Singers : Nakash Aziz and RJ Vijay

Music by : D. Imman

Male : Anaivarakkum vanakkam
Indraiya raasi palan

Male : Mesham…
Unga appa urgent-ku
Kaasu ketta kooda
Rendu vattiku thaan kuduppa

Male : Rishabam…
Vaal illaa kaathadi pola
Aal illaama
Single-ah suththuva

Male : Midhunam…
Boss soldra mokka joke-ku ellam
Vuzhunthu vuzhunthu sirippa
Appa adutha increment unakku thaan

Male : Simmam…
Bike side mirror-la
Vandiyaiyum konjam paaru

Male : Kanni…
Your day will be funny

Male : Kannaala poduraalae
Gaandha oosi gaandha oosi
Ava pinnaala uyir pogum
Kaiya veesi kaiya veesi

Male : Kannaala poduraalae
Gaandha oosi gaandha oosi
Ava pinnaala uyir pogum
Kaiya veesi kaiya veesi

Male : Paavadai paravainga
Enna raasi enna raasi
Paathukko ellaamae
Romba easy romba easy

Male : Mookaanda meesai molachiruchi
Moonu kazhutha vayasu aayiruchi
Ponnuna enna purinjiruchi
Puttu puttu vaikkiren kelu machi
Heyy heyy heyyyy
Adraa adraa adraa…hoo hooo
Heyy heyyyy………

Male : Kannaala poduraalae
Gaandha oosi gaandha oosi
Ava pinnaala uyir pogum
Kaiya veesi kaiya veesi

Male : Kadagam…
Pannuva naarathar kalagam

Male : Dhanusu
Life romba sogusu

Chorus : Kumbam adhu rambam
Simmam adhu thunbam
Kumbam adhu rambam
Simmam adhu thunbam

Chorus : Dhanusu thanda selavu
Magaram mandai kasayam
Midhunam raasi mental case-u
Thulam raasi paadhi loosu

Chorus : Paadhi loosu…
Paadhi loosu…

Male : Avaloda raasi mesham
Ava pinnaala povaadha
Aayidum mosam

Chorus : Aamaam
Aamaam
Aamaam machi
Aamama machi

Male : Ivaloda raasi meenam
Iva kooda nee pesa
Paththu vai venum

Chorus : Aamaam
Aamaam
Aamaam machi
Aamama machi

Male : Kadaga raasi ponnu
Ava gaanda pesi alaivaa
Chorus : Aamaam

Male : Rishaba raasi kaari
Ava reel-a vittu thiriva
Chorus : Aamaam

Male : Viruchagam
Sattunu murichikkum urava
Veettukkum naattukum
Adangatha paravai

Male : Kanni raasi ponna
Chorus : Aamaam
Male : Yosi pala thadava
Chorus : Aamaam

Male : Athu two piece-il
Suththumadaa
Chorus : Aamaam
Male : Kattadhu pudava
Chorus : Aamaam

Male : Kannaala poduraalae
Gaandha oosi gaandha oosi
Ava pinnaala uyir pogum
Kaiya veesi kaiya veesi

Male : Paavadai paravainga
Enna raasi enna raasi
Paathukko ellaamae
Romba easy romba easy

Chorus : Mookaanda meesai molachiruchi
Moonu kazhutha vayasu aayiruchi
Ponnuna enna purinjiruchi
Puttu puttu vaikkiren kelu machi

Male : Magaram
Love-u thuru pudicha thagaram

Male : Kumbam
Natpae udayatha bimbam

Male : Meenam
Yosichu soldra alavukku
Innikku unakku onnum illama

Male : Nandri…vanakkam

பாடகர்கள் : நாகாஷ் அஜிஸ் மற்றும் ஆர்ஜே விஜய்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அனைவருக்கும் வணக்கம்
இன்றைய ராசி பலன்

ஆண் : மேஷம்…..
உங்க அப்பா அர்ஜென்ட்க்கு
காசு கேட்டாக் கூட
ரெண்டு வட்டிக்குத்தான் குடுப்பா

ஆண் : ரிஷபம்……
வால் இல்லா காத்தாடி போல
ஆள் இல்லாம
சிங்கிள்ளா சுத்துவ

ஆண் : மிதுனம்…..
பாஸ் சொல்ற மொக்க ஜோக்குக்கு எல்லாம்
விழுந்து விழுந்து சிரிப்ப
அப்ப அடுத்த இன்கிரீமெண்ட் உனக்குத்தான்

