Kanna Pesum Kanna Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and
Pramila” in a lead role. This song was sung by “P. Susheela and Jikki” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Vaali”.

Singers : P. Susheela and Jikki

Music by : A. M. Raja

Lyrics by : Vaali

Female : Kannaa pesum kannaa
Un Punnagai ondre ponnagai endraayo
Kannaa adhai ennidam thanthaayo

Female : Kannaa pesum kannaa
Un Punnagai ondre ponnagai endraayo
Kannaa adhai ennidam thanthaayo

Female : Thanga kili konjum vizhi
Sollum mozhi vannam
Thanga tamil sollum porul
Thullum kavi vannam

Female : Pattu thalir konjum poongkannam
Thaen kinnam ennai
Mayakkida vaa…..aa….aa….aa….aa….

Female : Kannaa pesum kannaa
Un Punnagai ondre ponnagai endraayo
Kannaa adhai ennidam thanthaayo
Aaraaro aaraaro aaraaro aaraaro….

Chorus : …………………..

Female : Annaikku un mel anbu
Pettra thanthaikku pon mel anbu
Annaikku un mel anbu
Pettra thanthaikku pon mel anbu

Female : Ennai sumanthaval ennaththilae
Nee unnai ninaiththida sollu
Kuttram ninaikkaiyil suttram illai
Than kannai thudaiththida sollu
Aval kannai thudaiththida sollu

Female : Kannaa pesum kannaa
Un Punnagai ondre ponnagai endraayo
Kannaa adhai ennidam thanthaayo
Aaraaro aaraaro aaraaro aaraaro….

Female : Selvangal ellaam angae
Nalla ullangal ellaam ingae
Selvangal ellaam angae
Nalla ullangal ellaam ingae
Sonthangal vanthunnai santhikkum velai
Nernthidum paar athai kannaa

Female : Kaalam ninaikkindra neraththilae
Vanthu saernthidum yaaraiyum onnaa
Ingu saernthidum yaaraiyum onnaa

Female : Kannaa pesum kannaa
Un Punnagai ondre ponnagai endraayo
Kannaa adhai ennidam thanthaayo

Female : Thanga kili konjum vizhi
Sollum mozhi vannam
Thanga tamil sollum porul
Thullum kavi vannam

Female : Pattu thalir konjum poongkannam
Thaen kinnam ennai
Mayakkida vaa…..aa….aa….aa….aa….

Female : Konji azhaiththida unnai
En kooda piranthaval illai
Alli anaiththida unnai
En annaiyum thanthaiyum illai

Female : Muththu sirippinai thoothuvidu
Intha seithiyai koorida sellu
Pillai mazhalaiyil vaai thiranthu
Un paattanai kooppidu inge….
Un paattanai kooppidu inge….

Females : Kannaa pesum kannaa
Un Punnagai ondre ponnagai endraayo
Kannaa adhai ennidam thanthaayo

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : கண்ணா பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ

பெண் : கண்ணா பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ

பெண் : தங்கக் கிளி கொஞ்சும் விழி
சொல்லும் மொழி வண்ணம்
தங்க தமிழ் சொல்லும் பொருள்
துள்ளும் கவி வண்ணம்

பெண் : பட்டுத் தளிர் கொஞ்சும் பூங்கன்னம்
தேன் கிண்ணம் என்னை
மயக்கிட வா……ஆ……ஆ…..ஆ…..ஆ…..

பெண் : கண்ணா பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ……..
ஆராரோ ஆராரோ……..

குழு : …………………………………….

பெண் : அன்னைக்கு உன் மேல் அன்பு
பெற்ற தந்தைக்கு பொன் மேல் அன்பு
அன்னைக்கு உன் மேல் அன்பு
பெற்ற தந்தைக்கு பொன் மேல் அன்பு

பெண் : என்னை சுமந்தவள் எண்ணத்திலே
நீ உன்னை நினைத்திட சொல்லு
குற்றம் நினைக்கையில் சுற்றம் இல்லை
தன் கண்ணைத் துடைத்திட சொல்லு
அவள் கண்ணைத் துடைத்திட சொல்லு

பெண் : கண்ணா பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ……..

பெண் : செல்வங்கள் எல்லாம் அங்கே
நல்ல உள்ளங்கள் எல்லாம் இங்கே
செல்வங்கள் எல்லாம் அங்கே
நல்ல உள்ளங்கள் எல்லாம் இங்கே
சொந்தங்கள் வந்துன்னை சந்திக்கும் வேளை
நேர்ந்திடும் பார் அதை கண்ணா

பெண் : காலம் நினைக்கின்ற நேரத்திலே
வந்து சேர்த்திடும் யாரையும் ஒண்ணா
இங்கு சேர்த்திடும் யாரையும் ஒண்ணா

பெண் : கண்ணா பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ

பெண் : தங்கக் கிளி கொஞ்சும் விழி
சொல்லும் மொழி வண்ணம்
தங்க தமிழ் சொல்லும் பொருள்
துள்ளும் கவி வண்ணம்

பெண் : பட்டுத் தளிர் கொஞ்சும் பூங்கன்னம்
தேன் கிண்ணம் என்னை
மயக்கிட வா……ஆ……ஆ…..ஆ…..ஆ…..

பெண் : கொஞ்சி அழைத்திட உன்னை
என் கூடப் பிறந்தவள் இல்லை
அள்ளி அணைத்திட உன்னை
என் அன்னையும் தந்தையும் இல்லை

பெண் : முத்துச் சிரிப்பினை தூது விடு
இந்த செய்தியை கூறிட செல்லு
பிள்ளை மழலையில் வாய் திறந்து
உன் பாட்டனை கூப்பிடு இங்கே…….
உன் பாட்டனை கூப்பிடு இங்கே…….

பெண்கள் : கண்ணா பேசும் கண்ணா
உன் புன்னகை ஒன்றே பொன்னகை என்றாயோ
கண்ணா அதை என்னிடம் தந்தாயோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here