Singers : S. P. Balasubrahmanyam and Rohini

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Yaei……taxi taxi
Chae…..samayaththukku oru taxi kooda kedaikkaathae

Female : Yaei……look aravindh….dont touch me
Taxi taxi…..

Male : Kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female : Shutup dont talk to me
Yaei……taxi taxi taxi

Male : En ponmanikku kobam vanthaa
Minnum pani poovu
Female : Evalaavathu yaemaanthava
Kaadhula poo vachchiruppaa
Ava kitta poe sollu

Male : Sindhuthadi sindhuthadi muththu mazhai poovu
Female : Adadaa en kaviyarasar kambaa
Male : Un ponnudambil eeram pada vanthu vidum novu
Female : Aahaa…..aadu nanaiyuthunnu onaayi azhuthathaa

Male : Veen kobam yaen
Female : Jajaja jajaa…
Male : Aan paavam yaen
Female : Yae pappara pappaa
Male : I love you i love you
Nee engu sella koodum ennai meeri

Male : En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female : Ketkka mudiyaathu
Poe tholaiyiriyaa haiyo
Male : En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Female : Adhae pazhaiya pallaviya
Thiruppi sollaathae poyaa

Male : Etti etti sendru
Vettum paarvai kondu
Sittrilam poovum yaarai theduthu
Female : Aah……sittrilam poovu
Auto theduthu taxi theduthu
Innoru jodikku aala kooda thedum

Male : Sol yaen ippadi yaen ammani naadagam
Female : Aamaa….naadagam….thirunaavukkarasi
Solla vanthuttaaru thirunaavukkarasar

Male : Niththam niththam ennai suttri suttri vanthu
Vattamae potta mogam theernthathaa
Female : Aamaa….theenthu pochchu
Empty-a suththittu irukken
Haiyo poettu vareengalaa

Male : Oh singaariyae ingaenadi aaththiram
Female : Aaththiramaa summaa iruyyaa
Vayiru paththikkittu eriyuthu fire engine

Male : Nee illaamal naanaa en poongodi
Female : Aama aama aama aama aama
Male : Naan illamal neeyum ingaethadi
Female : Tho irukkenae nallaaththaanae irukken paaru

Male : Poonthendralae en selvamae
Raa paappapaa rappaa paappapaa
I love you i love you
Nee engu sella koodum ennai meeri

Male : En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female : Stop it men
Kettu kettu pulichchu pochchupaa
Male : En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Female : Intha cinema dialogue ellaam solli
Enna bore adikkaathae poyaa

Male : Veen kobam yaen
Female : Veveveve
Male : Aan paavam yaen
Female : Paavam my foot
I love you i love you
Nee engu sella koodum ennai meeri

Male : En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female : Hello can you
Give me lift thankyou
Male : En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu

Male : Suttum vizhi sudar endru oru poi kondu
Paadinaal aahaa oho engiraai
Female : Adhu bharathiyar paattuyaa
Avanavan tune-naththaan thiruduraannaa
Nee paataiyae thirudura

Male : Poi paattil sonnaal
Kavi engiraai kannmani
Female : Ada paavi
Bharathiyar paataiyae poingiriyaa

Male : Un mel aasai vaiththu
Naan or poiyai sonnaal
Seeridum thendral aagi pogiraai
Female : Yes….unakkaaga maiyyam konda inth puyal
Ippo karaiya kadanthuduchchu po

Male : Mei paattil solven
Yattru kolvaai kannmani
Female : Nee poiyyilae piranthu
Poiyilae valanthavan
Un kitta yaethuyaa meiyi

Male : Thaenai pondra kadhal vempaagumaa
Female : Haa kaadhalaavathu kaththirikkaa

Male : Devi ennai sera veempaagumaa
Female : Dont follow me
Male : En nenjilae un manthiram
Raa paappapaa rappaa paappaa
I love you i love you
Nee engu sella koodum ennai meeri

Male : En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female : Periya krishna paramaathmaa
Ivaru soldra geedhaiya ketkkanumaa
Male : En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu

Female : Chumma iruiyya
Minnuvathellaam ponnalla therinjukko
Male : Veen kobam yaen
Female : Nee thirunthave maattae
Male : Aan paavam yaen
Female : So….thangalaiyaa
I love you i love you
Nee engu sella koodum ennai meeri

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ரோஹினி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஏய்……டாக்ஸி டாக்ஸி
ச்சே…..சமயத்துக்கு ஒரு டாக்ஸி கூட கெடைக்காதே

பெண் : ஏய்……..லுக் அர்விந்த்……டோன்ட் டச் மீ
டாக்ஸி டாக்ஸி……

ஆண் : கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் : ஷட் அப் டோன்ட் டாக் டு மீ
ஏய்…….டாக்ஸி டாக்ஸி டாக்ஸி…

