Singer : Bombay Jayashri

Music by : Govind Vasantha

Female : Aa…..aa….aa….aa….aa….aa….aa….
Aaa…..aa…..a….a…..aa…..aa….a….a….
Aa…..aa….aa….aa….aa….aa….a….a….

Female : Kanna dhoodhu podaa
Endhaiyidam kanna dhoodhu podaa
Kanna dhoodhu podaa
Unmai solli vaadaa…..

Female : Vaanam thodavae….ae….
Naanum muyandrean…n…..
Naalu kilaigal neetti valarnthaen
Vaerarunthu pogavillaiyae

Female : Kadhal aninthae….ae….
Kaalam karainthae….ae…
Thooram kadanthae pona piragum
Paasam athu theerathena….

Female : Kanna dhoodhu podaa
Endhaiyidam kanna dhoodhu podaa
Kanna dhoodhu podaa
Unmai solli vaadaa…..

Female : Kaanam paadum
Oru thaththai naanum ena
Ennai kanda vizhi
Enthai konjal mozhi
Paadhai maaruthena
Paasam theerthal murai….thaanaa

Female : Kaadahl soodum
Oru vanna poo ivalin
Manaththil pizhaiyarinthu
Niraththil thavararinthu
Meendum pookka solli
Ketkum enthai manam
Niyaayam kaanu….vaenaa….aa…

Female : Paasam athu maaravillai
Paadal athu mudinthidavillai
Kannil vaervidum
Kanneer thaavaram
Nenjin aazha kalludaiththu sella

Female : Aarum sinam aarum endrae
Endhai kaadhil neeyum solla
Dhoothu podaa…..

Female : Kanna dhoodhu podaa
Endhaiyidam kanna dhoodhu podaa
Kanna dhoodhu podaa…aa….
Unmai solli vaadaa…..aaa…..

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பெண் : ஆஅ……ஆ……ஆ…..ஆ…..அ….ஆ….ஆ….
ஆஅ……ஆ……ஆ….அ……அ……அ……அ…ஆ….
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ……அ….அ…..

பெண் : கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா…..

பெண் : வானம் தொடவே….ஏ…..
நானும் முயன்றேன்…..ன்…..
நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன்
வேரறுந்து போகவில்லையே

பெண் : காதல் அணிந்தே….ஏ….
காலம் கரைந்தே….ஏ…..
தூரம் கடந்தே போன பிறகும்
பாசம் அது தீராதென……

பெண் : கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா
உண்மை சொல்லி வாடா…..

பெண் : கானம் பாடும்
ஒரு தத்தை நானும் என
என்னைக் கண்ட விழி
எந்தை கொஞ்சல் மொழி
பாதை மாறுதென
பாசம் தீர்தல் முறை……..தானா….

பெண் : காதல் சூடும்
ஒரு வண்ணப் பூ இவளின்
மணத்தில் பிழையறிந்து
நிறத்தில் தவறறிந்து
மீண்டும் பூக்கச்சொல்லி
கேட்கும் எந்தை மனம்
நியாயம் காணு…..வேனா….ஆ…..

பெண் : பாசம் அது மாறவில்லை
பாடல் அது முடிந்திடவில்லை
கண்ணில் வேர்விடும்
கண்ணீர்த் தாவரம்
நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல

பெண் : ஆறும் சினம் ஆறும் என்றே
எந்தை காதில் நீயும் சொல்ல
தூது போடா……

பெண் : கண்ணா தூது போடா
எந்தையிடம் கண்ணா தூது போடா
கண்ணா தூது போடா….ஆ….
உண்மை சொல்லி வாடா…..ஆஅ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here