Singers : T. M. Soundararajan and Jikki

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Ooo…hooo…oo.hoo…oo.hoi…
Chorus : Hoo ooo ooo ooo ooo ooo

Both : Kann koduthathu polae unakku
Penn koduthom saami
Chorus : Ahaa saami
Both : Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Chorus : Ahaa saami

Chorus : Kann koduthathu polae unakku
Penn koduthom saami
Ahaa saami
Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Ahaa saami

Female : Jaadhi vittu jaathi konda
Poruppadhillae boomi
Chorus : Jaadhi vittu jaathi konda
Poruppadhillae boomi

Male : Aa..samuga pazhakaththai nee
Maaththiputtae saami
Chorus : Samuga pazhakaththai nee
Maaththiputtae saami

Both : Palar pesuvanga seivadhillai
Pesaaama nee seidhu mudichae saami
Female : Sam sam sam sam Chorus : Saami
Both : Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Chorus : Ahaa saami

Chorus : Kann koduthathu polae unakku
Penn koduthom saami
Ahaa saami
Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Ahaa saami

Male : Vantha velai virundhu veikka
Vazhiyum illa saami
Enga vaasalilae nimirindhu vantha
Thalai idikkum saami

Chorus : Saamiyoo saamiyoo
Saamiyoo saamiyoo

Both : Melae vaanam keezhae boomi
Idaiyil enga veedu
Female : Meththaiyum illae kattilum illae
Appuram unga paadu

Female : Sam sam sam sam Chorus : Saami
Both : Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Chorus : Ahaa saami

Chorus : Kann koduthathu polae unakku
Penn koduthom saami
Ahaa saami
Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Ahaa saami

Female : Naagareega paiyum maiyum
Naanga paarthathilla
Both : Namma naattu makkal kula vazhakkam
Marandhu ponadhilla

Chorus : Saamiyoo saamiyoo
Saamiyoo saamiyoo

Male : Katthadhu konjam mathathu panjam
Kalangam illae saami
Both : Nee kai kodutha naanga kooda
Kaththu nadappom saami

Female : Sam sam sam sam Chorus : Saami
Both : Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Chorus : Ahaa saami

Chorus : Kann koduthathu polae unakku
Penn koduthom saami
Ahaa saami
Avalai kai vidama kaalam ellam
Kakka venum saami
Ahaa saami

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ஓஒ…ஹோ….ஓ….ஹோ….ஓ…ஹோய்…
குழு : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ

இருவர் : கண் கொடுத்தது போலே உனக்கு
பெண் கொடுத்தோம் சாமி
குழு : அஹா சாமி
இருவர் : அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
குழு : அஹா சாமி

குழு : கண் கொடுத்தது போலே உனக்கு
பெண் கொடுத்தோம் சாமி
அஹா சாமி
அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி

பெண் : ஜாதிவிட்டு ஜாதி கொண்டா
பொறுப்பதில்லை பூமி
குழு : ஜாதிவிட்டு ஜாதி கொண்டா
பொறுப்பதில்லை பூமி

ஆண் : ஆ…..சமூக பழக்கத்தை நீ
மாத்திப்புட்டே சாமி
குழு : சமூக பழக்கத்தை நீ
மாத்திப்புட்டே சாமி

இருவர் : பலர் பேசுவாங்க செய்வதில்லை
பேசாமே நீ செய்து முடித்தாய் சாமி
பெண் : சாம் சாம் சாம் சாம் குழு : சாமி
இருவர் : அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
குழு : அஹா சாமி

குழு : கண் கொடுத்தது போலே உனக்கு
பெண் கொடுத்தோம் சாமி
அஹா சாமி
அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி

ஆண் : வந்த வேளை விருந்து வைக்க
வழியும் இல்ல சாமி
எங்க வாசலிலே நிமிர்ந்து வந்தா
தலை இடிக்கும் சாமி

குழு : சாமியோ சாமியோ
சாமியோ சாமியோ

இருவர் : மேலே வானம் கீழே பூமி
இடையில் எங்க வீடு
பெண் : மெத்தையும் இல்லே கட்டிலும் இல்லே
அப்புறம் உங்க பாடு

பெண் : சாம் சாம் சாம் சாம் குழு : சாமி
இருவர் : அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
குழு : அஹா சாமி

பெண் : நாகரீகப் பையும் மையும்
நாங்க பார்த்தில்லை
இருவர் : நம்ம நாட்டு மக்கள் குல வழக்கம்
மறந்து போனதில்லை

குழு : சாமியோ சாமியோ
சாமியோ சாமியோ

ஆண் : கத்தது கொஞ்சம் மத்ததும் பஞ்சம்
களங்கம் இல்லே சாமி
இருவர் : நீ கைக்கொடுத்தா நாங்க கூட
கத்து நடப்போம் சாமி

பெண் : சாம் சாம் சாம் சாம் குழு : சாமி
இருவர் : அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
குழு : அஹா சாமி

குழு : கண் கொடுத்தது போலே உனக்கு
பெண் கொடுத்தோம் சாமி
அஹா சாமி
அவளை கை விடாம காலம் எல்லாம்
காக்க வேணும் சாமி
அஹா சாமி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here