Kanna Vaa Vaa Mani Vannaa Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal.
Singer : M. L. Vasanthakumari
Music Director : R. Sudarsanam
Lyricist : Kavi Rajagopal
Female : Kanna vaa vaa mani vanna vaa vaa
Kanna vaa vaa mani vanna vaa vaa
Mani vanna amudhai nee unnavaa
Mani vanna amudhai nee unnavaa vaa
Kanna vaa vaa mani vanna vaa vaa
Female : Oruthi maganaaga pirandhaaye
Mattroruthi maganaaga valarndhaaye
Female : Devaki maganaaga pirandhaaye
Yeshodhai maganaaga valarndhaaye
Vedikkai kattugiraai maaya kanna
Pala vedikkai kattugiraai maaya kanna
Idhu vadikkaiyo unakku vaana vanna
Female : Kanna vaa vaa mani vanna vaa vaa
Mani vanna amudhai nee unnavaa vaa
Kanna vaa vaa mani vanna vaa vaa
Female : Thaalattum bhagiyathai thandha raaja
En thangha raaja
Ennai thaaiyaakki vaalvitha thangha rojaa
Haaa..aaa..aa..
Thaalattum bhagiyathai thandha raaja
Ennai thaaiyaakki vaalvitha thangha rojaa
Pon vaira maanikka nagai potti
Unakku pon vaira maanikka nagai potti
Nenjam poorikka vandhaaga undhan paatti
Female : Kanna vaa vaa mani vanna vaa vaa
Mani vanna amudhai nee unnavaa
Mani vanna amudhai nee unnavaa vaa
Kanna vaa vaa mani vanna vaa vaa
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பாடலாசிரியர் : கவி ராஜகோபால்
பெண் : கண்ணா வா வா மணிவண்ணா வா வா
கண்ணா வா வா மணிவண்ணா வா வா
மணிவண்ணா அமுதை நீ உண்ணவா
மணிவண்ணா அமுதை நீ உண்ணவா
கண்ணா வா வா மணிவண்ணா வா வா
பெண் : ஒருத்தி மகனாக பிறந்தாயே
மற்றொருத்தி மகனாக வளர்ந்தாயே
பெண் : தேவகி மகனாக பிறந்தாயே
யசோதை மகனாக வளர்ந்தாயே
வேடிக்கை காட்டுகிறாய் மாய கண்ணா
பல வேடிக்கை காட்டுகிறாய் மாய கண்ணா
இது வேடிக்கையோ உனக்கு வான்னா வண்ணா
பெண் : கண்ணா வா வா மணிவண்ணா வா வா
மணிவண்ணா அமுதை நீ உண்ணவா வா
கண்ணா வா வா மணிவண்ணா வா வா
பெண் : தாலாட்டும் பாக்கியத்தை தந்த ராஜா
என் தங்க ராஜா
என்னை தாயாக்கி வாழ்வித்த தங்க ரோஜா
ஹா….ஆ……ஆஅ…..
தாலாட்டும் பாக்கியத்தை தந்த ராஜா
என் தங்க ராஜா
என்னை தாயாக்கி வாழ்வித்த தங்க ரோஜா
பொன் வைர மாணிக்க நகை பூட்டி
உனக்கு பொன் வைர மாணிக்க நகை பூட்டி
நெஞ்சம் பூரிக்க வந்தாக உந்தன் பாட்டி
பெண் : கண்ணா வா வா மணிவண்ணா வா வா
மணிவண்ணா அமுதை நீ உண்ணவா வா
மணிவண்ணா அமுதை நீ உண்ணவா வா
கண்ணா வா வா மணிவண்ணா வா வா