Singer : Abhay Jodhpurkar

Music by : D. Imman

Male : {Kanmani meiyaana
Kaadhal neethanae
Yen vaazhvilae..
Saththam naan unnaalae
Saantham aanenae
Innaalilae..} (2)

Male : Kodi kodi aandu
Naanum yengi..
Vaangi vantha sugamo..
Thedi thedi oiynthu ponapothu..
Deivam thantha varamo..

Male : Nadu nenjinilae..oli vanthathadi..
Unai neenginal uyir yethadi..

Male : Kanmani meiyaana
Kaadhal neethanae
Yen vaazhvilae..
Saththam naan unnaalae
Saantham aanenae
Innaalilae…

Male : Yemaatrum aalai mun irunthen..
Yethetho vesham kondirunthen..
Paavam naanaaga
Un varugayil paadhai neraaga..

Male : Nalladhai kaatta
Anbae nee vanthavudan
Kannimai moodaamal verthenae..
Salladai potta
Un vaarthai ullam thoda..
Pottalum poo pooka paarthenae..

Male : Ullathai… naan sollava..
Unmaiyae… nee allava..

Male : Kanmani meiyaana
Kaadhal neethanae
Yen vaazhvilae..
Saththam naan unnaalae
Saantham aanenae
Innaalilae….

Male : Thaaipola neeyum ullirinthu..
Thaalaathum pothu meimaranthu..
Ketten aaraaroo..
Un uyirinai serum
Naan vero…

Male : Yethanai mosam
Endrae en seigaigalai..
Solliyum kaataamal sernthaayae..
Athanai paasam
Un meedhu ullathena..
Anbenum aaraaga paainthaayae..

Male : Nanmaiyae… nee thanthathu..
Nandriyaa… naan solvathu..

Male : Kanmani meiyaana
Kaadhal neethanae
Yen vaazhvilae..
Saththam naan unnaalae
Saantham aanenae
Innaalilae….

Male : Kodi kodi aandu
Naanum yengi..
Vaangi vantha sugamo..
Thedi thedi oiynthu ponapothu..
Deivam thantha varamo..

Male : Nadu nenjinilae..oli vanthathadi..
Unai neenginal uyir yethadi..

 

பாடகர் : அபய் ஜோத்புர்கர்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : { கண்மணி
மெய்யான காதல்
நீதானே என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே
சாந்தம் ஆனேனே
இந்நாளிலே } (2)

ஆண் : கோடி கோடி
ஆண்டு நானும் ஏங்கி
வாங்கி வந்த சுகமோ
தேடி தேடி ஓய்ந்து
போன போது தெய்வம்
தந்த வரமோ

ஆண் : நடு நெஞ்சினிலே
ஒளி வந்ததடி உன்னை
நீங்கினால் உயிர் ஏதடி

ஆண் : கண்மணி
மெய்யான காதல்
நீதானே என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே
சாந்தம் ஆனேனே
இந்நாளிலே

ஆண் : ஏமாற்றும்
ஆளாய் முன் இருந்தேன்
ஏதேதோ வேஷம்
கொண்டிருந்தேன்
பாவம் நானாக உன்
வருகையில் பாதை
நீராக

ஆண் : நல்லதை
காட்ட அன்பே நீ
வந்தவுடன் கண்ணிமை
மூடாமல் வேர்த்தேனே
சல்லடை போட்ட உன்
வார்த்தை உள்ளம் தொட
போட்டாலும் பூ பூக்க
பார்த்தேனே

ஆண் : உள்ளத்தை
நான் சொல்லவா
உண்மையே நீ
அல்லவா

ஆண் : கண்மணி
மெய்யான காதல்
நீதானே என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே
சாந்தம் ஆனேனே
இந்நாளிலே

ஆண் : தாய்போல
நீயும் உள்ளிருந்து
தாலாட்டும் போது
மெய் மறந்து கேட்டேன்
ஆராரோ உன் உயிரினை
சேரும் நான் வேரோ

ஆண் : எத்தனை மோசம்
என்றே என் செய்கைகளை
சொல்லியும் காட்டாமல்
சேர்ந்தாயே அத்தனை
பாசம் உன் மீது உள்ளதென
அன்பெனும் ஆறாக
பாய்ந்தாயே

ஆண் : நன்மையே
நீ தந்தது நன்றியா
நான் சொல்வது

ஆண் : கண்மணி
மெய்யான காதல்
நீதானே என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே
சாந்தம் ஆனேனே
இந்நாளிலே

ஆண் : கோடி கோடி
ஆண்டு நானும் ஏங்கி
வாங்கி வந்த சுகமோ
தேடி தேடி ஓய்ந்து
போன போது தெய்வம்
தந்த வரமோ

ஆண் : நடு நெஞ்சினிலே
ஒளி வந்ததடி உன்னை
நீங்கினால் உயிர் ஏதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here