ஆண் : என் பொன்மணிக்கு கோபம் வந்தா
மின்னும் பனிப் பூவு
பெண் : எவளாவது ஏமாந்தவ
காதுல பூ வச்சிருப்பா
அவ கிட்ட போய் சொல்லு

ஆண் : சிந்துதடி சிந்துதடி முத்து மழைப் பூவு
பெண் : அடடா என் கவியரசர் கம்பா
ஆண் : உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்து விடும் நோவு
பெண் : ஆஹா…….ஆடு நனையுதுன்னு ஓநாயி அழுததா

ஆண் : வீண் கோபம் ஏன்….
பெண் : ஜஜஜ ஜஜா…….
ஆண் : ஆண் பாவம் ஏன்….
பெண் : ஏ பப்பர பப்பா
ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

ஆண் : என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் : கேக்க முடியாது
போய் தொலையிறியா ஹையோ……
ஆண் : என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
பெண் : அதே பழைய பல்லவிய
திருப்பி சொல்லாதே போயா……

ஆண் : எட்டி எட்டிச் சென்று
வெட்டும் பார்வை கொண்டு
சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது
பெண் : ஆங்…….சிற்றிளம் பூவு
ஆட்டோ தேடுது டாக்ஸி தேடுது
இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூட தேடும்

ஆண் : சொல் ஏன் இப்படி ஏன் அம்மணி நாடகம்
பெண் : ஆமா… நாடகம்… திருநாவுக்கரசி…
சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்…

ஆண் : நித்தம் நித்தம் என்னை சுற்றிச் சுற்றி வந்து
வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா
பெண் : ஆமா… தீந்து போச்சு
எம்டியா சுத்திட்டு இருக்கேன்
ஹையா போய்ட்டு வரீங்களா

ஆண் : ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்
பெண் : ஆத்திரமா சும்மா இருய்யா
வயிறு பத்திகிட்டு எரியுது ஃபயர் இஞ்சன்…

ஆண் : நீ இல்லாமல் நானா என் பூங்கொடி
பெண் : ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் : நான் இல்லாமல் நீயும் இங்கேதடி
பெண் : தோ இருக்கேனே நல்லாத்தானே இருக்கேன் பாரு

ஆண் : பூந்தென்றலே என் செல்வமே
ரா பாப்பபா ரப்பா பாப்பபா
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

ஆண் : என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் : ஸ்டாப் இட் மேன்
கேட்டு கேட்டு புளிச்சு போச்சு பா
ஆண் : என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
பெண் : இந்த சினிமா டைலாக் எல்லாம் சொல்லி
என்ன போரடிக்காதே போயா

ஆண் : வீண் கோபம் ஏன்….
பெண் : வெவெவெவெ
ஆண் : ஆண் பாவம் ஏன்……
பெண் : பாவம் மை ஃபூட்
ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

ஆண் : என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் : ஹலோ கேன் யூ
கிவ் மீ லிஃப்ட் தேங்க் யூ
ஆண் : என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு

ஆண் : சுட்டும் விழிச் சுடர் என்று ஒரு பொய் கொண்டு
பாடினால் ஆஹா ஓஹோ என்கிறாய்
பெண் : அது பாரதியார் பாட்டுயா
அவனவன் ட்யூனத்தான் திருடுறான்னா
நீ பாட்டையே திருடுற

ஆண் : பொய் பாட்டில் சொன்னால்
கவி என்கிறாய் கண்மணி
பெண் : அடப் பாவி
பாரதியார் பாட்டையே பொய்ங்கிறியா

ஆண் : உன் மேல் ஆசை வைத்து
நான் ஓர் பொய்யைச் சொன்னால்
சீறிடும் தென்றல் ஆகிப் போகிறாய்
பெண் : எஸ்… உனக்காக மையம் கொண்ட இந்த புயல்
இப்போ கரைய கடந்துடுச்சு போ

ஆண் : மெய் பாட்டில் சொல்வேன்
ஏற்றுக் கொள்வாய் கண்மணி
பெண் : நீ பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளந்தவன்
உன் கிட்ட ஏதுயா மெய்யி

ஆண் : தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா
பெண் : ஹா காதலாவது கத்திரிக்காயாவது

ஆண் : தேவி என்னைச் சேர வீம்பாகுமா
பெண் : டோன்ட் ஃபாலோவ் மீ
ஆண் : என் நெஞ்சிலே உன் மந்திரம்
ரா பாப்பபா ரப்பா பாப்பபா
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி

ஆண் : என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் : பெரிய கிருஷ்ண பரமாத்மா
இவரு சொல்ற கீதைய கேக்கணுமா
ஆண் : என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு

பெண் : சும்மா இருயா மின்னுவதெல்லாம்
பொன்னல்ல தெரிஞ்சுக்கோ
ஆண் : வீண் கோபம் ஏன்…
பெண் : நீ திருந்தவே மாட்டே
ஆண் : ஆண் பாவம் ஏன்…..
பெண் : ஷோ… தாங்கலயா
ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here