Singer : Bhavatharani

Music by : Ilayaraja

Female : Kanmanikku vazhthu paadum
Kannsimittum poovai paaru…
Chinna manasu chinna uravu
Chinnanjiriya ulagam
Indha sondham pothum pothum

Female : Chittammaa kaigal
Kottadi kottadi
Endhan thaththamma
Muthammaa muthu
Muthangal muthangal
Konjam kottamma

Female : Kanmanikku vazhthu paadum
Kannsimittum poovai paaru..

Female : Om mogatha paathiruntha
Paathiruntha
Ver edhuvum thevai illa
Thevai illa
On kurala kettirundha
Kettirundha
Andha sugam engum illa
Engum illa

Female : Nenjam isai eduthu paadum
Nitham nitham pala kanavu aadum
Vaanil nilavum unnai nthedum
Siru kootil kalanthu vilaiyadum
Annai thanthaiyum annan thaanamma
Indha sondham pothum pothum

Female : Kanmanikku vazhthu paadum
Kannsimittum poovai paaru…

Female : Malliya poo poothiruchu
Poothiruchu
Alli onna paathiruchu
Paathiruchu
Solli vechu senjathu pol
Senjathu pol
Sorna sela vathiruchu
Vanthiruchu

Female : Paasam perukeduthu oda
Adhil padagaa en manadhu aada
Oorum unai pugalnthu paada
Anbu ulagam veru enga theda
Undhan inbamae enthan sorgamae
Indha sondham pothum pothum

Female : Kanmanikku vazhthu paadum
Kannsimittum poovai paaru…

பாடகி : பவதாரிணி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு…
சின்ன மனசு சின்ன உறவு
சின்னஞ்சிறிய உலகம்
இந்த சொந்தம் போதும் போதும்

பெண் : சிட்டம்மா கைகள்
கொட்டடி கொட்டடி
எந்தன் தத்தமா
முத்தம்மா முத்து
முத்தங்கள் முத்தங்கள்
கொஞ்சம் கொட்டம்மா….

பெண் : கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு….

பெண் : ஓம் முகத்தப் பாத்திருந்தா
பாத்திருந்தா
வேறெதுவும் தேவை இல்ல
தேவை இல்ல
ஓங் குரல கேட்டிருந்தா
கேட்டிருந்தா
அந்த சொகம் எங்கும் இல்ல
எங்கும் இல்ல

பெண் : நெஞ்சம் இசை எடுத்துப் பாடும்
நித்தம் நித்தம் பல கனவு ஆடும்
வானில் நிலவும் உன்னைத் தேடும்
சிறு கூட்டில் கலந்து விளையாடும்
அன்னை தந்தையும் அண்ணன் தானம்மா
இந்த சொந்தம் போதும் போதும்…

பெண் : கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு….

பெண் : மல்லியப் பூ பூத்திருச்சு
பூத்திருச்சு
அல்லி ஒன்னப் பாத்திருச்சு
பாத்திருச்சு
சொல்லி வெச்சு செஞ்சது போல்
செஞ்சது போல்
சொர்ணச் செல வந்திருச்சு
வந்திருச்சு

பெண் : பாசம் பெருக்கெடுத்து ஓட
அதில் படகாய் என் மனது ஆட
ஊரும் உனைப் புகழ்ந்து பாட
அன்பு உலகம் வேறு எங்கு தேட
உந்தன் இன்பமே எந்தன் சொர்க்கமே
இந்த சொந்தம் போதும் போதும்….

பெண் : கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்
கண் சிமிட்டும் பூவைப் பாரு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here