Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Kann vazhiyae kann vazhiyae ponathu kiliyae
Kaalamellaam manasukkullae vizhunthadhu kiliyae
Kallanukkum ullamundu solladi kiliyae
Kaanumpodhum paesumpodhum thondravillaiyae

Male : Kann vazhiyae kann vazhiyae ponathu kiliyae
Kaalamellaam manasukkullae vizhunthadhu kiliyae
Kanniyarin ullam enna solladi kiliyae
Kaanumpodhum paesumpodhum thondravillaiyae

Female : Kaalam paarththu ennai
Avan kaidhu seithadhenna
Kaavalkaaran polae
Oru vaeli pottathenna
Kaalam paarththu ennai
Avan kaidhu seithadhenna
Kaavalkaaran polae
Oru vaeli pottathenna

Male : Kandu kandu kavidhai solla
Kaatchi vaendumae
Kaalam ennai kaetkumpodhu
Saatchi vaendumae

Male : Kann vazhiyae kann vazhiyae ponathu kiliyae
Female : Kaalamellaam manasukkullae vizhunthadhu kiliyae
Male : Kanniyarin ullam enna solladi kiliyae
Female : Kaanumpodhum paesumpodhum thondravillaiyae

Female : Solla vaendum endraal
Oru vaarththai mattum illai
Sollavillai endraal manam
Thookkam kollavillai
Solla vaendum endraal
Oru vaarththai mattum illai
Sollavillai endraal manam
Thookkam kollavillai

Male : Sollavillai endrapodhum
Enakku theriyumae
Sonthamaana ullam podum
Kanakku puriyumae

Male : Kann vazhiyae kann vazhiyae ponathu kiliyae
Female : Kaalamellaam manasukkullae vizhunthadhu kiliyae
Male : Kanniyarin ullam enna solladi kiliyae
Female : Kaanumpodhum paesumpodhum thondravillaiyae

Male : Nalla pennai kandu
En ullam sendradhindru
Dheivam thannai kandu
Naan nandri sonnadhundu
Nalla pennai kandu
En ullam sendradhindru
Dheivam thannai kandu
Naan nandri sonnadhundu

Female : Dheivam ennai
Paarththapodhu sollavillaiyae
Entha nenjum ennai pola
Oomai illaiyae

Female : Kann vazhiyae kann vazhiyae ponathu kiliyae
Male : Kaalamellaam manasukkullae vizhunthadhu kiliyae
Female : Kallanukkum ullamundu solladi kiliyae
Male : Kaanumpodhum paesumpodhum thondravillaiyae

Both : Lalalalala..lalalalala

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்வழியே கண்வழியே போனது கிளியே
காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
கள்ளனுக்கும் உள்ளம் உண்டோ சொல்லடி கிளியே
காணும்போது பேசும்போது தோன்றவில்லையே

ஆண் : கண்வழியே கண்வழியே போனது கிளியே
காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
கன்னியரின் உள்ளம் என்ன சொல்லடி கிளியே
காணும்போது பேசும்போது தோன்றவில்லையே

பெண் : காலம் பார்த்து என்னை
அவன் கைது செய்ததென்ன
காவல்காரன் போலே
ஒரு வேலி போட்டதென்ன
காலம் பார்த்து என்னை
அவன் கைது செய்ததென்ன
காவல்காரன் போலே
ஒரு வேலி போட்டதென்ன

ஆண் : கண்டு கண்டு கவிதை
சொல்ல காட்சி வேண்டுமே
காலம் என்னை கேட்கும் போது
சாட்சி வேண்டுமே

ஆண் : கண்வழியே கண்வழியே போனது கிளியே
பெண் : காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
ஆண் : கன்னியரின் உள்ளம் என்ன சொல்லடி கிளியே
பெண் : காணும்போது பேசும்போது தோன்றவில்லையே

பெண் : சொல்ல வேண்டும் என்றால்
ஒரு வார்த்தை மட்டும் இல்லை
சொல்லவில்லை என்றால் மனம்
தூக்கம் கொள்ளவில்லை
சொல்ல வேண்டும் என்றால்
ஒரு வார்த்தை மட்டும் இல்லை
சொல்லவில்லை என்றால் மனம்
தூக்கம் கொள்ளவில்லை

ஆண் : சொல்லவில்லை என்றபோதும்
எனக்கு தெரியுமே
சொந்தமான உள்ளம் போதும்
கணக்கு புரியுமே

ஆண் : கண்வழியே கண்வழியே போனது கிளியே
பெண் : காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
ஆண் : கன்னியரின் உள்ளம் என்ன சொல்லடி கிளியே
பெண் : காணும்போது பேசும்போது தோன்றவில்லையே

ஆண் : நல்ல பெண்ணைக்கண்டு
என் உள்ளம் சென்றதின்று
தெய்வம் தன்னைக்கண்டு
நான் நன்றி சொன்னதுண்டு
நல்ல பெண்ணைக்கண்டு
என் உள்ளம் சென்றதின்று
தெய்வம் தன்னைக்கண்டு
நான் நன்றி சொன்னதுண்டு

பெண் : தெய்வம் என்னைப் பார்த்தபோது
சொல்லவில்லையே
எந்த நெஞ்சும் என்னைப்போல
ஊமை இல்லையே

பெண் : கண்வழியே கண்வழியே போனது கிளியே
ஆண் : காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
பெண் : கள்ளனுக்கும் உள்ளம் உண்டோ சொல்லடி கிளியே
ஆண் : காணும்போது பேசும்போது தோன்றவில்லையே
இருவரும் : லாலாலாலா லாலலலாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here