Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : Kannaa thaayullaam unnaal malarum
Innaal naan kanda ponnaal
Nee seitha sevai naan seiya vendum
Verenna en vaazhvin thevai maganae

Female : Kannaa thaayullaam unnaal malarum
Innaal naan kanda ponnaal
Nee seitha sevai naan seiya vendum
Verenna en vaazhvin thevai maganae

Female : Kannaa thaayullaam unnaal malarum
Innaal naan kanda ponnaal

Female : Thaayallavo dheivam
Enatha naalum vaazhgindra pillai
Neeyallavo selvam
Unai paada mozhiyaethum illai

Female : Yaedhedho ennam nenil kondu
Vaazhnthaene naanthaan andru
Yaedhedho ennam nenil kondu
Vaazhnthaene naanthaan andru
Enakkaaga nee vaazhantha kaalangal pothum
Unakkaaga naan vaazhuvaen…

Female : Kannaa thaayullaam unnaal malarum
Innaal naan kanda ponnaal

Female : Pillaiyendra paaram
Paththu maadham naan thaangi nindrean
Annai endra paaram
Entha naalum nee thaangi nindraai

Fenmale : Kaal vantha pinnnae kannae innum
Verai maram thaangalaamo
Kaal vantha pinnnae kannae innum
Verai maram thaangalaamo
Maganae un madi meedhu thalai saaikkum munnae
Naan konda kadan theera vendum

Female : Kannaa thaayullaam unnaal malarum
Innaal naan kanda ponnaal
Nee seitha sevai naan seiya vendum
Verenna en vaazhvin thevai maganae

Female : Kannaa thaayullaam unnaal malarum
Innaal naan kanda ponnaal

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும்
வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும்
வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்

பெண் : தாயல்லவோ தெய்வம்
எந்த நாளும் வாழ்கின்ற பிள்ளை
நீயல்லவோ செல்வம்
உனைப் பாட மொழியேதும் இல்லை

பெண் : ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு
வாழ்ந்தேனே நான்தான் அன்று
ஏதேதோ எண்ணம் நெஞ்சில் கொண்டு
வாழ்ந்தேனே நான்தான் அன்று
எனக்காக நீ வாழ்ந்த காலங்கள் போதும்
உனக்காக நான் வாழுவேன்…………..

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்

பெண் : பிள்ளையென்ற பாரம்
பத்து மாதம் நான் தாங்கி நின்றேன்
அன்னை என்ற பாரம்
எந்த நாளும் நீ தாங்கி நின்றாய்

பெண் : கால் வந்த பின்னே கண்ணே இன்னும்
வேரை மரம் தாங்கலாமோ
கால் வந்த பின்னே கண்ணே இன்னும்
வேரை மரம் தாங்கலாமோ
மகனே உன் மடிமீது தலை சாய்க்கும் முன்னே
நான் கொண்ட கடன் தீர வேண்டும்……

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை நான் செய்ய வேண்டும்
வேறென்ன என் வாழ்வின் தேவை மகனே

பெண் : கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here