Singer :  Jikki

Music by : B. N. Rao and A. Rama Rao

Female : Kannaa maraiyadhaedaa
Kannaa maraiyadhaedaa
Kanamyenum ennai vittu piriyadhaedaa
Kannaa ….aaa….
Kannaa maraiyadhaedaa
Kanamyenum ennai vittu piriyadhaedaa
Kannaa ….aaa….kanaaa….
Kannaa maraiyadhaedaa

Female : Karavai thozhuvam thaedi
Kandrudan varum maalai
Karavai thozhuvam thaedi
Kandrudan varum maalai
Paravai inangal yaavum
Paadi urangum velai
Paravai inangal yaavum
Paadi urangum velai
Kannaa maraiyadhaedaa

Female : Pattu pithaambaramum
Kettu vidum kelaaiyoo
Pattu pithaambaramum
Kettu vidum kelaaiyoo
Paal vadiyum vadhanam
Thrishti padum vaaraaiyoo
Paal vadiyum vadhanam
Thrishti padum vaaraaiyoo
Kannaa maraiyadhaedaa

Female : Gopigal unai kandaal
Kuraigal solvaaradaa
Kulungum sadhangaiyodu
Padhungiyae selladhadaa
Gopigal unai kandaal
Kuraigal solvaaradaa
Kulungum sadhangaiyodu
Padhungiyae selladhadaa

Female : Kovinangal aaval migum
Kuzhalisai gaanamada
Kovinangal aaval migum
Kuzhalisai gaanamada
Konjidavae kaathirunthaal
Konjidavae kaathirunthaal
Kulamani raadhaiyadaa
Kannaa kannaa kannaa maraiyadhaedaa
Maraiyadhaedaa … maraiyadhaedaa

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ்

பெண் : கண்ணா மறையாதேடா
கண்ணா மறையாதேடா
கணமே எனும் என்னை
விட்டுப் பிரியாதேடா
கண்ணா……ஆஆ……
கண்ணா மறையாதேடா
கணமே எனும் என்னை
விட்டுப் பிரியாதேடா
கண்ணா……ஆஆ……கண்ணா……
கண்ணா மறையாதேடா

பெண் : கறவை தொழுவம் தேடி
கன்றுடன் வரும் மாலை
கறவை தொழுவம் தேடி
கன்றுடன் வரும் மாலை
பறவை இனங்கள் யாவும்
பாடி உறங்கும் வேளை…….
பறவை இனங்கள் யாவும்
பாடி உறங்கும் வேளை……
பறவை இனங்கள் யாவும்
பாடி உறங்கும் வேளை……

பெண் : பட்டுப் பிதாம்பரமும்
கெட்டு விடும் கேளாயோ
பட்டுப் பிதாம்பரமும்
கெட்டு விடும் கேளாயோ
பால் வடியும் வதனம்
திருஷ்டி படும் வாராயோ….
பால் வடியும் வதனம்
திருஷ்டி படும் வாராயோ….
கண்ணா மறையாதேடா

பெண் : கோபிகள் உனைக் கண்டால்
குறைகள் சொல்வாரடா
குலுங்கும் சதங்கையோடு
பதுங்கியே செல்லாதடா
கோபிகள் உனைக் கண்டால்
குறைகள் சொல்வாரடா
குலுங்கும் சதங்கையோடு
பதுங்கியே செல்லாதடா

பெண் : கோவினங்கள் ஆவல் மிகும்
குழலிசை கானமடா
கோவினங்கள் ஆவல் மிகும்
குழலிசை கானமடா
கொஞ்சிடவே காத்திருந்தாள்
கொஞ்சிடவே காத்திருந்தாள்
குலமணி ராதையடா….
கண்ணா கண்ணா கண்ணா மறையாதேடா
மறையாதேடா……..மறையாதேடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here