Singer : Hesham Abdul Wahab

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Madhan Karky

Male : Hooo oo ooo

Male : Kannaadi kannaadi paavaai
Aanaen unn aan thaayaai
Viraloadu kadhai paesum poovaai
Naan aanaen undhan kaatraai

Male : Vaaname indru endhanmelae
Veezhndhadhae or thooral polae
Theeraa or inbamaai

Male : Hoo ooo ooo hoo ooo
Wohoo oo hoo oo

Male : Undhan paadham thaeyaamalae
Naanae kaalaagiraen
Un chinna idhayam bayam kollum poludhu
Naane un thuilaaigiren

Male : Undhan kannodu
Nee kaanum kanavaagiren
Yemaatram adhu kooda
Naan aagiraen

Male : Nee sindhaa kanneeraai
Kaanaa parisaayai aavaen
Nee kollaa inbam aavaen

Male : Endrum unnai neengaen adi
Moocchae needhanadi
En kaadhin oraam
Un suvaasa paadal
Endrendrum kaetpaenadi

Male : Ennai endrenum or naal
Nee maranthalume
Vaaneari ver engum paaranthalume
Naan maravaen en uyirae

Male : Neeyae endhan paecchaai
Hey neeyae endhan moocchaaai

Male : Kannaadi kannaadi paavaai
Aanaen unn aan thaayaai
Viraloadu kadhai paesum poovaai
Naan aanaen undhan kaatraai

Male : Vaaname indru endhanmela
Veezhndhadhae or thooral polae
Theeraa or inbamaai

பாடகர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : ஹோ ஓ ஓ ஓ

ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய்
ஆனேன் உன் ஆண் தாயாய்
விரலோடு கதை பேசும் பூவாய்
நான் ஆனேன் உந்தன் காற்றாய்

ஆண் : வானமே இன்று எந்தன்மேல
வீழந்தததே ஓர் தூறல் போலே
தீரா ஓர் இன்பமாய்

ஆண் : ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ

ஆண் : உந்தன் பாதம் தேயாமலே
நானே காலாகிறேன்
உன் சின்ன இதயம்
பயம் கொள்ளும் பொழுது
நானே உன் துயிலாகிறேன்

ஆண் : உந்தன் கண்ணோடு
நீ காணும் கனவாகிறேன்
ஏமாற்றம் அது கூட
நான் ஆகிறேன்

ஆண் : நீ சிந்தா கண்ணீராய்
காணா பரிசாய் ஆவேன்
நீ கொள்ளா இன்பம் ஆவான்

ஆண் : என்றும் உன்னை நீங்கேனடீ
மூச்சே நீதானாடீ
என் காதின் ஓரம்
உன் சுவாசப் பாடல்
என்றென்றும் கேட்பேனடீ

ஆண் : என்னை என்றேனும் ஓர் நாள்
நீ மறந்தாலுமே
வானேறி வேறெங்கும் பறந்தாலுமே
நான் மறவேன் என் உயிரே

ஆண் : நீயே எந்தன் பேச்சாய்
ஏய் நீயே எந்தன் மூச்சாய்

ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய்
ஆனேன் உன் ஆண் தாயாய்
விரலோடு கதை பேசும் பூவாய்
நான் ஆனேன் உந்தன் காற்றாய்

ஆண் : வானமே இன்று எந்தன்மேல
வீழந்தததே ஓர் தூரல் போலே
தீரா ஓர் இன்பமாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here