Singer : M. S. Rajeswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
Engaeyo nee irunthaal idhayam punnaagum
Paattai kettu mugaththai kaattu

Female : Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa

Female : Munnerum paathaiyilae
Mullirukkum anjaathae
Sooriyanai moodi vaikka
Megangalaal aagaathae

Female : Munnerum paathaiyilae
Mullirukkum anjaathae
Sooriyanai moodi vaikka
Megangalaal aagaathae

Female : Sundeligal suththi ninnu
Singaththathaan enna pannum
Sundeligal suththi ninnu
Singaththathaan enna pannum
Ilanthalirae nee ezhunthu nillu
Edhu varattum nee edhirththu nillu

Female : Thanneeru illaama
Thaththalikkum veraattam
Ennai vittu nee ponaa
Eththanaiyo poraattam

Female : Thanneeru illaama
Thaththalikkum veraattam
Ennai vittu nee ponaa
Eththanaiyo poraattam

Female : Ennaalum intha manam
Kannaa un nanthavanam
Ennaalum intha manam
Kannaa un nanthavanam
Nee sirichchaa naan sirichchiruppaen
Nee pirinjaa naan thudichchiruppaen

Female : Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa
Engaeyo nee irunthaal idhayam punnaagum
Paattai kettu mugaththai kaattu

Female : Kannaa vaa kannaa vaa
Kaalam muzhuthum onnaa vaa
Mannaa vaa mannaa vaa
Mannil thavazhum vennilavaa

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும்
பாட்டை கேட்டு முகத்தை காட்டு

பெண் : கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா

பெண் : முன்னேறும் பாதையிலே
முள்ளிருக்கும் அஞ்சாதே
சூரியனை மூடி வைக்க
மேகங்களால் ஆகாதே

பெண் : முன்னேறும் பாதையிலே
முள்ளிருக்கும் அஞ்சாதே
சூரியனை மூடி வைக்க
மேகங்களால் ஆகாதே

பெண் : சுண்டெலிகள் சுத்தி நின்னு
சிங்கத்தத்தான் என்ன பண்ணும்
சுண்டெலிகள் சுத்தி நின்னு
சிங்கத்தத்தான் என்ன பண்ணும்
இளந்தளிரே நீ எழுந்து நில்லு
எது வரட்டும் நீ எதிர்த்து நில்லு…

பெண் : தண்ணீரு இல்லாம
தத்தளிக்கும் வேராட்டம்
என்னை விட்டு நீ போனா
எத்தனையோ போராட்டம்

பெண் : தண்ணீரு இல்லாம
தத்தளிக்கும் வேராட்டம்
என்னை விட்டு நீ போனா
எத்தனையோ போராட்டம்

பெண் : எந்நாளும் இந்த மனம்
கண்ணா உன் நந்தவனம்
எந்நாளும் இந்த மனம்
கண்ணா உன் நந்தவனம்
நீ சிரிச்சா நான் சிரிச்சிருப்பேன்
நீ பிரிஞ்சா நான் துடிச்சிருப்பேன்

பெண் : கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா
எங்கேயோ நீ இருந்தால் இதயம் புண்ணாகும்
பாட்டை கேட்டு முகத்தை காட்டு

பெண் : கண்ணா வா கண்ணா வா
காலம் முழுதும் ஒண்ணா வா
மன்னா வா மன்னா வா
மண்ணில் தவழும் வெண்ணிலவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here