Singer : Kannamba

Music by : G. Ramanathan

Female : Kann enbaenoo en mani enbaenoo
En kann enbaenoo kannin mani enbaenoo
Kann enabaenoo en kannin mani enabaenoo
Karkandenbaeno katti karumbenbaenoo
Karkandenbaeno katti karumbenbaenoo

Female : En selvamae ingae odivaa
En selvamae inga odivaa vaa
En selvamae ingae odivaa

Female : Ilanagaiyudan en edhirae aadavaa
Ilanagaiyudan en edhirae aadavaa
Amudhunnavaa amudhunnavaa
Enakkoru mutham kodukkava
Amudhunnavaa
Enakkoru mutham kodukkavaa

Female : Aaraaroo aariraaroo aa aa aa aa aa roo
Aaraaroo oo oo oo oo

பாடகி : கண்ணாம்பா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : கண் என்பேனோ என் மணி என்பேனோ
என் கண் என்பேனோ கண்ணின் மணி என்பேனோ
கண் என்பேனோ கண்ணின் மணி என்பேனோ
கற்கண்டென்பேனோ கட்டிக் கரும்பென்பேனோ
கற்கண்டென்பேனோ கட்டிக் கரும்பென்பேனோ

பெண் : என் செல்வமே இங்கே ஓடிவா
வரமாட்டே …
என் செல்வமே இங்கே ஓடிவா வா..
என் செல்வமே இங்கே ஓடிவா

பெண் : இளநகையுடன் என் எதிரே ஆடவா
இளநகையுடன் என் எதிரே ஆடவா
அமுதுண்ணவா அமுதுண்ணவா
எனக்கொரு முத்தம் கொடுக்கவா
அமுதுண்ணவா
எனக்கொரு முத்தம் கொடுக்கவா..

பெண் : ஆராரோ ஆரிரரோ ஆஆஆஆஆ..ரோ
ஆராரோ…..ஓஓஓஓ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here