Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Kannaa kannaa nee yaarada
Unna peththa thaai yaaradaa
Nee yaar veettil pooththa rosappoovey

Male : Uthama paththini peththeduththa
Saththiya puththirano illa
Thappitham panniya perkalukku
Thappi poranthavano

Female : Kanna kannaa nee yaaradaa
Unna peththa thaai yaaradaa

Female : MGR pol rikshaw oottum
Ivar irukka unakkaenyaa vaattam
Enna venum ellaam kelu
Unakku vaangi koduppaar nalla aalu

Male : Saeriyilae vaazhnthirukka vanthathu saamithaan
Sorkkamunnu maaridanum yaezhainga bhoomithaan

Female : Kannaa un kaal pattaa oorae maarum
Mannavan neeyintha dhesaththukku manthiriyaayidanum
Male : Antha ponmala selvana polaveththaan
Nanmaigal pannidanum

Female : Kanna kannaa nee yaaradaa
Unna peththa thaai yaaradaa
Nee yaar veettil pooththa rosappoovo

Male : Uthama paththini peththeduththa
Saththiya puththirano illa
Thappitham panniya perkalukku
Thappi poranthavano

Male : Neeyum naanum yaezhai saathi unakku
Enna vittaa yaarthaan naathi
Kaalum kaiyum pothum kannaa
Ozhaichchu paappom vaadaa naama onnaa

Female : Paadupattaa nallavannu peraiyum vaangalaam
Perai kondu neeyirukkum oorai vaangalaam

Male : Nee vaazha naan vaazha kaalm undu
Kuppaiyil naanunthan kandeduththa
Kundumani saramae
Female : Intha kuppaththu mannavan thatheduththa
Arputha chiththiramae

Female : Kanna kannaa nee yaaradaa
Unna peththa thaai yaaradaa
Nee yaar veettil pooththa rosappoovo

Male : Uthama paththini peththeduththa
Saththiya puththirano illa
Thappitham panniya perkalukku
Thappi poranthavano

Female : Aariraaro……aaraariro aariraaro….aaraariro….
Aariraaro……aaraariro aariraaro….aaraariro….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணா கண்ணா நீ யாரடா
உன்ன பெத்த தாய் யாரடா
நீ யார் வீட்டில் பூத்த ரோசாப்பூவோ

ஆண் : உத்தம பத்தினி பெத்தெடுத்த
சத்திய புத்திரனோ இல்ல
தப்பிதம் பண்ணிய பேர்களுக்கு
தப்பி பொறந்தவனோ

பெண் : கண்ணா கண்ணா நீ யாரடா
உன்ன பெத்த தாய் யாரடா….

பெண் : எம்.ஜி.ஆர். போல் ரிக்க்ஷா ஓட்டும்
இவர் இருக்க உனக்கேன்யா வாட்டம்
என்ன வேணும் எல்லாம் கேளு
உனக்கு வாங்கி கொடுப்பார் நல்ல ஆளு

ஆண் : சேரியிலே வாழ்ந்திருக்க வந்தது சாமிதான்
சொர்க்கமுன்னு மாறிடனும் ஏழைங்க பூமிதான்

பெண் : கண்ணா உன் கால் பட்டா ஊரே மாறும்
மன்னவன் நீயிந்த தேசத்துக்கு மந்திரியாயிடனும்
ஆண் : அந்த பொன்மலச் செல்வன போலவேத்தான்
நன்மைகள் பண்ணிடணும்

பெண் : கண்ணா கண்ணா நீ யாரடா
உன்ன பெத்த தாய் யாரடா
நீ யார் வீட்டில் பூத்த ரோசாப்பூவோ

ஆண் : உத்தம பத்தினி பெத்தெடுத்த
சத்திய புத்திரனோ இல்ல
தப்பிதம் பண்ணிய பேர்களுக்கு
தப்பி பொறந்தவனோ

ஆண் : நீயும் நானும் ஏழை சாதி உனக்கு
என்ன விட்டா யார்தான் நாதி
காலும் கையும் போதும் கண்ணா
ஒழைச்சு பாப்போம் வாடா நாம ஒண்ணா

பெண் : பாடுபட்டா நல்லவன்னு பேரையும் வாங்கலாம்
பேரைக் கொண்டு நீயிருக்கும் ஊரை வாங்கலாம்

ஆண் : நீ வாழ நான் வாழ காலம் உண்டு
குப்பையில் நானுந்தான் கண்டெடுத்த
குண்டுமணி சரமே
பெண் : இந்த குப்பத்து மன்னவன் தத்தெடுத்த
அற்புத சித்திரமே

ஆண் : கண்ணா கண்ணா நீ யாரடா
உன்ன பெத்த தாய் யாரடா
நீ யார் வீட்டில் பூத்த ரோசாப்பூவோ

ஆண் : உத்தம பத்தினி பெத்தெடுத்த
சத்திய புத்திரனோ இல்ல
தப்பிதம் பண்ணிய பேர்களுக்கு
தப்பி பொறந்தவனோ

பெண் : ஆரிராரோ…ஆராரிரோ ஆரிராரோ…ஆராரிரோ
ஆரிராரோ…ஆராரிரோ ஆரிராரோ…ஆராரிரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here