Singers : Prassanna and Priyanka NK

Music by : Ravi Vijay Anand

Lyrics by : Viveka

Male : Haaaa..aaaaa..aaa..
Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae

Male : Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae

Male : Kodi thamaraigal malarndhu
En moochil manakkindrathae
Adi kaatrinilae sarugaai
En dhegam maariyadhae
Idhu pudhuvidha maragatha mayam..

Male : Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae

Male : Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae

Chorus : ………………..

Female : Yeddho kannadi manadhil
Kanmoodi nuzhaiya
Thundaaga udainthenae
Malaiyil undagum aruvi
En munne paaya
Kannalae kudithenae

Female : Manam saaral veesugirathae
Vanna saayam poosugirathae
Vaanam keerum… vanam keerum…
Minnal aanen aanen

Male : Mayam mayam aanen nanae
Mayam mayam aanen nanae…

Chorus : ……………………

Female : Thaniyae maya ulagil
Thalladi thadhumbum
Nenjodu thavithenae
Uyiril uraindhu maraindha
Kaadhal unarvai
Malara kandenae

Female : Idhu maya dhesam allavaa
Naan aalum rani allavaa
Dhegam maarum naagam aagum
Theeyaai theendum theendum..

Male : Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae

Male : Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae

Male : Kodi thamaraigal malarndhu
En moochil manakkindrathae
Adi kaatrinilae sarugaai
En dhegam maariyadhae
Idhu pudhuvidha maragatha mayam..

Male : Hey kannaal kannaal pesi
Naan kaanum ulagam thalaikeezhaga
Ennai sutri aaduthae

Male : Nenjil nesam poosi
En idhazhgal sindhum
Nanjum kooda
Amudham amudham aaguthae

பாடகர்கள் : பிரசன்னா மற்றும் பிரியங்கா என். கே

இசை அமைப்பாளர்  :  ரவி விஜய் ஆனந்த்

பாடல் ஆசிரியர் : விவேகா

ஆண் : ஹா..ஆஅ..ஆஆ..ஆஅ…
ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே

ஆண் : நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே

ஆண் : கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்

ஆண் : கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே

ஆண் : நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே

குழு : ……………………..

பெண் : ஏதோ கண்ணாடி மனதில்
கல்லோடு நுழைய
துண்டாக உடைந்தேனே
மலையில் உண்டாகும் அருவி
என் முன்னே பாய
கண்ணாலே குடித்தேனே

பெண் : மனம் சாரல் வீசுகிறதே
வண்ண சாயம் பூசுகிறதே
வானம் கீறும் வானம் கீறும்
மின்னல் ஆனேன் ஆனேன்

ஆண் : மாயம் மாயம் ஆனேன் நானே
மாயம் மாயம் ஆனேன் நானே

குழு : ………………..

பெண் : தனியே மாய உலகில்
தள்ளாடி ததும்பும்
நெஞ்சோடு தவித்தேனே
உயிரில் உறைந்து மறைந்த
காதல் உணர்வை
மலர கண்டேனே

பெண் : இது மாய தேசம் அல்லவா
நான் ஆளும் ராணி அல்லவா
தேகம் மாறும் நாகம் ஆகும்
தீயாய் தீண்டும் தீண்டும்

ஆண் : ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே

ஆண் : நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே

ஆண் : கோடி தாமரைகள் மலர்ந்து
என் மூச்சில் மணக்கின்றது
ஆடி காற்றினிலே சருகாய்
என் தேகம் மாறியதே
இது புதுவித மரகத மாயம்

ஆண் : ஏய் கண்ணால் கண்ணால் பேசி
நான் காணும் உலகம் தலைகீழாக
என்னை சுற்றி ஆடுதே

ஆண் : நெஞ்சில் நேசம் பூசி
என் இதழ்கள் சிந்தும்
நஞ்சும் கூட
அமுதம் அமுதம் ஆகுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here