Singer : M. R. Vijaya
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Poovai Sengkuttuvan
Female : Kannaa manivannaa
Kannaa manivannaa
Enthan ennaththil
Uravaadum kannaa
Kannaa manivannaa
Enthan ennaththil
Uravaadum kannaa
Female : Ponnaana un perai
Sonnaalum perinbamae
Ponnaana un perai
Sonnaalum perinbamae
Ennaalum un sevai ananthamae
Female : Kannaa manivannaa
Enthan ennaththil
Uravaadum kannaa
Kannaa ennaththil
Uravaadum kannaa
Female : Ullam unthan ullam
Adhu karunaiyai pozhinthida thullum
Ullam unthan ullam
Adhu karunaiyai pozhinthida thullum
Vellai manam konda pillaiyum neeyae
Vinthaigal seithidum maayavan neeyae
Vellai manam konda pillaiyum neeyae
Vinthaigal seithidum maayavan neeyae
Ennaalum un sevai ananthamae
Female : Kannaa manivannaa
Enthan ennaththil
Uravaadum kannaa
Kannaa ennaththil
Uravaadum kannaa
Female : Vedham nangu vedham
Unthan pugazh thannai paadidum geedham
Vedham nangu vedham
Unthan pugazh thannai paadidum geedham
Venguzhal oodhidum venukobalanae
Venguzhal oodhidum venukobalanae
Devargal pottridum devagi mainthanae
Female : Venguzhal oodhidum venukobalanae
Devargal pottridum devagi mainthanae
Ennaalum unsevai ananthamae
Female : Kannaa manivannaa
Enthan ennaththil
Uravaadum kannaa
Ponnaana un perai
Sonnaalum perinbamae
Ennaalum un sevai ananthamae
Female : Kannaa manivannaa
Enthan ennaththil
Uravaadum kannaa
Kannaa ennaththil
Uravaadum kannaa
பாடகி : எம். ஆர். விஜயா
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்
பெண் : கண்ணா மணிவண்ணா
கண்ணா மணிவண்ணா
எந்தன் எண்ணத்தில்
உறவாடும் கண்ணா
கண்ணா மணிவண்ணா
எந்தன் எண்ணத்தில்
உறவாடும் கண்ணா
பெண் : பொன்னான உன் பேரை
சொன்னாலும் பேரின்பமே
பொன்னான உன் பேரை
சொன்னாலும் பேரின்பமே
எந்நாளும் உன் சேவை ஆனந்தமே…
பெண் : கண்ணா மணிவண்ணா
எந்தன் எண்ணத்தில்
உறவாடும் கண்ணா
கண்ணா எண்ணத்தில்
உறவாடும் கண்ணா
பெண் : உள்ளம் உந்தன் உள்ளம்
அது கருணையை பொழிந்திட துள்ளும்
உள்ளம் உந்தன் உள்ளம்
அது கருணையை பொழிந்திட துள்ளும்
வெள்ளை மனம் கொண்ட பிள்ளையும் நீயே
விந்தைகள் செய்திடும் மாயவன் நீயே
வெள்ளை மனம் கொண்ட பிள்ளையும் நீயே
விந்தைகள் செய்திடும் மாயவன் நீயே
எந்நாளும் உன் சேவை ஆனந்தமே…
பெண் : கண்ணா மணிவண்ணா
எந்தன் எண்ணத்தில்
உறவாடும் கண்ணா
கண்ணா எண்ணத்தில்
உறவாடும் கண்ணா
பெண் : வேதம் நான்கு வேதம்
உந்தன் புகழ் தன்னை பாடிடும் கீதம்
வேதம் நான்கு வேதம்
உந்தன் புகழ் தன்னை பாடிடும் கீதம்
வேங்குழல் ஊதிடும் வேணுகோபாலனே
வேங்குழல் ஊதிடும் வேணுகோபாலனே
தேவர்கள் போற்றிடும் தேவகி மைந்தனே
பெண் : வேங்குழல் ஊதிடும் வேணுகோபாலனே
தேவர்கள் போற்றிடும் தேவகி மைந்தனே
எந்நாளும் உன் சேவை ஆனந்தமே…….
பெண் : கண்ணா மணிவண்ணா
எந்தன் எண்ணத்தில்
உறவாடும் கண்ணா
பொன்னான உன் பேரை
சொன்னாலும் பேரின்பமே
எந்நாளும் உன் சேவை ஆனந்தமே…
பெண் : கண்ணா மணிவண்ணா
எந்தன் எண்ணத்தில்
உறவாடும் கண்ணா
கண்ணா எண்ணத்தில்
உறவாடும் கண்ணா