Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female : Kannaalam kattaamae kadhavu thaappaa podaamae
Pullai peru paakkaamae puttipaalu ooththaamae

Female : Em machan peththaan pullae
Avan manasu rompa vellae
Em machan peththaan pullae
Avan manasu rompa vellae

Female : Vaigai perugi vara vaalai meen thulli vara
Vaigai perugi vara vaalai meen thulli vara
Thulli vara meenukkellaam thoondi podum raasaavaa
Thulli vara meenukkellaam thoondi podum raasaavaa

Female : Em machan peththaan pullae
Avan manasu rompa vellae
Em machan peththaan pullae
Avan manasu rompa vellae

Female : Kannaalam kattaamae kadhavu thaappaa podaamae
Pullai peru paakkaamae puttipaalu ooththaamae

Female : Em machan peththaan pullae
Avan manasu rompa vellae
Em machan peththaan pullae
Avan manasu rompa vellae

Female : Malaikku magalingam maamadurai sokkalingam
Malaikku magalingam maamadurai sokkalingam
Sokkalingam petheduththa
Surulimalai velanaattam

Female : Em machan peththaan pullae
Avan manasu rompa vellae
Em machan peththaan pullae
Avan manasu rompa vellae

Female : Kannaalam kattaamae kadhavu thaappaa podaamae
Pullai peru paakkaamae puttipaalu ooththaamae

Female : Em machan peththaan pullae
Avan manasu rompa vellae
Em machan peththaan pullae
Avan manasu rompa vellae

Female : Seedhaiyamman thirumagano sriraamar peththavano
Seedhaiyamman thirumagano sriraamar peththavano
Kannan magan mammuthano
Kaalaiyinni sollumpadi

Female : Em machan peththaan pullae
Avan manasu rompa vellae
Em machan peththaan pullae
Avan manasu rompa vellae

Female : Kannaalam kattaamae kadhavu thaappaa podaamae
Pullai peru paakkaamae puttipaalu ooththaamae

Female : Em machan peththaan pullae
Avan manasu rompa vellae
Em machan peththaan pullae
Avan manasu rompa vellae

Female : Naan munthaanai virikkaamae
Munnoru naal sumakkaamae
Sontha pantham sirikkaamae
Thonthi sariyaa pekkaamae

Female : Em machan peththaan pullae
Avan manasu rompa vellae
Em machan peththaan pullae
Avan manasu rompa vellae

Female : Kannaalam kattaamae kadhavu thaappaa podaamae
Pullai peru paakkaamae puttipaalu ooththaamae

Female : Em machan peththaan pullae
Avan manasu rompa vellae
Em machan peththaan pullae
Avan manasu rompa vellae

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கண்ணாலம் கட்டாமே கதவு தாப்பா போடாமே
புள்ளை பேரு பாக்காமே புட்டிப்பாலு ஊத்தாமே

பெண் : எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..
எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..

பெண் : வைகை பெருகி வர வாளைமீன் துள்ளி வர
வைகை பெருகி வர வாளைமீன் துள்ளி வர
துள்ளி வர மீனுக்கெல்லாம் தூண்டி போடும் ராசாவா
துள்ளி வர மீனுக்கெல்லாம் தூண்டி போடும் ராசாவா

பெண் : எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..
எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..

பெண் : கண்ணாலம் கட்டாமே கதவு தாப்பா போடாமே
புள்ளை பேரு பாக்காமே புட்டிப்பாலு ஊத்தாமே

பெண் : எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..
எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..

பெண் : மலைக்கு மகாலிங்கம் மாமதுரை சொக்கலிங்கம்
மலைக்கு மகாலிங்கம் மாமதுரை சொக்கலிங்கம்
சொக்கலிங்கம் பெத்தெடுத்த
சுருளிமலை வேலனாட்டம்

பெண் : எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே……
எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே……

பெண் : கண்ணாலம் கட்டாமே கதவு தாப்பா போடாமே
புள்ளை பேரு பாக்காமே புட்டிப்பாலு ஊத்தாமே

பெண் : எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..
எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..

பெண் : சீதையம்மன் திருமகனோ ஸ்ரீராமர் பெத்தவனோ
சீதையம்மன் திருமகனோ ஸ்ரீராமர் பெத்தவனோ
கண்ணன் மகன் மம்முதனோ
காளையின்னு சொல்லும்படி

பெண் : எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..
எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..

பெண் : கண்ணாலம் கட்டாமே கதவு தாப்பா போடாமே
புள்ளை பேரு பாக்காமே புட்டிப்பாலு ஊத்தாமே

பெண் : எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..
எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..

பெண் : நான் முந்தானை விரிக்காமே
முந்நூறு நாள் சுமக்காமே
சொந்த பந்தம் சிரிக்காமே
தொந்தி சரியா பெக்காமே

பெண் : எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..
எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..

பெண் : கண்ணாலம் கட்டாமே கதவு தாப்பா போடாமே
புள்ளை பேரு பாக்காமே புட்டிப்பாலு ஊத்தாமே

பெண் : எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..
எம் மச்சான் பெத்தான் புள்ளே
அவன் மனசு ரொம்ப வெள்ளே…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here