ஆண் : சிம்மம்….
பைக் சைடு மிரர்ர்ல
வண்டியையும் கொஞ்சம் பாரு

ஆண் : கன்னி
யுவர் டே வில் பீ funny

ஆண் : கண்ணால போடுறாளே
காந்த ஊசி காந்த ஊசி
அவ பின்னால உயிர் போகும்
கைய வீசி கைய வீசி

ஆண் : கண்ணால போடுறாளே
காந்த ஊசி காந்த ஊசி
அவ பின்னால உயிர் போகும்
கைய வீசி கைய வீசி

ஆண் : பாவாடை பறவைங்க
என்ன ராசி என்ன ரசி
பாத்துக்கோ எல்லாமே
ரொம்ப ஈசி ரொம்ப ஈசி

ஆண் : மூக்காண்ட மீசை மொளைசிருச்சு
மூனு கழுத வயசு ஆயிருச்சி
பொண்ணுன என்ன புரிஞ்சிருச்சு
புட்டு புட்டு வைக்கிறேன் கேளு மச்சி
ஹேய் ஹேய் ஹேய்ய்
அட்றா அட்றா அட்றா…..ஹோ ஹோ
ஹேய் ஹேய்ய்……..

ஆண் : கண்ணால போடுறாளே
காந்த ஊசி காந்த ஊசி
அவ பின்னால உயிர் போகும்
கைய வீசி கைய வீசி

ஆண் : கடகம்…
பண்ணுவ நாரதர் கழகம்

ஆண் : தனுஷ்….
லைப் ரொம்ப சொகுசு

குழு : கும்பம் அது ரம்பம்
சிம்மம் அது துன்பம்
கும்பம் அது ரம்பம்
சிம்மம் அது துன்பம்

குழு : தனுசு தண்ட செலவு
மகரம் மண்டை கசாயம்
மிதுனம் ராசி மெண்டல் கேஷ்சு
துலாம் ராசி பாதி லூசு

குழு : பாதி லூசு….
பாதி லூசு…..

ஆண் : அவளோட ராசி மேஷம்
அவ பின்னால போவாத
ஆயிடும் மோசம்

குழு : ஆமாம்
ஆமாம்
ஆமாம் மச்சி
ஆமாம் மச்சி

ஆண் : இவளோட ராசி மீனம்
இவ கூட நீ பேச
பத்து வாய் வேணும்

குழு : ஆமாம்
ஆமாம்
ஆமாம் மச்சி
ஆமாம் மச்சி

ஆண் : கடக ராசி பொண்ணு
அவ காண்டா பேசி அலைவா
குழு : ஆமாம்

ஆண் : ரிஷப ராசி காரி
அவ ரீல்ல விட்டு திரிவா
குழு : ஆமாம்

ஆண் : விருச்சிகம்
சட்டுன்னு முறிச்க்கும் உறவ
வீட்டுக்கும் நாட்டுக்கும்
அடங்காத பறவை

ஆண் : கன்னி ராசி பொண்ண
குழு : ஆமாம்
ஆண் : யோசி பல தடவ
குழு : ஆமாம்

ஆண் : அது டு பீஸ்சில்
சுத்துமடா
குழு : ஆமாம்
ஆண் : கட்டாது புடவை
குழு : ஆமாம்

ஆண் : கண்ணால போடுறாளே
காந்த ஊசி காந்த ஊசி
அவ பின்னால உயிர் போகும்
கைய வீசி கைய வீசி

ஆண் : பாவாடை பறவைங்க
என்ன ராசி என்ன ரசி
பாத்துக்கோ எல்லாமே
ரொம்ப ஈசி ரொம்ப ஈசி

ஆண் : மூக்காண்ட மீசை மொளைசிருச்சு
மூனு கழுத வயசு ஆயிருச்சி
பொண்ணுன என்ன புரிஞ்சிருச்சு
புட்டு புட்டு வைக்கிறேன் கேளு மச்சி

ஆண் : மகரம்
லவ்வு துரு பிடிச்ச தகரம்

ஆண் : கும்பம்
நட்பே உடையாத பிம்பம்

ஆண் : மீனம்
யோசிச்சு சொல்ற அளவுக்கு
இன்னிக்கு உனக்கு ஒன்னும் இல்லம்மா

ஆண் : நன்றி……வணக்கம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here