Singer : Hamsika Iyer
Music by : Shankar-Ehsaan-Loy
Female : Inbangondaada
Punnagai chooda
Kaaranam yedhenru keladee..
Mannengum aala vinnendru neela
Mannavan udhikkum naaladee…
Female : Inbangondaada
Punnagai chooda
Kaaranam yedhenru keladee..
Mannengum aala vinnendru neela
Mannavan udhikkum naaladee…
Female : Unadhu varugai kaanathaan…
Unadhu varugai kaanathaan…
Kaathirundhen kannaa
Undhan kuralai ketkathaan
Thavamirundhen kannaa
Female : Varamaaga pirandhaai
Dhaamodharaa
Aanaalum bayam ennil yenadaa..
Paadhaiyengum poovirithaen
Undhan paadham nee adhil vaikka
Kaathirukkindren
Kannaa vaa….
Female : Unadhu varugai kaanathaan…
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Female : Unai alli anaikkaiyilae
Enai thalli chellaadhae
Naalum ennai azhacheidhae
Azhaganae kollaadhae…
Female : Odi chendru olindhu kondu
Thidukkendru thondruvaayae
Maraindhirukkum kannaa
Odi vaadaa…
Female : Varamaaga pirandhaai
Dhaamodharaa
Aanaalum bayam ennil yenadaa..
Paadhaiyengum poovirithaen
Undhan paadham nee adhil vaikka
Kaathirukkindren
Kannaa vaa….aaaa….aaa..
Female : Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Hmm mm hmm mm mmm mm hmm
Female : Mann unda vaayin ullae
Ulagathai kandenae
Nee ennai pirigaiyilae
Irulil moozhginenae
Female : Nee udaikkum paanaigalil
Un kurumbu minnumadaa
En idhaya paanaiyai
Nee yen udaithaai…
Female : Uyiraaga kidaithaai
Dhaamodharaa
Aanaalum bayam ennil yenadaa..
Paadhaiyengum poovirithaen
Undhan paadham nee adhil vaikka
Kaathirukkindren
Kannaa vaa….
Kannaa vaa….
Kannaa vaa….
Kannaa vaa….
பாடகி : ஹம்சிகா ஐயர்
இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்
பெண் : இன்பங்கொண்டாட
புன்னகை சூட
காரணம் ஏதென்று கேளடி…..
மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள
மன்னவன் உதிக்கும் நாளடி…..
பெண் : இன்பங்கொண்டாட
புன்னகை சூட
காரணம் ஏதென்று கேளடி…..
மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள
மன்னவன் உதிக்கும் நாளடி…..
பெண் : உனது வருகை காணத்தான்…
உனது வருகை காணத்தான்…
காத்திருந்தேன் கண்ணா
உந்தன் குரலைக் கேட்கத்தான்
தவமிருந்தேன் கண்ணா
பெண் : வரமாகப் பிறந்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா…..
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா….
பெண் : உனது வருகை காணத்தான்…
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
பெண் : உனை அள்ளி அணைக்கையிலே
எனைத் தள்ளிச் செல்லாதே
நாளும் என்னை அழச்செய்தே
அழகனே கொல்லாதே
பெண் : ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு
திடுக்கென்று தோன்றுவாயே
மறைந்திருக்கும் கண்ணா
ஓடி வாடா….
பெண் : ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு
திடுக்கென்று தோன்றுவாயே
மறைந்திருக்கும் கண்ணா
ஓடி வாடா….
பெண் : வரமாகப் பிறந்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா….ஆஅ….ஆ….
பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
பெண் : மண் உண்ட வாயின் உள்ளே
உலகத்தைக் கண்டேனே
நீ என்னை பிரிகையிலே
இருளில் மூழ்கினேனே
பெண் : நீ உடைக்கும் பானைகளில்
உன் குறும்பு மின்னுமடா
என் இதயப் பானை
ஏன் உடைத்தாய்….
பெண் : உயிராக கிடைத்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா
கண்ணா வா
கண்ணா வா
கண்ணா வா