Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Kannal nadathum oru
Kadhai undu sollattuma
Female : Sonnaal unakkum adhil
Sugam undu sollattuma

Male : Sandhana marangalai thaalattum kaatru
Thazhuva thudikkudhu unnai
Sandhana marangalai thaalattum kaatru
Thazhuva thudikkudhu unnai
Female : Thaalattum kaatrukku verenna theriyum
Anaikka thudikkudhu pennai
Thaalattum kaatrukku verenna theriyum
Anaikka thudikkudhu pennai

Male : Sevvandhi methai ittu kollalaama
Female : Thithikkum muthamittu konjalaama
Male : Sevvandhi methai ittu kollalaama
Female : Thithikkum muthamittu konjalaama
Both : Ahaa humm

Male : Kannal nadathum oru
Kadhai undu sollattuma
Female : Sonnaal unakkum adhil
Sugam undu sollattuma

Humming : ………………

Male : Maaperum virinthendru maan pol ninaithu
Mayanga ninaikkudhu manasu
Maaperum virinthendru maan pol ninaithu
Mayanga ninaikkudhu manasu
Female : Manadhil kidanthu kodi pol asaindhu
Kulira thudikuthu vayasu
Manadhil kidanthu kodi pol asaindhu
Kulira thudikuthu vayasu

Male : Rendalla ondru endru pesalaama
Female : Inbathai alli alli unnalaama
Male : Rendalla ondru endru pesalaama
Female : Inbathai alli alli unnalaama
Both : Ahaa humm

Male : Kannal nadathum oru
Kadhai undu sollattuma
Female : Sonnaal unakkum adhil
Sugam undu sollattuma

Humming : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

ஆண் : கண்ணால் நடத்தும் ஒரு
கதை உண்டு சொல்லட்டுமா
பெண் : சொன்னால் உனக்கும் அதில்
சுகம் உண்டு சொல்லட்டுமா

ஆண் : சந்தன மரங்களை தாலாட்டும் காற்று
தழுவ துடிக்குது உன்னை
சந்தன மரங்களை தாலாட்டும் காற்று
தழுவ துடிக்குது உன்னை
பெண் : தாலாட்டும் காற்றுக்கு வேறென்ன தெரியும்
அணைக்க துடிக்குது பெண்ணை
தாலாட்டும் காற்றுக்கு வேறென்ன தெரியும்
அணைக்க துடிக்குது பெண்ணை

ஆண் : செவ்வந்தி மெத்தையிட்டு கொள்ளலாமா
பெண் : தித்திக்கும் முத்தமிட்டு கொஞ்சலாமா
ஆண் : செவ்வந்தி மெத்தையிட்டு கொள்ளலாமா
பெண் : தித்திக்கும் முத்தமிட்டு கொஞ்சலாமா
இருவரும் : ஆஹா ஹுஹும்….ஹுஹும்

ஆண் : கண்ணால் நடத்தும் ஒரு
கதை உண்டு சொல்லட்டுமா
பெண் : சொன்னால் உனக்கும் அதில்
சுகம் உண்டு சொல்லட்டுமா

முனகல் : …………

ஆண் : மாபெரும் விருந்தென்று
மான் போல் நினைத்து மயங்க நினைக்குது மனசு
மாபெரும் விருந்தென்று
மான் போல் நினைத்து மயங்க நினைக்குது மனசு
பெண் : மனதில் கிடந்து கொடிப்போல் அசைந்து
குளிர துடிக்குது வயசு
மனதில் கிடந்து கொடிப்போல் அசைந்து
குளிர துடிக்குது வயசு

ஆண் : ரெண்டல்ல ஒன்று என்று பேசலாமா
பெண் : இன்பத்தை அள்ளி அள்ளி உண்ணலாமா
ஆண் : ரெண்டல்ல ஒன்று என்று பேசலாமா
பெண் : இன்பத்தை அள்ளி அள்ளி உண்ணலாமா
இருவரும் : ஆஹா ஹுஹும்…

ஆண் : கண்ணால் நடத்தும் ஒரு
கதை உண்டு சொல்லட்டுமா
பெண் : சொன்னால் உனக்கும் அதில்
சுகம் உண்டு சொல்லட்டுமா….
முனகல் : லாலாலாலா…….லாலாலாலா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here