Singer : P. Susheela

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kannadasan

Female : Kanna enna kadhai idhu
Siru penna unai azhaippadhu
Oru kani vandhu kiliyidam vizhugindrathu
Kaalangal kaanadha pudhumai idhu

Female : Kanna enna kadhai idhu
Siru penna unai azhaippadhu
Oru kani vandhu kiliyidam vizhugindrathu
Kaalangal kaanadha pudhumai idhu

Female : {Pattu kunjum katti vitta bambaram ondru
Panthadikkum nandhavanam
Pennidam undu} (2)
Kannil rasam pera nenjil pazham pera
Pennil sugam pera kannadi edharkku

Female : Kanna enna kadhai idhu
Siru penna unai azhaippadhu
Oru kani vandhu kiliyidam vizhugindrathu
Kaalangal kaanadha pudhumai idhu

Female : {Andha sugam ennavendru
Solli kodungal
Alli thandai pinni kondu
Alli edungal} (2)
Aasai thudikkidhu naanam thadukkudhu
Naana anaippadhu nalla kadhai thaan

Female : Kanna enna kadhai idhu
Siru penna unai azhaippadhu
Oru kani vandhu kiliyidam vizhugindrathu
Kaalangal kaanadha pudhumai idhu

Female : Mandabathin vaasal varai
Mannan varattum
Mandhirathil ondrirandai
Solli tharattum
Koyil thirakkavum malai kidaikkavum
Poojai nadakkavum achhaaram kodungal

Female : Kanna enna kadhai idhu
Siru penna unai azhaippadhu
Oru kani vandhu kiliyidam vizhugindrathu
Kaalangal kaanadha pudhumai idhu

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணா என்ன கதை இது
சிறு பெண்ணா உனை அழைப்பது
ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது
காலங்கள் காணாத புதுமை இது…

பெண் : கண்ணா என்ன கதை இது
சிறு பெண்ணா உனை அழைப்பது
ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது
காலங்கள் காணாத புதுமை இது…

பெண் : {பட்டு குஞ்சம் கட்டி விட்ட பம்பரம் ஒன்று
பந்தடிக்கும் நந்தவனம் பெண்ணிடம் உண்டு} (2)
கண்ணில் ரசம் பெற நெஞ்சில் பழம் பெற
பெண்ணில் சுகம் பெற கண்ணாடி எதற்கு

பெண் : கண்ணா என்ன கதை இது
சிறு பெண்ணா உனை அழைப்பது
ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது
காலங்கள் காணாத புதுமை இது…

பெண் : {அந்த சுகம் என்னவென்று சொல்லிக் கொடுங்கள்
அல்லித் தண்டை பின்னிக் கொண்டு அள்ளி எடுங்கள்} (2)
ஆசை துடிக்குது நாணம் தடுக்குது
நானா அணைப்பது நல்ல கதைதான்

பெண் : கண்ணா என்ன கதை இது
சிறு பெண்ணா உனை அழைப்பது
ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது
காலங்கள் காணாத புதுமை இது…

பெண் : மண்டபத்தின் வாசல் வரை மன்னன் வரட்டும்
மந்திரத்தில் ஒன்றிரெண்டை சொல்லித் தரட்டும்
கோயில் திறக்கவும் மாலை கிடைக்கவும்
பூஜை நடக்கவும் அச்சாரம் கொடுங்கள்…

பெண் : கண்ணா என்ன கதை இது
சிறு பெண்ணா உனை அழைப்பது
ஒரு கனி வந்து கிளியிடம் விழுகின்றது
காலங்கள் காணாத புதுமை இது…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here