Singer : P. Bhanumathi

Music by : M. B. Sreenivas

Lyrics by : Kannadasan

Female : Kiss me son kiss me son
Kanna perumaan aala piranthaan
Kanna perumaan aala piranthaan
Annai madiyil aada piranthaan
Annai madiyil aada piranthaan
Aalamaramaai maar piranthaan
Yaezhulagam kaakka piranthaan

Female : Kanna perumaan aala piranthaan

Female : Maanikka kankalai mayil varainthu
Maangani vaazyithazh mella kaninthu
Maanikka kankalai mayil varainthu
Maangani vaazyithazh mella kaninthu
Ponmani kaigalil poovai thiruththi
Ponmani kaigalil poovai thiruththi
Bhoomiyae avan kayil niruththu

Female : Kanna perumaan aala piranthaan
Kiss me son kiss me son

Female : Yaarivan endroru kelvi piranthaal
En magan endroru badhil kidaikkum
Yaarivan endroru kelvi piranthaal
En magan endroru badhil kidaikkum
Pettra pozhuthil manam muttrum magizhnthen
Periyavanaanathum perumai kolvaen

Female : Kanna perumaan aala piranthaan
Annai madiyil aada piranthaan
Aalamaramaai maar piranthaan
Yaezhulagam kaakka piranthaan

Female : Kanna perumaan aala piranthaan
Kiss me son kiss me son
Kiss me son kiss me son

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கிஸ் மி சன் கிஸ் மி சன்
கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்
கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்
அன்னை மடியில் ஆடப் பிறந்தான்
அன்னை மடியில் ஆடப் பிறந்தான்
ஆலமரமாய் மாறப் பிறந்தான்
ஏழுலகம் காக்கப் பிறந்தான்…….

பெண் : கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்…..

பெண் : மாணிக்கக் கண்களை மையில் வரைந்து
மாங்கனி வாயிதழ் மெல்ல கனிந்து
மாணிக்கக் கண்களை மையில் வரைந்து
மாங்கனி வாயிதழ் மெல்ல கனிந்து
பொன்மணிக் கைகளில் பூவை திருத்தி
பொன்மணிக் கைகளில் பூவை திருத்தி
பூமியே அவன் கையில் நிறுத்தி…..

பெண் : கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்
கிஸ் மி சன் கிஸ் மி சன்

பெண் : யாரிவன் என்றொரு கேள்வி பிறந்தால்
என் மகன் என்றொரு பதில் கிடைக்கும்
யாரிவன் என்றொரு கேள்வி பிறந்தால்
என் மகன் என்றொரு பதில் கிடைக்கும்
பெற்ற பொழுதில் மனம் முற்றும் மகிழ்ந்தேன்
பெரியவனானதும் பெருமை கொள்வேன்….

பெண் : கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்
அன்னை மடியில் ஆடப் பிறந்தான்
ஆலமரமாய் மாறப் பிறந்தான்
ஏழுலகம் காக்கப் பிறந்தான்…….

பெண் : கண்ணப் பெருமான் ஆளப் பிறந்தான்
கிஸ் மி சன் கிஸ் மி சன்
கிஸ் மி சன் கிஸ் மி சன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here