Singers : N. R. Raghunanthan, Roshan Sebastian and Aarthi MN Ashwin

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Vaira Muthu

Male : Kanmaniye kanneerai niruthu
Kalakavaa kai serthanaithu
Kanmaniye kanneerai niruthu
Kalakavaa kai serthanaithu

Male : Inbathil naamum inaiyumbothu
Thunbathin vaasam tholaigirathae

Male : Veyilae sudum bothilum
Karugaadhu mel thaniyae
Perum puyalae vandha bothilum
En uriyil unnai serpen

Male : Kanmaniye kanneerai niruthu
Kalakavaa kai serthanaithu

Male : Endhan sogam theeravae
Undhan tholae arudhal
Undhan thunbam maaravae
Endhan nenjam yengudhae

Female : Namadhu kaigal serumbothu
Nambikkai vidhi marttidumae
Kaadhal nammai kaakum podhu
Kaalam nammai thettridumae

Male : Oh thuyaram thukkiyeri
Vazhvom naaum ini

Male : Kanmaniye
Female : Kanneerai thodaithu
Male : Kalakavaa
Female : Kai serthanaithu

பாடகர்கள்  : என். ஆர். ரகுநந்தன், செபாஸ்டியன் மற்றும் ஆர்த்தி எம் என் அஸ்வின்

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : கண்மணியே கண்ணீரை நிறுத்து
கலக்கவா கை சேர்த்தனைத்து
கண்மணியே கண்ணீரை நிறுத்து
கலக்கவா கை சேர்த்தனைத்து

ஆண் : இன்பத்தில் நாமும் இணையும்போது
துன்பத்தின் வாசம் தொலைகிறது

ஆண் : வெயிலே சுடும் போதிலும்
கருகாத்து மேல் தனியே
பெரும் புயலே வந்த போதிலும்
என் ஊரின் உள்ளே சேர்ப்பேன்

ஆண் : கண்மணியே கண்ணீரை நிறுத்து
கலக்கவா கை சேர்த்தனைத்து

ஆண் : எந்தன் சோகம் தீரவே
உந்தன் தோளே ஆறுதல்
உந்தன் துன்பம் மாறவே
என் நெஞ்சம் ஏங்குதே

பெண் : நம் கைகள் சேரும்போது
நம்பிக்கை விதி மார்த்திடுமே
காதல் நம் காக்கும் போது
காலம் நம்மை தேற்ச்சிடுமே

ஆண் : ஓ தூயரம் தூக்கியதே
வாழ்வோம் நாம் இனி

ஆண் : கண்மணியே
பெண் : கண்ணீரை துடைத்து
ஆண் : கலக்கவா
பெண் : கை சேர்த்தனைத்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here