Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Kann paarvai kavi paadum
Kanivodu enai thedum
Kannu kannum uravaadum
Kann paarvai kavi paadum
Kanivodu enai thedum
Kannu kannum uravaadum
Female : Kannamadhai kani enbaar
Thannai oru kali enbaar
Kannamadhai kani enbaar
Thannai oru kali enbaar
Ennathinaal koduthiduvaar
Ennathinaal koduthiduvaar
Inithaaga pusithiduvaar rasithiduvaar
Female : Kann paarvai kavi paadum
Kanivodu enai thedum
Kannu kannum uravaadum
Female : Azhagai ellam avar paarpavar
Avar manadhai naan paarppen
Azhagai ellam avar paarpavar
Avar manadhai naan paarppen
Pazharasam pol inimai tharum
Pazharasam pol inimai tharum
Pani pondra paarvaiyinaal mayakkiduvaar
Female : Kann paarvai kavi paadum
Kanivodu enai thedum
Kannu kannum uravaadum
Female : Konjam mozhi pesiduvaar
Kurumbugalum seidhiduvaar
Konjam mozhi pesiduvaar
Kurumbugalum seidhiduvaar
Nenjinilae ennaalum
Nenjinilae ennaalum
Neengaadha ninaivaagi thunaiyaavaar
Neengaadha ninaivaagi thunaiyaavaar
Female : Kann paarvai kavi paadum
Kanivodu enai thedum
Kannu kannum uravaadum
Kann paarvai kavi paadum
Kanivodu enai thedum
Kannu kannum uravaadum
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : கண் பார்வை கவிபாடும்
கனிவோடு எனைத் தேடும்
கண்ணும் கண்ணும் உறவாடும்
கண் பார்வை கவிபாடும்
கனிவோடு எனைத் தேடும்
கண்ணும் கண்ணும் உறவாடும்
பெண் : கன்னமதை கனி என்பார்
தன்னை ஒரு கிளி என்பார்
கன்னமதை கனி என்பார்
தன்னை ஒரு கிளி என்பார்
எண்ணத்தினால் கொத்திடுவார்
எண்ணத்தினால் கொத்திடுவார்
இனிதாக புசித்திடுவார் ரசித்திடுவார்
பெண் : கண் பார்வை கவிபாடும்
கனிவோடு எனைத் தேடும்
கண்ணும் கண்ணும் உறவாடும்
பெண் : அழகையெல்லாம் அவர் பார்ப்பார்
அவர் மனதை நான் பார்ப்பேன்
அழகையெல்லாம் அவர் பார்ப்பார்
அவர் மனதை நான் பார்ப்பேன்
பழரசம் போல் இனிமை தரும்
பழரசம் போல் இனிமை தரும்
பனிப் போன்ற பார்வையினால் மயக்கிடுவார்
பெண் : கண் பார்வை கவிபாடும்
கனிவோடு எனைத் தேடும்
கண்ணும் கண்ணும் உறவாடும்
பெண் : கொஞ்சு மொழி பேசிடுவார்
குறும்புகளும் செய்திடுவார்
கொஞ்சு மொழி பேசிடுவார்
குறும்புகளும் செய்திடுவார்
நெஞ்சினிலே எந்நாளும்
நெஞ்சினிலே எந்நாளும்
நீங்காத நினைவாகி துணையாவார்
நீங்காத நினைவாகி துணையாவார்
பெண் : கண் பார்வை கவிபாடும்
கனிவோடு எனைத் தேடும்
கண்ணும் கண்ணும் உறவாடும்
கண் பார்வை கவிபாடும்
கனிவோடு எனைத் தேடும்
கண்ணும் கண்ணும் உறவாடும்