Singers : Velmuruganan and Dev Guru

Music by : Dev Guru

Lyrics by : Pottuvil Asmin

Male : Yeh pulla yeh pulla
Yeh pulla yeh pulla
Yeh pulla pulla pulla

Male : Kanna thorandhadhum saami
En kannuku munnala kaadhala kaami…
Enna nadkudhu saami
Aiyo… othanodiyile suthudhe bhoomi…

Male : Theril vandha sandhaname…
Neril unna kandathumae
Kaalum kaiyum aadudhu paadudhu
Nee adhan kaaraname

Male : Athai petha rathinname
Aadivarum sithirame…
Paarthadhum nee bakkunu kudhichu
Thaavudhu en maname

Male : Kanna thorandhadhum saami
En kannuku munnala kaadhala kaami…
Enna nadkudhu saami
Aiyo… othanodiyile suthudhe bhoomi…

Male : Hooo ooo ooo

Males : Etti etti nadandhai
Nenja thatti thatti thorandhai
Indha pottakaatil vandhu
Poovasam nattu vachai

Males : Un muttakanna rasichen
Imai vetti kondu morachai
Un kannukuzhiyile
Kannivedi vedichaai

Males : Nee paarthale
Nenjuil kuyil koovuthadi
Nee kedachalae
Laksham kodi thevaladi

Males : En kaadhala nee konjam
Kaadhula vaangikoo…
Kenjuren vanjikodi…

Male : Kanna thorandhadhum saami
En kannuku munnala kaadhala kaami…
Enna nadkudhu saami
Aiyo… othanodiyile suthudhe bhoomi…

Male : Yeh pulla yeh pulla
Yeh pulla yeh pulla
Yeh pulla pulla pulla

Males : Adi achu vella muruke
Unna paarthadhume kiruke
En pacha manasula
Pathudhu pei nerupe

Males : Thean kottum kaati karumbe
En nenjamellam irumbe
Unna parthathum en manam aanadhu
Siru thurumbe

Males : Nee sirichale
Usurukulla novudhadi
Un nenjukulla
Enna pannu sagupadi

Males : Un udhatala
Enna nee konnuda vandha
Naan ipodhae saga ready

Male : Kanna thorandhadhum saami
En kannuku munnala kaadhala kaami…
Enna nadkudhu saami
Aiyo… othanodiyile suthudhe bhoomi…

Male : Theril vandha sandhaname…
Neril unna kandathumae
Kaalum kaiyum aadudhu paadudhu
Nee adhan kaaraname

Male : Athai petha rathinname
Aadivarum sithirame…
Paarthadhum nee bakkunu kudhichu
Thaavudhu en maname

பாடகர்கள் : வேல்முருகன் மற்றும் தேவ் குரு

இசை அமைப்பாளர் : தேவ் குரு

பாடல் ஆசிரியர் : பொட்டுவில் அஸ்மின்

ஆண் : ஏ புள்ள ஏ புள்ள
ஏ புள்ள ஏ புள்ள
ஏ புள்ள புள்ள புள்ள

ஆண் : கண்ண தொறந்ததும் சாமி
என் கண்ணுக்கு முன்னால காதல காமி…
என்ன நடக்குது சாமி
ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி…

ஆண் : தேரில் வந்த சந்தனமே…
நேரில் உன்ன கண்டதுமே
காலும் கையும் ஆடுது பாடு
நீ அதான் காரணமே

ஆண் : அதை பெத்த ரத்தினமே
ஆடிவரும் சித்திரமே…
பார்த்ததும் நீ பக்குனு
குதிச் தாவுது என் மனமே

ஆண் : கண்ண தொறந்ததும் சாமி
என் கண்ணுக்கு முன்னால காதல காமி…
என்ன நடக்குது சாமி
ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி…

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

ஆண்கள் : எட்டி எட்டி நடந்தாய்
நெஞ்ச தட்டி தட்டி தொறந்தாய்
இந்த பொட்டகாட்டில் வந்து
பூவாசம் நாட்டு வச்சாய்

ஆண்கள் : உன் முட்டக்கண்ண ரசிச்சேன்
இமை வெட்டி கொண்டு மொறச்சாய்
உன் கண்ணுக்குழியிலே
கன்னிவெடி வெடிச்சாய்

ஆண்கள் : நீ பார்த்தாலே
நெஞ்சில் குயில் கூவுதடி
நீ கிடச்சாலே
இலட்சம் கோடி தேவதலடி

ஆண்கள் : என் காதல நீ கொஞ்சம்
காதல் வாங்கிக்கோ…
கெஞ்சுறேன் வஞ்சிக்கொடி…

ஆண் : கண்ண தொறந்ததும் சாமி
என் கண்ணுக்கு முன்னால காதல காமி…
என்ன நடக்குது சாமி
ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி…

ஆண் : ஏ புள்ள ஏ புள்ள
ஏ புள்ள ஏ புள்ள
ஏ புள்ள புள்ள புள்ள

ஆண்கள் : ஆடி அச்சு வெல்ல முறுக்கே
உன்ன பார்த்ததுமே கிறுக்கே
என் பச்ச மனசுல
பத்துது பேய் நெருப்பே

ஆண்கள் : தேன் கொட்டும் கட்டி கரும்பே
என் நெஞ்சமெல்லாம் இரும்பே
உன்ன பார்த்ததும் என் மனம் ஆனது
சிறு துரும்பே

ஆண்கள் : நீ சிரிச்சாலே
உசுருகுள்ள நோவுதடி
உன் நெஞ்சுக்குள்ள
என்ன பண்ணு சாகுபடி

ஆண்கள் : உன் உதட்டால
என்னா நீ கொன்னுட வந்தா
நான் இப்போதே சாக ரெடி

ஆண் : கண்ண தொறந்ததும் சாமி
என் கண்ணுக்கு முன்னால காதல காமி…
என்ன நடக்குது சாமி
ஐயோ… ஒத்தனொடியிலே சுத்துதே பூமி…

ஆண் : தேரில் வந்த சந்தனமே…
நேரில் உன்ன கண்டதுமே
காலும் கையும் ஆடுது பாடு
நீ அதான் காரணமே

ஆண் : அதை பெத்த ரத்தினமே
ஆடிவரும் சித்திரமே…
பார்த்ததும் நீ பக்குனு
குதிச் தாவுது என் மனமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here