Singers : T. M. Soundararajan, P. Susheela and B. S. Sasirekha
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Kanna…..manivanna…..aayarkkula
Manivilakkae engal mannaa
Vanna pasungkiliyae
Vaarththeduththa porsilaiyae
Ennmenum cholaiyilae
Isaipaadum ilanguyilae
Ennmenum cholaiyilae
Isaipaadum ilanguyilae….aa….aa….
Isaipaadum ilanguyilae
Male : Engal veettil entha naalum
Kannan paattuththaan
Engal veettil entha naalum
Kannan paattuththaan
Male : Nalla sengamala sirippirukkum
Mannan paattuththaan
Nalla sengamala sirippirukkum
Mannan paattuththaan…..
Male : Chinna kannan avan chella kannan
Chinna kannan avan chella kannan
Sutti pillaiththaan
Paduchchutti pillaiththaan
Alli konda kai manakkum
Vanna mullaiththaan
Alli konda kai manakkum
Vanna mullaiththaan
Female Chorus : Engal veettil entha naalum
Kannan paattuththaan
Nalla sengamala sirippirukkum
Mannan paattuththaan
Male : Mannan paattuththaan
Engal mannan paattuththaan
Female : Kottungadi kummi kottungadi
Thattungadi kaiya thattungadi
Chorus : Kottungadi kummi kottungadi
Thattungadi kaiya thattungadi
Female : Muththu saramani saththamida
Vannakkola valaiyalgal oosaiyida
Suththi suththi vanthu aadungadi
Sundhara kannanai paadungadi
Sundhara kannanai paadungadi
Female : Kottungadi kummi kottungadi
Thattungadi kaiya thattungadi
Chorus : Kottungadi kummi kottungadi
Thattungadi kaiya thattungadi
Chorus : Kolaattam idhu kolaattam
Gogulaththil indru kondaattam
Kolaattam idhu kolaattam
Gogulaththil indru kondaattam
Male : Kannanin thirumugam paalaattam
Female : Kangal irandum velaattam
Male : Kannanin thirumugam paalaattam
Female : Kangal irandum velaattam
Female : Kannam thaamarai poovaattam
Minnum punnagai ponnaattam
Male : Kolaattam idhu kolaattam
Kogulaththil indru kondaattam
Male : Kolaattam idhu kolaattam
Kogulaththil indru kondaattam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. எஸ். சசிரேகா
மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : கண்ணா…….மணிவண்ணா……ஆயர்க்குல
மணிவிளக்கே எங்கள் மன்னா
வண்ணப் பசுங்கிளியே………
வார்த்தெடுத்த பொற்சிலையே
எண்ணமெனும் சோலையிலே
இசைப்பாடும் இளங்குயிலே……….
எண்ணமெனும் சோலையிலே
இசைப்பாடும் இளங்குயிலே…ஆ….ஆ…..
இசைப்பாடும் இளங்குயிலே
ஆண் : எங்கள் வீட்டில் எந்த நாளும்
கண்ணன் பாட்டுத்தான்
எங்கள் வீட்டில் எந்த நாளும்
கண்ணன் பாட்டுத்தான்
ஆண் : நல்ல செங்கமல சிரிப்பிருக்கும்
மன்னன் பாட்டுத்தான்…..
நல்ல செங்கமல சிரிப்பிருக்கும்
மன்னன் பாட்டுத்தான்…..
ஆண் : சின்னக் கண்ணன் அவன் செல்லக் கண்ணன்
சின்னக் கண்ணன் அவன் செல்லக் கண்ணன்
சுட்டிப் பிள்ளைத்தான்
படுச்சுட்டிப் பிள்ளைத்தான்
அள்ளிக் கொண்ட கை மணக்கும்
வண்ண முல்லைத்தான்…….
அள்ளிக் கொண்ட கை மணக்கும்
வண்ண முல்லைத்தான்…….
பெண் குழு : எங்கள் வீட்டில் எந்த நாளும்
கண்ணன் பாட்டுத்தான்
நல்ல செங்கமல சிரிப்பிருக்கும்
மன்னன் பாட்டுத்தான்…..
ஆண் : மன்னன் பாட்டுத்தான்…..
எங்கள் மன்னன் பாட்டுத்தான்…..
பெண் : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
தட்டுங்கடி கைய தட்டுங்கடி
குழு : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
தட்டுங்கடி கைய தட்டுங்கடி
பெண் : முத்துச் சரமணி சத்தமிட
வண்ணக் கோல வளையல்கள் ஓசையிட
சுத்தி சுத்தி வந்து ஆடுங்கடி
சுந்தரக் கண்ணனை பாடுங்கடி…..
சுந்தரக் கண்ணனை பாடுங்கடி…..
பெண் : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
தட்டுங்கடி கைய தட்டுங்கடி
குழு : கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
தட்டுங்கடி கைய தட்டுங்கடி
குழு : கோலாட்டம் இது கோலாட்டம்
கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்
கோலாட்டம் இது கோலாட்டம்
கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்
ஆண் : கண்ணனின் திருமுகம் பாலாட்டம்
பெண் : கண்கள் இரண்டும் வேலாட்டம்
ஆண் : கண்ணனின் திருமுகம் பாலாட்டம்
பெண் : கண்கள் இரண்டும் வேலாட்டம்\
பெண் : கன்னம் தாமரைப் பூவாட்டம்
மின்னும் புன்னகை பொன்னாட்டம்
ஆண் : கோலாட்டம் இது கோலாட்டம்
கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்…..
பெண் : கோலாட்டம் இது கோலாட்டம்
கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்…..