Singer : K. S. Chitra and K. J. Yesudas
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Chorus : …………..
Female : Kannaa varuvaayaa
Kannaa varuvaayaa meeraa ketkiraal
Mannan varum paathai mangai paarkkiraal
Maalai malar cholai nadhiyoram nadanthu
Female : Kannaa varuvaayaa meeraa ketkiraal
Chorus : Kannaa…..kannaa….kannaa…..kannaa….
Male : Aa….neela vaanum nilavum neerum
Neeyena kaangiraen
Female : Unnumpothum urangumpothum
Un mugam paarkkiraen
Male : Kannan vanthu neenthidaathu
Kaainthu pogum parkadal
Female : Unnai ingu aadai pola
Yaettrukollum poovudal
Male : Verillaiyae birunthaavanam
Female : Vidinthaalum nam aalinganam
Male : Sorkkam idhuvo….
Male : Meera varuvaalaa kannan ketkiraan
Maalai malar cholai nadhiyoram nadanthu
Meera varuvaalaa kannan ketkiraan
Male : Malligai panjanai ittu
Melliya sittridai thottu
Mogam theerkkavaa….
Male : Malligai panjanai ittu
Melliya sittridai thottu
Mogam theerkkavaa….
Female : Manmatha manthiram solli
Vanthanal sundharavalli raagam serkkavaa
Female : Manmatha manthiram solli
Vanthanal sundharavalli raagam serkkavaa
Male : Kodi idai odivathan munnam
Madiyinil eduththidavaa
Female : Malarvizhi mayangidum vannam
Madhurasam koduththidavaa
Male : Iravu muzhuthum uravu mazhayilae
Female : Iruvar udalum nanaiyum pozhuthilae
Male : Oruvar kavithai oruvar vizhiyilae
Kannaa varuvaayaa……
Female : Kannaa varuvaayaa meeraa ketkiraal
Male : Meeraa varuvaalaa kannan ketkiraan
Female : Maalai malar cholai nadhiyoram nadanthu
Male : Meeraa varuvaalaa kannan ketkiraan
Chorus : Kannaa…..kannaa….kannaa…..kannaa….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
குழு : …………………………….
பெண் : கண்ணா வருவாயா…..
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா….
ஆண் : ஆ……நீல வானும் நிலவும் நீரும்
நீயென காண்கிறேன்
பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும்
உன் முகம் பார்க்கிறேன்
ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்
பெண் : உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
ஆண் : வேறில்லையே பிருந்தாவனம்
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஆண் : சொர்க்கம் இதுவோ………..
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா……..
ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா……..
பெண் : மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா
பெண் : மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா
ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா
பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா
ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே
பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
கண்ணா வருவாயா………….
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா….