் சேயும்
வாழ்க வாழ்கவே…

ஆண் : எப்போது சிப்பி திறந்து எவ்வாறு முத்து பிறக்கும்
அப்போது என்ன நடக்கும் அக்னி பரீட்சையம்மா
பெண் : இப்போதும் காத்துக் கிடக்க அப்பாவும் நானுமிருக்க
தப்பாமல் பிள்ளை பிறக்கும் தெய்வம் கைவிடுமா

ஆண் : எங்கள் மனதினில் உங்கள் கவலைதான்
பிள்ளை பிறக்கணும் தெய்வச் செயலில்தான்
உங்க மருமகள் உங்கள் நிழலில்தான்
தப்பிப் பிழைக்கணும் இந்த சூழலில்தான்

குழு : வாழ்க வாழ்கவே தாயும் சேயும்
வாழ்க வாழ்கவே…
வாழ்க வாழ்கவே தாயும் சேயும்
வாழ்க வாழ்கவே…

ஆண் : ஆண்டாண்டு பிள்ளைகள் பெற்று
வேண்டாது என்று அலுத்து
திண்டாடி தெருவில் நிற்க்கும்
ஜென்மமும் சில உண்டு

பெண் : தாயாக அவசரமில்லை தாலாட்ட ஆசையுமில்லை
ஆனாலும் அன்னையராகும் கன்னியர் சிலருண்டு
வந்து பிறப்பது பெண்ணாயிருக்கலாம்
மீசை முளைக்கும் ஆணாயிருக்கலாம்
அந்த முடிவுகள் நாளை தெரியலாம்
நாளை தெரிந்த பின் நாமும் பேசலாம்

குழு : வாழ்க வாழ்கவே தாயும் சேயும்
வாழ்க வாழ்கவே…
வாழ்க வாழ்கவே தாயும் சேயும்
வாழ்க வாழ்கவே…

பெண் : கண்மணி பூங்கா கண்மணி பூங்கா
பொன்மணி தொட்டில் போட்டிருக்கு
இங்கு கதாநாயகன் கதாநாயகி
கண்கள் உனை எதிர்ப்பார்த்திருக்கு

பெண் : அந்நாள் போட்ட இல்லற தோட்டம்
இந்நாள் தானே பூத்திருக்கு
உனைத் தாலாட்டவும் சீராட்டவும்
ஆயிரம் பாடல் காத்திருக்கு

பெண் : இங்கு பேரன் பிறந்து பாட்டி முகத்தில்
எட்டி உதைப்பான் பாரம்மா
அவனை தட்டிக் கேட்பது யாரம்மா…

குழு : வாழ்க வாழ்கவே தாயும் சேயும்
வாழ்க வாழ்கவே…
வாழ்க வாழ்கவே தாயும் சேயும்
வாழ்க வாழ்கவே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here