Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Kannaa un rathai azhaikkindra velai
Unakkenna velai nee thanthu naan vaazhgindraen
Kannaa un rathai azhaikkindra velai

Aahaa haa aahaa haahaahha haahaahaa

Female : Birunthaavanaththil oru raagam naanum kettaenaiyyaa
Pillai thamizhili oru paavam naanum paarththaenaiiyyaa
Aa…aa….Birunthaavanaththil oru raagam naanum kettaenaiyyaa
Pillai thamizhili oru paavam naanum paarththaenaiiyyaa
Unakku thondraathathaa yaen enakku thondraathathaa
Unakku thondraathathaa yaen enakku thondraathathaa

Female : Nadhigal irandu ondraanaal peyargal maaraathaiyaa
Naanum neeyum ondraanaal pirivu neraathaiyyaa
Kannan kettaal enna yaen rathai thanthaal enna
Kannan kettaal enna yaen rathai thanthaal enna

Female : Vanna vanna maalai katti vaazhnthu paarththaalenna
Chinna chinna veedu kati saernthu paarththaalenna
Vanna vanna maalai katti vaazhnthu paarththaalenna
Chinna chinna veedu kati saernthu paarththaalenna
Vaazhkkai nam kaiyilae vaa vettri nam kaiyilae
Vaazhkkai nam kaiyilae vaa vettri nam kaiyilae

Female : Kannaa un rathai azhaikkindra velai
Unakkenna velai nee thanthu naan vaazhgindraen
Kannaa un rathai azhaikkindra velai
Unakkenna velai nee thanthu naan vaazhgindraen

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணா உன் ராதை அழைக்கின்ற வேளை
உனக்கென்ன வேலை நீ தந்து நான் வாழ்கின்றேன்
கண்ணா உன் ராதை அழைக்கின்ற வேளை
உனக்கென்ன வேலை நீ தந்து நான் வாழ்கின்றேன்
கண்ணா உன் ராதை அழைக்கின்ற வேளை…….

பெண் : கண்ணா உன் ராதை அழைக்கின்ற வேளை
உனக்கென்ன வேலை நீ தந்து நான் வாழ்கின்றேன்
கண்ணா உன் ராதை அழைக்கின்ற வேளை
உனக்கென்ன வேலை நீ தந்து நான் வாழ்கின்றேன்
கண்ணா உன் ராதை அழைக்கின்ற வேளை…….
ஆஹா ஹா ஆஹா ஹாஆஹா ஹாஹாஹா

பெண் : பிருந்தாவனத்தில் ஒரு ராகம் நானும் கேட்டேனைய்யா
பிள்ளைத் தமிழில் ஒரு பாவம் நானும் பார்த்தேனைய்யா
ஆ…ஆ….பிருந்தாவனத்தில் ஒரு ராகம் நானும் கேட்டேனைய்யா
பிள்ளைத் தமிழில் ஒரு பாவம் நானும் பார்த்தேனைய்யா
உனக்கு தோன்றாததா ஏன் எனக்கு தோன்றாததா
உனக்கு தோன்றாததா ஏன் எனக்கு தோன்றாததா.

பெண் : நதிகள் இரண்டு ஒன்றானால் பெயர்கள் மாறாதைய்யா
நானும் நீயும் ஒன்றானால் பிரிவு நேராதைய்யா
கண்ணன் கேட்டால் என்ன ஏன் ராதை தந்தால் என்ன
கண்ணன் கேட்டால் என்ன ஏன் ராதை தந்தால் என்ன

பெண் : வண்ண வண்ண மாலைக் கட்டி வாழ்ந்து பார்த்தாலென்ன
சின்ன சின்ன வீடு கட்டி சேர்ந்து பார்த்தாலென்ன
வண்ண வண்ண மாலைக் கட்டி வாழ்ந்து பார்த்தாலென்ன
சின்ன சின்ன வீடு கட்டி சேர்ந்து பார்த்தாலென்ன
வாழ்க்கை நம் கையிலே வா……வெற்றி நம் கையிலே……
வாழ்க்கை நம் கையிலே வா….வெற்றி நம் கையிலே……

பெண் : கண்ணா உன் ராதை அழைக்கின்ற வேளை
உனக்கென்ன வேலை நீ தந்து நான் வாழ்கின்றேன்
கண்ணா உன் ராதை அழைக்கின்ற வேளை
உனக்கென்ன வேலை நீ தந்து நான் வாழ்கின்றேன்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here